32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2486)
அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு! Running News

அப்பாவி தமிழர்களை அழித்த இலங்கை ராணுவம்: அமெரிக்கா ஆதாரத்திற்கு இலங்கை மறுப்பு!

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது,தமிழர்கள் கொல்லப்பட்ட இடங்களின் படங்களை அமெரிக்க தூதரகம் வெளியிட்டது.ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூர்யா மறுத்துள்ளார். விளையாட்டு மைதானத்தில் ஒளிந்த அப்பாவி தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றது என்பது ஆதாரமற்றது என்றும் இது விடுதலைப்புலிகள் பயன்படுத்திய மைதானம் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப்போரின்போது அப்பாவி தமிழர்கள் 40 ஆயிரம் பேர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் […]

January 10, 2014 admin
சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்! Running News

சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் -கண்டுபிடித்த தமிழர்!

திருவண்ணாமலை மாவட்டம் திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர் ராஜேஷ் சுட்டெரிக்கும் சூரியனின் ஒளியைத் தன் விருப்பத்திற்கு மாற்றி இளம் வயதிலேயே சோலார் பம்ப்செட்,சோலார் சைக்கிள் ஆகியவற்றைக் கண்டுப்பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.இவர் கண்டுபிடித்த சோலார் பம்ப்செட் மாநில அளவில் முதலிடம் பிடித்து டெல்லியில் நடந்த ஜூனியர் ரெட் க்ராஸ் அறிவியல் கண்காட்சியிலும் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் “யங் சயின்டிஸ்ட் விருதை பெற்றுள்ள ராஜேஷின் சோலார் மோட்டார் பைக் மாநில அளவில் முதல் பரிசு பெற்றது மட்டுமில்லாமல் […]

January 9, 2014 admin
சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்! Running News

சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில்!

தெலங்கானா மாநிலம் அமைய நடவடிக்கை எடுத்ததற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு ஆந்திராவில் கோயில் கட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில் சோனியா காந்திக்கு கோயில் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க, சோனியா காந்தியை வழிபட நினைப்பது, தெலங்கானா மாநிலத்திற்காக உயிர்த்தியாகம் செய்த ஏராளமான இளைஞர்களை அவமதிப்பது போன்றது என்று தெரிவித்துள்ளது. விஜயவாடா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான சங்கர் ராவ் என்பவர், தமது நிலத்தில் இந்த கோயிலை கட்டி வருகிறார். இதற்காக தெலுங்குதாய் வடிவில் […]

January 9, 2014 admin
ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பதா? Running News

ஏ.டி.எம்.-களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பதா?

ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம் வசூலிப்பது கேலிக் கூத்தானது என்றும பணம் எடுப்பதால் அதிக செலவாகிறது என வங்கிகள் உங்களிடம் கட்டணம் வசூல் செய்தால், நீங்கள் வங்கிக்கு போனால்கூட உங்களிடம் கட்டணம் வசூலிக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் தெரிவித்துள்ளார். தற்போது அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் 24 மணி நேரமும் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக வங்கிகளுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் […]

January 9, 2014 admin
இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்! – அமெரிக்கா  முயற்சி! Running News

இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம்! – அமெரிக்கா முயற்சி!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009–ம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ்மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்கவில்லை. அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் […]

January 9, 2014 admin
வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை! Running News

வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை!

வங்கிகளுக்கு சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின் வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும் என்ற உத்தரவை ஜனவரி மாதம் முதல் அமலாக்கப் போவதாக, வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம். இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும் மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின் உரிமை பாதுகாப்பு […]

January 9, 2014 admin
அடுத்தாண்டு முதல் ஹைட்ரோஜன் கார்களை விற்கிறது ஹோன்டா…! Running News

அடுத்தாண்டு முதல் ஹைட்ரோஜன் கார்களை விற்கிறது ஹோன்டா…!

இனிமேல் வெறும் ஹைட்ரஜன் மற்றும் காற்று இருந்தாலே போதும் கார் ஓடும் (ஹைட்ரோஜன் + ஆக்ஸிஜன் + ஃபியூள் செல்ஸ்). இது சோதனை அளவுக்கு ஹுன்டாய் & டொயொட்டா செயல்படுத்தி கொண்டிருக்கும் போது இதன் புரோட்டோடைப் ரெடி கார் உற்பத்தியும் தொடங்கி விட்டது. தற்போது இந்த கார் மூலம் 480 கிலோமீட்டர் வரை நிற்காமல் செல்லாம். இந்த காரின் வேகம் 0-110 கிலோமீட்டர் வெறும் 6 நொடிகள் தான். என்ன ஒன்னு இதற்க்கு ஹைட்ரோஜன் நிரப்ப மட்டும் […]

January 9, 2014 admin
வெள்ளை வேன் கதைகள்! Running News

வெள்ளை வேன் கதைகள்!

குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் போகடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வருகிறது இலங்கை அரசாங்கம். இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் “காணாமல் போகடிக்கப்பட்ட” தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக் கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளை […]

January 9, 2014 admin
கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டிரைக் ! Running News

கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்டிரைக் !

தமிழகம் முழுவதும் தரமற்ற குடிநீர் தயாரித்த, 252 நிறுவனங்களுக்கு தடை விதித்து சென்னை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் வரும் பிப்ரவரி மாதம் 13-ம் தேதிக்குள், உணவு பாதுகாப்பு துறையிடம் தரச்சான்று பெற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கேன் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங் கள் மீதான வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து . கேன் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இன்று முதல் ஸ்டிரைக் […]

January 8, 2014 admin
இசைப்பிரியாவின் வாழ்க்கை சினிமாவாகிறது! Running News

இசைப்பிரியாவின் வாழ்க்கை சினிமாவாகிறது!

இலங்கை இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இசைப்பிரியா வானொலியில் பணியாற்றியது. ஈழ விடுதலை போராட்டங்களில் பங்கேற்றது. சிங்கள ராணுவ வீரர்களிடம் சிக்கி சித்ரவதைகள் அனுபவித்து உயிர் இழந்தது போன்றவை இந்த படத்தில் காட்சி படுத்தப்படுகிறது. “போர்க்களத்தில் ஒரு பூ” என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கணேசன் என்பவர் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் […]

January 8, 2014 admin
உடனடி செய்திகள்