Running News
மெரினா பீச்சில் இருந்து சிவாஜி சிலையை அகற்ற ஹைகோர்ட் அனுமதி!
சென்னை மெரீனா பீச் மெயின் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி சிலையை இடமாற்றம் செய்யலாம் என்று சென்னை ஹைகோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரை முன்புள்ள காமராஜர் சாலை – டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில், நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் 12.7.2006 அன்று சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது என்றும் எனவே இதை அகற்றக் கோரி திருவல்லிக்கேணியை சேர்ந்த நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து இந்த […]