32°C
விளம்பரம்
Advertisement
admin
செய்தியாளர் விவரம் சேலம்

admin

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

26038 செய்திகள் எழுதப்பட்டுள்ளன
செய்திகள் வரிசை (பக்கம் 2477)
அதிக சாக்லேட்டும் அளவான சிவப்பு ஒயினும் நீரிழிவு நோயைக்  கட்டுப்படுத்துமாக்கும்! Running News

அதிக சாக்லேட்டும் அளவான சிவப்பு ஒயினும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துமாக்கும்!

சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 3ல் ஒரு பங்கு குறைவதாக 8 ஆய்வுகளின் இறுதிகட்ட அறிக்கை தெரிவிக்கிறது. தினசரி சிறிதளவு சாக்லேட் சாப்பிடுவதால் இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக கடந்த சில ஆண்டுகளாக நடந்த 7 ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுஅதிக சாக்லேட் சாப்பிட்டாலும், சிவப்பு ஒயின் குடித்தாலும் நீரிழிவு நோய் வரும் வாய்புகள் குறைவு என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகம் மற்றும் […]

January 23, 2014 admin
2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது!  – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு! Running News

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் செல்லாது! – ரிசர்வ் பேங்க் அறிவிப்பு!

2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட அனைத்து ரூபாய் நோட்டுகளையும் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அச்சிடப்பட்டஆண்டு எண் இல்லாத அனைத்து ரூபாய் நோட்டுகளையும் வருகிற மார்ச் 31–ந்தேதிக்கு பிறகு திரும்ப பெறுவதாக வங்கி அறிவித்துள்ளது. நோட்டுகளை, வைத்து இருப்பவர்கள் ஏப்ரல் 1–ந்தேதி முதல் வங்கிகளில் கொடுத்து வேறு நோட்டு களை பெற்றுக்கொள்ளலாம் என்று வங்கி கூறியுள்ளது. அனைத்து வங்கிகளும் இதற்கான வசதிகளை ஏற்பாடு செய்ய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக நோட்டுகளை மாற்றிக் […]

January 23, 2014 admin
மீண்டும் சந்தைக்கு வருகிறது iPhone 4 Running News

மீண்டும் சந்தைக்கு வருகிறது iPhone 4

இந்தியாவில் ஐபோன் 4 ஐ (8 ஜிபி) மீண்டும், ஆப்பிள் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. ரூ.15,000 என்று விலையிடப்பட்டு, தவணை முறையிலும், பழைய போன்களை வாங்கிக் கொண்டும் இது விற்பனை செய்யப்படும். இது அறிமுகமான போது ரூ.26,500 என விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததும் தற்போது ரூ.11,500 குறைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் இந்தியாவில் தன் போன்களின் விற்பனைப் பங்கில், கணிசமான இடத்தினை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்டதனை அறிந்து, இந்த முடிவினை ஆப்பிள் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் தற்போதைய விலை கூட, ஆப்பிள் […]

January 22, 2014 admin
கிரிக்கெட் :ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா!. Running News

கிரிக்கெட் :ஒருநாள் போட்டி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்த இந்தியா!.

நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. ஹேமில்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 15 ரன் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியை தழுவியது. இதனால் ஒருநாள் […]

January 22, 2014 admin
இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்1 Running News

இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் பணி வாய்ப்புகள்1

இந்திய பொதுத் துறை வங்கிகளில் புகழ் பெற்ற இந்தியன் வங்கியை நாம் அனைவரும் அறிவோம். இந்த வங்கியின் கிளை நிறுவனமான இண்ட்பேங்க் மெர்ச்சண்ட் பேங்கிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.இந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஸ்பெஷல் ஆபிசர்ஸ் (எஸ்.ஓ.,) மற்றும் சீனியர் செக்ரட்ரியல் ஆபிசர்ஸ் (எஸ்.எஸ்.ஓ.,) பிரிவுகளில் ஒப்பந்த அடிப்படையில் டிரெய்னிக்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது. பிரிவுகள் : இங்கே குறிப்பிடப்பட்டுள்ள காலியிடங்கள் டீலர் பேக் ஆபிஸ் ஸ்டாப், […]

January 22, 2014 admin
பிரேக் பாஸ்ட் தேவையா? இல்லையா?? இரண்டு வித கருத்துகள்!! Running News

பிரேக் பாஸ்ட் தேவையா? இல்லையா?? இரண்டு வித கருத்துகள்!!

தமிழகத்தின் இன்றைய கால்கட்டத்தில் பிரேக்பாஸ்ட் எனப்படும் காலை உணவுகள் காபி, டீ, இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், ரொட்டி, கம்பெனி உணவுகள் என இருக்கிறது. இவை எல்லாமே அமிலம், வாயு, பசைத்தன்மை நிறைந்தவை. காலை டிபன் சாப்பிட்டவர்கள் அனைவரும் மந்தமாகி விடுகின்றனர். இதைப் போக்கத்தான் காபி, டீ, புகையிலை, பாக்கு போன்ற தூண்டி விடும் பொருட்கள் தேவைப்படுகின்றன என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம் .காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை […]

January 22, 2014 admin
செக்ஸ் வைத்து கொள்ள குலுக்கல் லாட்டரி – லண்டனில் அறிமுகம்! Running News

செக்ஸ் வைத்து கொள்ள குலுக்கல் லாட்டரி – லண்டனில் அறிமுகம்!

இங்கிலாந்தின் பிரபலமான டேட்டிங் இணைய தளம் பார்கெட் டின்னர். கடந்த 5 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த இணைய தளத்தில், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த இணைய தளம் இங்கிலாந்திலேயே முதல் முறையாக செக்ஸ் லாட்டரி ஒன்றை அறிவித்துள்ளது. முன்பின் அறிமுகம் இல்லாத புதியவருடன் உறவு கொள்ள விரும்புபவர்களுக்கான இந்த லாட்டரியில், குலுக்கல் முறையில் ஒரு பெண், ஒரு ஆண் தேர்வு செய்யப்படுவார் கள்.அவர்களுக்கு ஜாக்பாட் பரிசு என்ன தெரியுமா? இங்கிலாந்தின் பிரிக்டன் நகரில் […]

January 22, 2014 admin
‘துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி’: ஜி.கே. வாசன்! Running News

‘துறைமுகங்களை பள்ளி மாணவர்கள் பார்க்க அனுமதி’: ஜி.கே. வாசன்!

நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களை, ஏப்ரல் 1 முதல், வாரம் ஒரு நாள் பள்ளி மாணவர்கள் பார்வையிட இலவசமாக அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுகம் வழியாக போர்டு நிறுவன கார்களை ஏற்றுமதி செய்வது தொடர்பாக, எண்ணூர் துறைமுகம் மற்றும் போர்டு நிறுவனத்தினரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், “நாட்டிலுள்ள 12 பெரிய துறைமுகங்களை நேரில் பார்ப்பதற்கு, பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும். வரும் ஏப்ரல் முதல் […]

January 22, 2014 admin
இலவச கிளவுட் ஸ்டோரேஜ் – டேட்டா ஃபிளை! Running News

இலவச கிளவுட் ஸ்டோரேஜ் – டேட்டா ஃபிளை!

டேட்டா ஃபிளை என்ற ஒரு புது கிளவுட் ஸ்டோரேஜை அறிமுகபடுத்தியுள்ளார் ரூபம் தாஸ் என்னும் இந்தியர். இது என்ன? – அதாவது மொபைல் கனெக்ஷன் முதல் பாங் லோன் வரை உங்களை அடிக்கடி தொந்திரவு செய்யும் டாக்குமென்ட்ஸ் பிரச்சினை – சார் ஃபோட்டோ ஐடி கொடுங்க / அட்ரஸ் ப்ரூஃப் கொடுங்கனு டார்ச்சர். சிலர் எல்லாம் எடுத்து போயிருப்பார்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருக்காது. இந்த தொல்லை இனிமேல் இல்லாமல் இருக்கனும்னா இந்த டேட்டாஃபிளை கிளவுட் ஸ்டோரேஜுக்கு […]

January 22, 2014 admin
அடையாறு கேன்சர் மருத்துவமனையின் இளைஞர் நல விழா இன்று தொடக்கம்! Running News

அடையாறு கேன்சர் மருத்துவமனையின் இளைஞர் நல விழா இன்று தொடக்கம்!

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இளைஞர் நல விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.இந்தக் கண்காட்சி மூலம் இளைஞர்களை தொற்றா நோய்களிலிருந்து காக்கவும், முற்றிலும் தடுக்கக்கூடிய இந்த நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கவும் முடியும் என்று புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி. சாந்தா கூறினார். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா, நேற்று நிருபர்களை சந்தித்த போது,”தொற்றா நோய்கள் என்பவை கிருமிகளால் ஏற்படாமல், வாழ்க்கை முறைமாற்றத்தால் இறப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் […]

January 22, 2014 admin
உடனடி செய்திகள்