Running News
பசுமை நினைவுகள்! – 80-களின் நட்சத்திர கெட் டூ கெதர் ஆல்பம்!
1980-களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் அனைவருமே இப்போது சினிமாவையும் தாண்டி வெவ்வேறு பணிகள் பிஸியாக இருந்து வருகிறார்கள். தங்களது பணியைப் பொருட்படுத்தாது வருடத்திற்கு ஒருமுறை கூடி பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்தபடி தங்கள் நட்பை மெருக்கூட்டி வருகிறார்கள்.இதற்கிடையில் தொலைபேசி வாயிலாக நீண்ட நேரம் அனைவருமே பேச முடியாத அளவிற்கு பிஸியாக இருப்பதால், கூகுள் குரூப் ஒன்றை தயார் செய்து அதன் மூலம் தொடர்ச்சியாக நட்பில் இருந்து வருகிறார்கள்.போன வாரம் 5வது வருடமாக இந்த நட்சத்திரங்கள் கூடி […]