சின்னத்திரை
புதுமையான நகைச்சுவை கலந்த காதல் தொடர் தந்தூரி இட்லி!
வடக்கும் தெற்கும் எதிரெதிர் துருவங்கள் என்றாலும், அருகாமையில் வந்தால் என்ன நடக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. ஒரு வட இந்தியப் பெண் சென்னையில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் பணிக்கு வருகிறார். தென் இந்திய அலுவலக நடைமுறைகள் அந்தப் பெண்ணை எந்தெந்த விதத்தில் பாதிக்கிறது என்பதை விளக்குவதுதான் தந்தூரி இட்லி.முன்ணியிலிருக்கும் பொழுதுபோக்கு ஒளிபரப்பு தளமான எம்.எக்ஸ்.பிளேயர், சாதாரணமான ஒரு கதையை அசாதாரணமாக முறையில் சுவைபட வழங்குகிறது. நகைச்சுவை கலந்த இந்தக் காதல் கதையை தேவன்ஷு […]