Running News2
ஸ்ரீ ரமணா – இணையத்தில் நாளை (தீபாவளி அன்று) வெளியீடு
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி பற்றிய ஆவணத் திரைப்படம் ஒன்றை தயாரித்து பலரின் பாராட்டை பெற்றுள்ளனர். காமராஜ், முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வருகிற 27-10-2019 தீபாவளி தினத்தன்று இணையத்தளத்தில் வெளியிடப்படுகிறது. ஸ்ரீ ரமண மகரிஷி பற்றி இதுபோன்றதொரு விரிவான திரைப்படமோ ஆவணப்படமோ இதுவரை வெளிவந்ததில்லை என்னும் அளவிற்கு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலக அளவில் […]