32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 29 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 29)
யுவன் சங்கர் ராஜா & AR அமீன் இணைந்து பாடிய நபிகளை போற்றும் பாடல் ! Exclusive

யுவன் சங்கர் ராஜா & AR அமீன் இணைந்து பாடிய நபிகளை போற்றும் பாடல் !

தமிழ் சினிமாவின் பெரும் ஆளுமைகளில் ஒருவரான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும்  இசைப்புயல் AR ரஹ்மானின் மகன் AR அமீன்  இருவரும், இணைந்து முகம்மது நபிகளை (Pbuh), புகழும் ஒரு புதிய தனித்துவ பாடலை பாடியுள்ளார்கள். இப்பாடல் ரசிகர்களுக்காக இன்று (2021 மே 14 அன்று) வெளியிடப்பட்டது. “TALA AL BADRU ALAYNA” எனும் இப்பாடல் மதீனா நகரின் மக்கள், முகம்மது நபிகளை (Pbuh), போற்றி, தங்கள் மதீனா நகருக்கு வரவேற்று பாடிய வரலாற்று கவிதை […]

May 14, 2021 admin
ZEE5-ல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ்- வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா சின்னத்திரை

ZEE5-ல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ்- வாணி போஜன் நடிக்கும் ‘மலேஷியா டு அம்னீஷியா

’ ZEE5 -ல் வெளியான ‘லாக்கப்’ வெற்றிக்கு பிறகு வைபவ் – வாணி போஜன் இணைந்து நடிக்கும் புதிய படம் ‘மலேஷியா டு அம்னீஷியா’. ZEE5 ஒரிஜினலாக உருவாகியுள்ள இப்படம் மே 28 அன்று ZEE5 தளத்தில் வெளியாகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகியுள்ள ‘மலேஷியா டு அம்னீஷியா’ படத்தை பிரபல இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரித்துள்ளது. பிரபல நடிகர்கள் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய […]

May 9, 2021 admin
முரட்டு சிங்கிள்ஸ் : ரியாலிட்டி ஷோ கிராண்ட் ஃபைனல்ஸ் Exclusive

முரட்டு சிங்கிள்ஸ் : ரியாலிட்டி ஷோ கிராண்ட் ஃபைனல்ஸ்

ஸ்டார் விஜய் – யில் நகைச்சுவை கலந்த இளைஞர்களுக்கான ரியாலிட்டி ஷோ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பத்து போட்டியாளர்களுடன் தொடங்கியது, அவர்களில் ஐந்து போட்டியாளர்கள் இப்போது இந்த இறுதிப் போட்டியில் நுழைகிறார்கள். குட்டி கோபி, வி.ஜே. விஜய், சாம் விஷால், சில்மிசம் சிவா & எனியன் ஆகிய இந்த முதல் ஐந்து போட்டியாளர்கள் இந்த இறுதி சுற்றுக்குள் பங்குபெறுகிறார்கள். இவர்கள் ஏஞ்செல்ஸ் ஆகிய இளம் தேவதைகளின் மனங்களை கவர்ந்து […]

May 7, 2021 admin
பூர்னேஷ் & ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள்! Exclusive

பூர்னேஷ் & ஷிவானி நாராயணன் இணைந்து கலக்கும் “போதையில் தள்ளாதே” ரொமான்டிக் சிங்கிள்!

தமிழ் சினிமாவில் தரமான, வெற்றி படைப்புகளை தொடந்து தந்து வரும் Axess Film Factory நிறுவனம், தற்போது ஒரு அழகான ரொமான்டிக் சிங்கிள் ஆல்பத்தை தயாரித்துள்ளது. “போதையில் தள்ளாதே” எனும் இப்பாடலில் இளைஞர்களின் விருப்பமிகு இளம் திறமைகளான, பூர்னேஷ், ஷிவானி நாராயணன் இணைந்து நடித்துள்ளார்கள். இசையமைப்பாளார் அருண் ராஜ் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த “பேச்சிலர் டீஸரை உருவாக்கிய “பேச்சிலர்” படக்குழு தான் இப்பாடலையும் ஒன்றிணைந்து, பணியாற்றி உருவாக்கியுள்ளனர். இப்பாடலின் கருவை உருவாக்கி […]

May 5, 2021 admin
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை! Running News

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை!

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கடைசி எச்சரிக்கை எனும் 23 நிமிட குறும்படத்தை இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்கள் இன்று வெளியிட்டார். சுகுமார் கணேசன் எழுதி இயக்கியுள்ள படம் கடைசி எச்சரிக்கை. மனிதனின் உணவுப் பழக்கம், சுற்றுச் சூழல் சீர்கேடு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் கடைசி எச்சரிக்கை. 23 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் நாயகனாக சன் டிவி புகழ் டவுட் செந்தில் நடித்துள்ளார். அவருடன் நெல்லை சிவா, அமிர்தலிங்கம் ஆகியோரும் நடித்துள்ளனர். […]

May 1, 2021 admin
ஸ்டார் விஜய்-யில் புத்தம் புதிய நிகழ்ச்சி :-BB ஜோடிகள்! Exclusive

ஸ்டார் விஜய்-யில் புத்தம் புதிய நிகழ்ச்சி :-BB ஜோடிகள்!

ஸ்டார் விஜய் டிவில் வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு BB ஜோடிகள் எனும் புத்தம் புதிய நடன ரியாலிட்டி நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த நடனப் போட்டியாக இருக்கும். பிக் பாஸின் நான்கு சீசன்களிலிருந்தும் பிரபலமான நபர்கள் ஜோடிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டு பல்வேறு சுற்றுகள் மூலம் தங்களின் நடன திறமையை வெளியிடுவர். ஒவ்வொரு வாரமும் நடன ஜோடிகள் சில தலைப்புகள் மற்றும் தீம்களில் பல்வேறு நடனச்சுற்றுக்களில் போட்டியிடுவர். BB […]

May 1, 2021 admin
“தீ வீரன்” ஆவணப்படம்!- ஹிப் ஹாப் தமிழா தயாரிப்பு! Exclusive

“தீ வீரன்” ஆவணப்படம்!- ஹிப் ஹாப் தமிழா தயாரிப்பு!

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாக ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, “தீ வீரன்” எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த தீ வீரன் ஆவணப்படம் குறித்து ஹிப்ஹாப் ஆதி கூறியதாவது… இது அனைத்தும் கடந்த மார்ச் மாதத்தில், கோவிட் நோய் தொற்று, அதிகரித்த காலத்தில் தான் துவங்கியது. தீயணைப்புதுறை மாவட்ட அதிகாரி திரு.ராபின் […]

April 26, 2021 admin
குக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்! Exclusive

குக் வித் கோமாளி சீசன் 2 பிரமாண்ட இறுதிக்கொண்டாட்டம் :கிராண்ட் ஃபைனல்!

வித்தியாசமான விறு விறுப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஸ்டார் விஜய் டிவி எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. நேயர்களின் இரசனைக்கேற்றபடி புதுப்புது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. குக் வித் கோமாளி அந்த வகையான ஒரு வித்யாசமான நிகழ்ச்சியாக நேயர்களுக்கு ஸ்டார் விஜய் டிவியால் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சீசனில் தொடந்து குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டபிறகு இந்த நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் ஏராளமானோர் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதிநாட்களில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி […]

April 11, 2021 admin
வேல்ஸ் சிக்னேச்சரின் ‘கிரிமினல் கிராஷ்’ பாடல் ரிலீஸாம்! Exclusive

வேல்ஸ் சிக்னேச்சரின் ‘கிரிமினல் கிராஷ்’ பாடல் ரிலீஸாம்!

தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளமாக Vels Film International நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் திரைத்துறையில், தங்களின் படைப்புகளின் வழியே சாதிக்க துடிக்கும் திறமையாளர்களை அடையாளப் படுத்தும் விதமாக “Vels Signature” எனும் புதிய டிஜிட்டல் தளமொன்றை Dr ஐசரி K கணேஷ் நிறுவியுள்ளார். இந்நிறுவனம் Conzept Note நிறுவனத்துடன் இணைந்து செயல்படும். திரைத்துறையில் தனியே குறும்படம், சுயாதீன இசை ஆல்பம், போன்றவற்றை உருவாக்கி இணைய வெளியில் அடையாளம் தேடும், புதிய திறமையாளர்களை இந்த தளம் ஊக்குவிக்கும் […]

April 9, 2021 admin
வேலம்மாள்  – விஜய் டிவியில் புத்தம் புதிய காவியத் தொடர்! Exclusive

வேலம்மாள் – விஜய் டிவியில் புத்தம் புதிய காவியத் தொடர்!

தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒரு காவியத் தொடர் ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. ஸ்டார் விஜய் வெற்றித் தொடர்களையும் விதவிதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் வரிசையில் ஒரு பிரம்மாண்ட காவியத் தொடர் வரும் திங்கள் முதல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழக மக்களின் மனம் கவர்ந்த ஸ்டார் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, பாக்யலட்சுமி, மௌனராகம் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் மனதை கொள்ளை கொள்ளும் […]

April 9, 2021 admin
உடனடி செய்திகள்