32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26037 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2519)
பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம் Running News

பேஸ்புக், ட்விட்டர் மூலம் சதி + வதந்தீ = ஐடி கம்பெனிகளின் தில்லு முல்லு அம்பலம்

“குறிப்பிட்ட அரசியல் தலைவருக்கு அமோக ஆதரவு இருப்பதாக காட்ட வேண்டுமா? அதற்கு ஒரு விலை. *எதிராக உள்ள தலைவரின் செல்வாக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமா? இதற்கு இரு மடங்கு விலை. *குறிப்பிட்ட தொகுதியில் யாருக்கும் ஓட்டு விழக்கூடாது என்று தடுக்க வேண்டுமா? சில லட்சம் ஆகும். *தேவைப்பட்டால் வாக்காளர்களை பீதியடைய செய்ய வதந்திகளை கிளப்ப வேண்டுமா? இதற்கு செலவு கோடியை எட்டும். *உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டுக்களை எழுப்பி அவரை பதவியில் இருந்து தூக்க வேண்டுமா? சில […]

November 30, 2013 admin
சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு Running News

சென்னை, புறநகர் பகுதிகளிலும் டிச.2 முதல் மின்வெட்டு – அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வருகிற 2ம் தேதி முதல் தினசரி 2 மணிநேரம் மின்தடை செய்யப்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மின்பழுது மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த மின்தடை இருக்கும் என்று கூறியுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் மாலை 6 வரை சுழற்சி அடிப்படையில் சென்னை யில் மீண்டும் மின் வெட்டு அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கடும் மின்வெட்டு நிலவி வருகிறது. இதையடுத்து சென்னையில் […]

November 29, 2013 admin
உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது! Running News

உலகின் நீளமான பைக் சேல்ஸுற்க்காக இநதியா வருகிறது!

உலகின் மிக நீளமான ‘பைக்’ வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்காக விரைவில் இந்தியா வர உள்ளது. இந்த பைக்கில் பயணம் செய்வது என்பது காற்றில் கலந்து போகும் உணர்வை தர வல்லது. அத்துடன் கவர்ச்சிகரமான விசாலமான தோற்றத்துடன் உள்ள இந்த பைக்கை ஜெர்மனியில் உள்ள ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. பார்ப்போரை அசர வைக்கும் இந்த பைக் 11 அடி நீளமுள்ளது; அதிலும் சாதாரண பைக்கை விட ஐந்து மடங்கு அதிகமாக கிட்டத்தட்ட 650 கிலோ எடையைக் கொண்டுள்ளது; இதை […]

November 29, 2013 admin
புத்தாண்டு முதல் ஷேவிங் – ரூ.50:கட்டிங்- ரூ.100!, Running News

புத்தாண்டு முதல் ஷேவிங் – ரூ.50:கட்டிங்- ரூ.100!,

சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்துவிட்டதால் வரும் ஜனவரி மாதம் முதல் முடிவெட்டுதல், முகச் சவரம் செய்தல் ஆகியவற்றின் கட்டணம் முறையே ரூ 100 மற்றும் ரூ 50-ஆக உயர்த்தப்படும் என தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வெளியான அறிக்கையில்,”சமீப காலமாக சவரம் செய்யும் கடைகளின் வாடகை அதிகரித்து விட்டதால் முடிதிருத்தும் கட்டணம் ஜனவரி 2014 முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி பெரியவர்களுக்கு முடிவெட்டு வதற்கு சாதாரணக் […]

November 29, 2013 admin
நாய்கள் குரைப்பு சத்தத்தில் இயங்கும் வாஷிங்  மெஷின்! வீடியோ Running News

நாய்கள் குரைப்பு சத்தத்தில் இயங்கும் வாஷிங் மெஷின்! வீடியோ

உலகிலேயே மிகவும் இழிந்த பிறப்பாக நாய் கருதப்படுகிறது. நன்றியும் மோப்ப சக்தியும் காவல் கடமையும் கொண்ட நாயை கடைப்பிறப்பென்று கூறப்படுவதற்கு ஏதேனும் காரணம் உண்டா? என்றால் ஆம்! இதற்கு மூன்று காரணம் உண்டென்று கூறலாம். ஒன்று நாயானது எலும்பைக் கடிக்கும்போது நாயின் ஈறுகளிலிருந்து இரத்தம் கசியும். தனது இரத்தத்தை எலும்பிலிருந்து வருகின்ற இரத்தம் எனக் கருதும் நாய் அந்த எலும்பை விடாமல் கடித்துக்கொண்டே இருக்கும். இது ஒரு காரணம்.இரண்டாவது காரணம் நாயின் போகநிலை. உலகில் எந்த ஜீவராசிக்கும் […]

November 29, 2013 admin
திட்டமிட்டபடி ‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்தது!!!ஆலபம் Running News

திட்டமிட்டபடி ‘வீரம்’ படப்பிடிப்பு முடிந்தது!!!ஆலபம்

பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்ட படி குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட பட்ஜெட்டில் முடித்த இயக்குனர் சிவாவையும் , அவரது தொழில் நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டியதுடன் பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என உரத்த குரலில் தெரிவிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.’ இந்த படத்தில் அஜீத் நான்கு தம்பிகள் மேல் பாசம் வைத்துள்ள கிராமத்து இளைஞனாக வருகிறார். விதார்த், சந்தானம், அப்புக் குட்டி, மயில்சாமி, வித்யுலேகா ராமன் போன்றோரும் உள்ளனர். இதில் அஜீத் காமெடியும் […]

November 29, 2013 admin
எக்ஸ்போ 2020 நடத்த துபாய் தேர்வு! Running News

எக்ஸ்போ 2020 நடத்த துபாய் தேர்வு!

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டிற்கான உலக வர்த்தக கண்காட்சி இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெற உள்ள நிலையில் அடுத்து எக்ஸ்போ 2020 நடத்த உள்ள நாட்டினைத் தேர்வு செய்யும் கூட்டம் பிரான்சின் தலைநகர் பாரிசில் நேற்று நடைபெற்றது. இதில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த யேகடரின்பர்க், பிரேசிலின் சாவ் பாவ்லோ, துருக்கியின் லிஸ்மிர் மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் போட்டியில் இருந்தன. இறுதித் தேர்வில் ரஷ்யாவை விட அதிக வாக்குகள் பெற்ற துபாய், கண்காட்சியை நடத்தும் வாய்ப்பைப் […]

November 29, 2013 admin
குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்? Running News

குழந்தைகளை யாராவது பாலியல் துன்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும்?

“நமது நாட்டில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் தற்போது அதிகரித்து வருகிறது. பாலியல் பலாத்காரம் என்பது ஒரு குழந்தையை சொற்களாலோ, பார்வையாலோ, உடலில் தொட்டோ, பாலியல் செயல்களில் ஈடுபட்டோ கேடு விளைவிப்பதாகும். தமிழகத்தில் 3ல் 1 பெண் குழந்தைகளும், 5ல் ஒரு ஆண் குழந்தையும் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற செயல்கள் வீடுகளிலும், பள்ளிக் கூடங்களிலும் அதிகமாக நடக்கிறது. பெற்றோர்கள் இதில் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டும்.”என பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ரேணுகா தெரிவித்தார். […]

November 29, 2013 admin
டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…! Running News

டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம். மார்ச்சுவரி கொடுமைகள் குறைய வாய்ப்பு…!

உலகிலே மிக கொடுமையான விஷயம் மரண்ம். இயற்கை மரணம் ஏற்பட்டால கவலை இல்லை ஆனால் விபத்து, தற்கொலை மற்றும் இயற்கை அல்லாத ஒரு மரணம் சம்பவித்து விட்டால் கொடுமை – அதிலும் போஸ்ட்மார்ட்டம் என்னும் உடலை ஆய்வு செய்யும் ஒரு கொடுமை. இதற்கிடையில் இதை அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் தான் செய்ய முடியும். அதை செய்ய பல ஃபார்மாலிட்டீஸ்……. போலீஸ் கம்ப்ளயன்ட் செய்திருக்க வேண்டும். மார்ச்சுவரி செய்ய மருத்துவர் நேரம் ஒதுக்க வேண்டும். சில சமயம் […]

November 29, 2013 admin
கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் “பல்லவி” மினி ஆல்பம்! Running News

கௌதம் வாசு தேவ மேனனின் இயக்கத்தில் சிம்புவுடன் இணையும் “பல்லவி” மினி ஆல்பம்!

‘பசங்க’இயக்குனர் பாண்டிராஜ், இயக்குனர் கவுதம் மேனன் ஆகிய இருவரின் படங்களிலும் ஹீரோவாக நடிக்கும் சிம்பு தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு கொஞ்சம் ஓய்வில் இருக்கிறாராம். இதற்கிடையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியான. நிலையில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு யார் ஜோடி என்பதில் பெரிய கேள்வி எழுந்தது. முதலில் அவருடைய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது இப்படத்தில் பல்லவி […]

November 29, 2013 admin
உடனடி செய்திகள்