சின்னத்திரை
ஹெல்த் ‘எமெர்ஜென்சி’ குறித்த அவெர்னெஸோடு தயாரிக்கப்பட்ட வெப் சீரிஸ்!
ஒரு படைப்பு மக்களின் நலம் சார்ந்ததாக இருக்கும் போது நிச்சயமாக அது பேசப்படும். அப்படி அதிகம் மக்களால் கொண்டாடப்பட்ட வெப்சீரிஸ் தான் எமெர்ஜென்சி. எமெர்ஜென்சி என்ற வார்த்தை இன்றைய சூழலில் மிக முக்கியமானது, ஹெல்த் சம்பந்தமாக நமக்கு எந்த எமெர்ஜென்சி சூழலும் வரக்கூடாது என்ற அவெர்னெஸோடு தயாரிக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் “புட் சட்னி” என்ற யூடியூப் தளத்தில் மாபெரும் வெற்றியைக் கண்டது. மொத்தம் எட்டு எபிசோட்-களை கொண்ட இந்த சீரிஸ் ட்ரெண்டிங்கில் இருந்தது, மிக முக்கியமாக […]