32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 28 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 28)
கவுதம் மேனன் பாணியிலான காதல் ததும்பும் ஆல்பம், ‘ஒரு வினா, ஒரு விடை’! Exclusive

கவுதம் மேனன் பாணியிலான காதல் ததும்பும் ஆல்பம், ‘ஒரு வினா, ஒரு விடை’!

‘நினைக்காத நாளில்லை’, ‘தீக்குச்சி’, ‘அக்கி ரவ்வா’ (தெலுங்கு) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ஏ எல் ராஜா, தனது நண்பர்களுக்காக ‘ஒரு வினா, ஒரு விடை’ என்ற ஆல்பத்தை தற்போது இயக்கியுள்ளார். ‘சின்ன மாப்பிள்ளை’, ‘மகாநதி’, ‘வியட்நாம் காலனி’, ‘செங்கோட்டை’ மற்றும் ‘கண்ணுபட போகுதயா’ போன்ற திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர் இயக்குநர் ஏ எல் ராஜா. இந்த ஆல்பத்தைப் பற்றி இயக்குநர் ஏ எல் ராஜா பேசுகையில், “இசை அமைப்பாளர் ஆர் […]

July 14, 2021 admin
தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்ONSKY Technology PVT. LTD   ! Exclusive

தமிழ் சினிமாவில் கால்பதிக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்ONSKY Technology PVT. LTD !

தமிழ் சினிமாவில் புதிய வரவாக, நல்ல திரைப்படங்களை தரவேண்டுமென்கிற கனவுடன், கால் பதித்திருக்கிறது ONSKY Technology PVT. LTD நிறுவனம். மிகப்பெரும் கனவுகளுடன் இந்நிறுவனத்தை துவங்கியுள்ளார் முத்து சம்பந்தம். ONSKY Technology PVT. LTD நிறுவனம் ஓரிரவில் உருப்பெற்றதல்ல, பல்லாண்டுகளாக DTH உலகில் தனது சேவையை வழங்கி வந்த இந்நிறுவனம், இப்போது திரைத்துறையிலும் தனது இனிய பயணத்தினை துவக்கியுள்ளது. ONSKY Technology PVT. LTD நிறுவனர் முத்து சம்பந்தம் இது குறித்து கூறியது. “சினிமா மீதான காதலும் […]

July 9, 2021 admin
தமிழகத்தில் ஓடிடி-களின் அடுத்தடுத்த அரங்கேற்றத்தால் அதிகரிக்கும் மனச்சிதைவுகள்! Exclusive

தமிழகத்தில் ஓடிடி-களின் அடுத்தடுத்த அரங்கேற்றத்தால் அதிகரிக்கும் மனச்சிதைவுகள்!

இணையதள வீடியோ மற்றும் வெப்சீரீஸ் பார்ப்பதில், 12-21 வயது உள்ளவர்கள், அடிமையாவது அதிகரிச்சுகிட்டே போகுது. இந்தியாவில் உள்ள பல்வேறு மனநல மற்றும் நரம்பு அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் வரும் பேஷண்டுகளில் பெரும்பாலும், ‘தினமும் எட்டு மணி நேரத்திற்கு மேல் இணையதளத்தில் வீடியோ பார்ப்பவர்கள் என்பதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள்.’ (உலக அளவில், தொடர்ச்சியாக, ஆறு மணி நேரத்திற்கு மேல், இணையதளத்தில் வீடியோ பார்ப்பதே, இதுவரையிலும் அதிகபட்ச நேரமாக இருந்தது) இது குறித்து ஆந்தை ரிப்போர்ட்டர் டாட் காம்-மின் […]

July 9, 2021 admin
சோனிலிவில் ‘சூட்ஸ்பா’ –  ஜூலை 23 முதல் காணத் தவறாதீர்கள்! சின்னத்திரை

சோனிலிவில் ‘சூட்ஸ்பா’ – ஜூலை 23 முதல் காணத் தவறாதீர்கள்!

சோனிலிவ் மற்றும் மடோக் அவுட்சைடர் தங்களது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இணையத் தொடரான (வெப் சீரிஸ்) ‘சூட்ஸ்பா’வின் டீஸரை வெளியிட்டதிலிருந்தே பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. தலைப்புக்கு (அதீத தன்னம்பிக்கை) ஏற்றவாறு தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டிரைலர், அனைவரின் வாழ்க்கையிலும் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை காட்டுகிறது. ஜென்-எக்சின் பிரபல நடிகர்களான வருண் ஷர்மா, மஞ்சோத் சிங், கவுதம் மெஹ்ரா, தான்யா மணிக்தலா, எல்னாஸ் நோரூசி மற்றும் க்ஷிதிஜ் சவுகான் உள்ளிட்டோரின் […]

July 6, 2021 admin
ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடிசெய்த ராஜ் டிவி இயக்குனர் ​ரவீந்திரன்!? Exclusive

ஜெராக்ஸ் பத்திரத்தை வைத்துக்கொண்டு கோடிக்கணக்கில் மோசடிசெய்த ராஜ் டிவி இயக்குனர் ​ரவீந்திரன்!?

தமிழகச் சின்னத்திரை வட்டாரத்தில் சகலருக்கும் தெரிந்த சேனல் ராஜ் டிவி நெட்வொர்க் . இது மொத்தம் 12 சேனல்கள் உள்ளடங்கியது. தமிழில் 4 சேனல்கள், தெலுங்கில் 3 சேனல்கள், மலையாளம், கன்னடத்தில் 2 சேனல்கள், ஹிந்தியில் ஒரு சேனல். சன் டிவிக்கு இணையாக இவர்களும் மீடியா துறையில் வளர்ச்சி கண்டனர். சேனல்கள் மட்டுமின்றி பட தயாரிப்புகளிலும் ஈடுபட்டனர். காதல்னா சும்மா இல்ல, மரியாதை, மகனே என் மருமகனே போன்ற திரைப்படங்களை தயாரித்து உள்ளனர். இதன் நிர்வாகிகளில் ஒருவரான ரவீந்தரனால் ரூ […]

June 29, 2021 admin
ஜீ தமிழில் அதிரடியான நிகழ்ச்சி – “சர்வைவர்” Exclusive

ஜீ தமிழில் அதிரடியான நிகழ்ச்சி – “சர்வைவர்”

தமிழ் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒரு பெரிய எண்டெர்டைன்மெண்ட் இந்த வருஷம் காத்திருக்கிறது. ஒரு பக்கம் பிக் பாஸ், இன்னொரு பக்கம் மாஸ்டர் செஃப். இதை எல்லாம் தூக்கி சாப்பிடற மாதிரி வரப்போகுது சர்வைவர்” (Survivor). இதுவும் ஒரு சர்வதேச கான்செப்ட்தான். இப்போது ஜீ தமிழ் சேனல் தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக தமிழில் இதை அறிமுகப்படுத்துகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என கேட்குறவங்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு தனி தீவில் எந்த ஒரு செட் இல்லாமல் இருப்பதால் […]

June 20, 2021 admin
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவான தொகுப்பு ஏலத்துக்கு வருகிறது! Exclusive

இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் உருவான தொகுப்பு ஏலத்துக்கு வருகிறது!

இசையமைப்பாளர் ஜிப்ரான், தமிழ் சினிமாவில் புதிய அலையை ஏற்படுத்தியிருக்கும் மிக முக்கியமான இசையமைப்பாளர். பல்வேறு புதுவித இசைமுயற்சிகளால், ரசிகர்களிடம் பெரும் புகழை குவித்துள்ளார். அவரது பாடல்கள் மட்டுமல்லாமல் அவரது பின்னணி இசையும் பரவலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. “சாஹோ” படத்தின் இசையால் இந்திய அளவில் கவனம் குவித்த அவர், தற்போது அப்படத்தில் இருந்து வெளிவராத ஒரு பின்னணி இசை தொகுப்பினை, இதுவரையிலும் இல்லாத வகையில் NFT Non Fungible Token எனும் முறையில் ஏலத்தில் வெளியிடவுள்ளார். […]

June 4, 2021 admin
வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் தனி ஆல்பம் பாடல் ! Exclusive

வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் தனி ஆல்பம் பாடல் !

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த பாடகர், சரித்திர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…”இது என் வாழ்நாளின், பொக்கிஷமான மறக்கவியலாத அனுபவம், SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் முழுதிலும், ஒரு ரசிகனின் மனோபாவத்தில் தான் இருந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவு, அவருடனான எனது முதல் சந்திப்புகள், சரியாக […]

June 4, 2021 admin
‘ஏனென்றால் காதல் என்பேன்’  அப்படிங்கற குறும்படம் பாருங்களேன்! Exclusive

‘ஏனென்றால் காதல் என்பேன்’ அப்படிங்கற குறும்படம் பாருங்களேன்!

‘காதல்’.. அன்றும், இன்றும், என்றும் சினிமாவுக்கான சிறப்பான, புதிதான கதைக்களம். அப்படிப்பட்ட காதலை கதைக் களமாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ளது ‘ஏனென்றால் காதல் என்பேன்’ என்ற குறும்படம். சினிமா திரையரங்குகள் கரோனா காலத்தில் கனவாகிவிட்ட நிலையில், பல இளம் படைப்பாளிகளின் கைக்கு எட்டிய களமாகியுள்ளது யூடியூப். இந்த ஊரடங்கில் யூடியூப் இளைஞர்களின் அபிமானத்தை பெறும் நோக்கில் ‘ஏனென்றால் காதல் என்பேன் குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பற்றி இயக்குநர் விஜய் தங்கையன் கூறும்போது, ‘ஏனென்றால் காதல் என்பேன்’ நவயுக […]

May 28, 2021 admin
தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ரிலீஸ் செய்யாதேங்கறேன் – சீமான் சீற்றம்! Exclusive

தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை ரிலீஸ் செய்யாதேங்கறேன் – சீமான் சீற்றம்!

அமேசானில் விரைவில் வெளியாகவிருக்கும் தி ஃபேமிலி மேன் -பாகம் 2ல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக பலத்தச் சர்ச்சை கிளம்பியுள்ளது. தி ஃபேமிலி மேன் இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர். இதில் மனோஜ் பாஜ்பாய் தேசிய புலானாய்வுத் துறையின் ஓர் அங்கமான TASC எனப்படும் ஒரு கற்பனையான (Threat Analysis and Surveillance Cell)இலாகாவில் பணிபுரியும் உயர் அதிகாரி. தீவிரவாதத்தை கண்காணிப்பதும், அதனை களைவதும், உலகின் பல பகுதிகளில் உள்ள தங்கள் ஏஜெண்ட்களை ஒருங்கிணைப்பதும், உத்தரவிடுவதும் இவர்களது […]

May 21, 2021 admin
உடனடி செய்திகள்