32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 35 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 35)
கமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது? – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்! Running News

கமலின் பிக் பாஸ் ஷோ வீட்டில் நடக்கும் அது இது எது? – எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. வட இந்திய சேனல்களின் சூப்பர் சிங்கர், க்ரோர்பதி, ஜோடி, கலக்க போவது யாரு? நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் காப்பி அடித்த போதே தமிழுக்கு இது செட்டாகுமா? என்ற சந்தேகத்துடன் தான் இதை விட்டு வைத்தார்கள். ஆனால் டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு என்று மேற்கத்திய கலாசாரங்கள் சிறிது சிறிதாக பயணித்து சென்னையையும் ஆக்கிரமிக்க இங்கு உள்ளவர்களுக்கு பிக் பாசையும் ஏன் விட்டு வைக்கவேண்டும் என்ற […]

August 21, 2019 admin
Bullying என்பது மிக மிக தவறு. மதுமிதாவுக்கு அது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது! Running News

Bullying என்பது மிக மிக தவறு. மதுமிதாவுக்கு அது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது!

பிக் பாஸ் வீட்டில் மதுக்கு நடந்தது என்ன? ( என்னுடைய நெட்வொர்க் பல இடங்களில் உள்ளது. அதில் மிக நெருக்கமான ஒரு இடத்தில் இருந்து வந்த நம்பத்தகுந்த தகவல் இது ) Bullying. என்ற விஷயம் பல நாடுகளில் மிக தவறானது. பிக் பாஸ் வீட்டில் ஒப்பந்தம் எழுதி உள்ளே போயிருக்கும் பொழுது பல விஷயங்களை எதிர்க்கொள்ள நேரிடும். மனதுக்கு வைத்த சோதனைதான் அது. மதுக்கு தொடர்ந்து bullying ஆண் , பெண் பிரச்சனை பிறகு நடந்திருக்கு. […]

August 19, 2019 admin
சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்! Running News2

சைமா போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப்பாளர் ஜாட்ரிக்ஸ்!

தென்னிந்திய திரைப்பட விருதுகளில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சைமா’. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர் களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான விருது ‘மேகம் செல்லும் தூரம்’ என்ற தனி இசை குறும்பட பாடலுக்கு இசையமைத்த ஜாட்ரிக்ஸ் என்கிற சூர்யாவிற்கு வழங்கப்பட்டது. பிரபல டைரக்டர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ்குமார் நடித்து இயக்கிய குறும்படம் ‘மேகம் செல்லும் தூரம்’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு […]

July 28, 2019 admin
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”இங்க என்ன சொல்லுது” Running News2

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”இங்க என்ன சொல்லுது”

வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம். எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா?அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான ஒரு விளையாட்டு நிகழ்ச்சி நடந்தால் அது எப்படி இருக்கும் ! கலைஞர் தொலைக்காட்சியின் புத்தாக்கத்தின் ஒரு பகுதியாக ”இங்க என்ன சொல்லுது” என்ற மாறுபட்ட விளையாட்டு நிகழ்ச்சி அனைத்து தரப்பினரையும் […]

July 22, 2019 admin
ஜெயலலிதா மரணத்தின் பின்னணியை அலசும் ‘ஆப்ரேஷன் ஜெ.ஜெ.’! Running News2

ஜெயலலிதா மரணத்தின் பின்னணியை அலசும் ‘ஆப்ரேஷன் ஜெ.ஜெ.’!

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதை பதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது?அவருடைய உடலுக்கு என்ன பிரச்னை? என்ன மாதிரியான உயர்தர சிகிச்சைகள்தரப்பட்டன? அப்படிப்பட்ட சிகிச்சைகள் ஏன் ஜெயலலிதாவை உயிரோடு மீட்கத்தவறின? என்பன போன்ற கேள்விகள் ஜெயலலிதாவின் மரணத்தைச்சுற்றி சுழல்கின்றன. இவற்றில் சில கேள்விகளுக்குப் பகுதி அளவிலான பதில்கள் வருகின்றன. பல […]

July 22, 2019 admin
சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”! Running News2

சத்தியம் தொலைக்காட்சியில் “வரலாற்றில் இன்று”!

அன்றைய தினத்தில் வரலாற்றில் நடந்த சம்பவங்களை தினம் தினம் நேயர்களுக்கு சுவாரசியமாக கொடுத்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் -“வரலாற்றில் இன்று”. இந்நிகழ்ச்சி தினமும் காலை 7:30 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இதில் ஒரு முக்கிய நிகழ்வை பற்றியோ, இடத்தை பற்றியோ அல்லது வரலாற்றில் இடம்பிடித்த முக்கியமான நபர்களை பற்றியோ கொஞ்சமும் அதன் சரித்திர உண்மைத்தன்மை மாறாமல் தினமும் கொடுத்து வருகிறது. மறந்த வரலாற்றின் பக்கங்களை, வரலாற்றில் அன்றைய தேதிகளின் நடந்த நிகழ்வுள், உலகின் முக்கிய […]

May 18, 2019 admin
பெப்பர்ஸ் டிவியில்  “செம ருசி.. சமையல் ஈஸி”! Running News2

பெப்பர்ஸ் டிவியில் “செம ருசி.. சமையல் ஈஸி”!

பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது என்று தெரியும்.. அந்தவகையில் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சியாக ‘செம ருசி.. சமையல் ஈஸி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வியாழன் தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தப்போவது பிரபல நட்சத்திர ஹோட்டலின் செப் ஆன மகேஷ் என்பவர் தான். இந்த துறையில் சுமார் 19 வருடங்களாக பிரபலமாக விளங்கும் மகேஷ் பல நட்சத்திர […]

May 5, 2019 admin
பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் மெகா அனிமேஷன் தொடர் –  பொம்மியும் திருக்குறளும்! Running News

பேராசிரியர் ஞானசம்பந்தம் வழங்கும் மெகா அனிமேஷன் தொடர் – பொம்மியும் திருக்குறளும்!

உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளுக்கு எத்தனையோ விதமான விளக்க உரை கள், வீடியோக்கள் வந்துவிட்டன. அனிமேஷன் படங்கள் கூட வந்திருக்கின்றன. ஆனால் அவை முழுமையாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா என்பது சந்தேகம்தான். காரணம், திருக்குறளுக்கு நம்மாலான பங்களிப்பு என்பதோடு அந்த முயற்சிகள் நின்று போனதுதான். ஆனால் சன் குழுமத்தின் சுட்டி டிவியுடன் இணைந்து ‘கஸ்டோஸ்’ ஸ்டுடியோஸ் உருவாக்கியுள்ள பொம்மியும் திருக்குறளும் நிகழ்ச்சி அந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் வந்துள்ளது. தினம் ஒரு திருக்குறள் என்பதுதான் இந்த […]

April 30, 2019 admin
புது யுகம் சேனலில் ஒளிப்பரப்பாகும் “கருப்பு வெள்ளை”   யில் என்ன ஸ்பெஷல்? Running News2

புது யுகம் சேனலில் ஒளிப்பரப்பாகும் “கருப்பு வெள்ளை” யில் என்ன ஸ்பெஷல்?

எத்தனையோ சேனல்களுக்கு மத்தியில் தனி ஸ்டைலில் பயணிக்கும்  புது யுகம் தொலைக் காட்சியில்  வாரந்தோறும்  சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 10.00 மணிக்கு  ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி “கருப்பு வெள்ளை” . எஸ்.எம்.எஸ்… எம்.எம்.எஸ்… ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் என்று வளர்ந்து, தற்போது ‘வாட்ஸ்ஆப்…’ என்கிற பெயரில் நொடிகளில் புகைப்படங்களுடன் தகவல்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் காலம் இது. இந்த  மின்னல்  வேக  தொழில்நுட்ப  வளர்ச்சியை  குற்றங்களுக்கான  ஆயுதமாக  மாறிக்கொண்டு வருவதுதான் கொடுமை! உலகின்  ஏதோ  ஒரு  மூலையில்  உட்கார்ந்து கொண்டு,  ஒரே  ஒரு ‘வாட்ஸ்ஆப்’  செய்தி  மூலமாக,  ஒரு குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும்  வக்கிரங்கள்  அதிகரித்துவிட்டன. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இணையதள குற்றங்கள் தொடர்பாக சுமார் 10 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது.ஆத்திரத்தில் தொடங்கி ஆதாயத்துக்காக வரை நடத்தப்படும் இதுபோன்ற குற்றங்களையும் அதன் பின்னணிகளில், நடக்கும் அராஜங்களையும் அலசுகிறது “கருப்பு வெள்ளை” . இப்படியுமா நடக்கும் ? என்று உங்களை விக்கித்து நிற்க வைக்கும் கற்பனைக்கும் எட்டாத பல குற்றச் சம்பவங்களை உங்கள் கண் முன்னே நிறுத்துவதோடு, உளவியல் நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுணர்கள், வழக்கறிஞர்கள், […]

March 26, 2019 admin
சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு! Running News2

சின்னத்திரை உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளம் குடுங்கப்பூ! – பாக்யராஜ் சிபாரிசு!

தமிழகத்தின் தனி பெரும் ஊடக உலகமான சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப் பட்டு வருகிறது. ஆனால், உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்தவிதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. இது தொடர்பாக பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், அவர் ஒப்பந்தம் செய்ய மறுக்கிறார்கள். ஆகவே உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத் தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள […]

February 10, 2019 admin
உடனடி செய்திகள்