Running News
டி.வி.யில் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய செயலி !- டிராய் அறிமுகம்!
மக்களின் பொழுதுபோக்கை முழுக்க வணிகமாக்கி காசு பார்க்கும் தொழிலான டிடிஎச் மற்றும் கேபிள் டிவியில் இனி வாடிக்கையாளர்கள் விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய உதவும் புதிய செயலியை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. BARC என்னும் டிவி காண்போர் பற்றிய தகவல்களை ஆய்வு செய்யும் அமைப்பின் தகவல்படி 50% மக்கள் 30 சேனல்களுக்கு மேல் பார்ப்பதில்லை. ஆனால், 300-க்கும் மேலான சேனல்களுக்கான கட்டணத்தை வசூலித்து வருகிறார்களாம். இதையடுத்து தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பிறப்பித்திருக்கும் ஆணைப்படி […]