32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 31 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 31)
குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும்!- சக்ரவியூகம் இயக்குநர் சின்னத்திரை

குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும்!- சக்ரவியூகம் இயக்குநர்

சந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் சந்தோஷ் குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் கவனிக்கப்படத்தக்கவராக மாறியதால் தனது அடுத்தடுத்த குறும்படங்களால் சினிமாக்காரர்களிடம் நெருக்கமாகியுள்ளார். இந் நிலையில் இவர் விஜய் ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபல சினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது. இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லை? ஆனால் அதுதான் உண்மை. சந்தோஷ்குமார் வெகுவிரைவில் ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை வெள்ளித்திரைக்காக இயக்கவுள்ளராம் […]

September 5, 2020 admin
உலகெங்கும் தெறிக்க விட்ட தளபதி ஸ்டாலின் 2021 குறும்படம் | சின்னத்திரை

உலகெங்கும் தெறிக்க விட்ட தளபதி ஸ்டாலின் 2021 குறும்படம் |

இப்போதுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் ஆளுங்கட்சியின் வீழ்ச்சியையும் அரசாங்கத்தின் செயல்படாத தன்மையையும் மக்கள் பார்த்துக்கொண்டு குமுறிக் கொண்டிருக்கிறார்கள். செயல்படாத தலைமையைக் கொண்ட இந்த ஆட்சியை எண்ணி வேதனைப்படும் ஒரு தி.மு.க தொண்டனின் கோபமும் குமுறலும் கொண்ட குரலாக இந்தக் குறும்படம் ‘தளபதி ஸ்டாலின் 2021’உருவாகியிருக்கிறது. இது மக்களின் குரலை எதிரொலிக்கிறது. “ஸ்டாலின் என்பது வெறும் பெயரல்ல. காவியம்” என்று ஒரு தொண்டனின் குரலோடு தொடங்குகிறது குறும்படம். இப்போதைய ஆட்சியின் அவலங்களை வரிசையாக பட்டியல் இடுவதுடன் மு.க. ஸ்டாலின் மீது […]

August 5, 2020 admin
குடிமகன்’ குறும்படம்! சின்னத்திரை

குடிமகன்’ குறும்படம்!

சினிமா கனவில் இருக்கும் இளைஞர்கள் இப்போதெல்லாம் தங்கள் தகுதியை வெளிப்படுத்திக் காட்ட குறும்படம் எடுக்கிறார்கள். அது அவர்களது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்து விடுகிறது .அப்படிப்பட்ட வகையில் உருவாகி வரும் படம்தான் ‘குடிமகன்’ இதை விஜய் ஆதித்யன் இயக்கியிருக்கிறார். இந்தக் குறும்படத்தை ஓன் ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இக் குறும்படத்தைப் பார்த்து விட்டு திரையுலகினர் பலரும் பாராட்டியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் 20 நிமிட குறும்படத்தை பார்த்து விட்டு 20 நிமிடங்கள் பேசி வாழ்த்தியிருக்கிறார் .படத்தின் வசனங்களை எல்லாம் […]

August 4, 2020 admin
ஸ்ருதி ஹாசனும் யூ ட்யூப் சேனலில் துண்டு போட்டாச்சு! சின்னத்திரை

ஸ்ருதி ஹாசனும் யூ ட்யூப் சேனலில் துண்டு போட்டாச்சு!

நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், சமூக ஊடகத்தில் தனது ரசிகர்களுடன் உரையாட நிறைய நேரம் செலவிட்டு வருகிறார்.  தற்போது தன்னைப் பற்றி ரசிகர்கள் இன்னும் கூடுதலாகத் தெரிந்து கொள்ள புதிய தளத்தில் காலடி வைக்கிறார். ஆரோக்கியம், உடற்பயிற்சி, சமையல்கலை, ஒப்பனை குறிப்புகள் என தனது சமூக ஊடக ரசிகர்களுக்காக செய்து வரும் ஸ்ருதி, தனது இசை சுற்றுப் பயணத்திலிருந்து இதுவரை யாரும் பார்த்திராத காணொலிகளையும், தான் மெட்டமைத்திருக்கும் பாடல்களின் முன்னோட்டங்களையும் தனது யூடியூப் சேனல் வழியாக வெளியிடவிருக்கிறார். […]

July 21, 2020 admin
ரம்யா நம்பீசன் யூ ட்யூப்-பில் வழங்கும் புதிய நிகழ்ச்சி! சின்னத்திரை

ரம்யா நம்பீசன் யூ ட்யூப்-பில் வழங்கும் புதிய நிகழ்ச்சி!

வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் ரம்யா நம்பீசன் சைபர் வெளியில் துவக்கியிருக்கும் ‘ரம்யா நம்பீசன் என்கோர்’ என்ற யூ ட்யூப் இணையதள நிகழ்ச்சி பரவலான கவனத்தை ஈர்த்து பலரது பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. தன் திறமைகளை கலை வடிவத்தின் பல்வேறு தளங்களிலும் வெளிப்படுத்திவரும் ரம்யா, இன்னும் பல புதிய முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். தற்போது இயக்குநர் பத்ரி வெங்கடேஷுடன் இணைந்து ரம்யா நம்பீசனின் சூரிய அஸ்தமனக் குறிப்பேடுகள் (Sunset Diary of Ramya Nambessan) […]

July 17, 2020 admin
தற்போது இணையத்தை கலக்கி வரும் ‘கள்ளக்காதல்’ குறும்படம்! சின்னத்திரை

தற்போது இணையத்தை கலக்கி வரும் ‘கள்ளக்காதல்’ குறும்படம்!

“கள்ளக்காதலால் மனைவி வெட்டிக்கொலை” என்ற செய்திகள் எல்லாம் தற்போது மிகச் சாதரணமாக நம்மைக் கடந்து செல்கிறது. ஆனால் அதற்குப் பின்னால் எவ்வளவு மனிதர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியான மனநிலைக்கு இச்சமூகத்தின் கலாச்சார மீறல் நம்மை தள்ளிவிட்டது. அது ஆபத்தானது என்பதை அறிவுறுத்த வந்திருக்கும் ஒரு நேர்த்தியான குறும்படம் தான் “ஆர்டிகள் 497 கள்ளக்காதல்”. நெக்ஸ்ட் லெவல் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சிலம்புச் செல்வன் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் இசைஞானி […]

July 12, 2020 admin
திரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’ சின்னத்திரை

திரை பிரபலங்கள் பாராட்டிய குறும்படம்: ‘எது தேவையோ அதுவே தர்மம்’

நடிகர் விஷால் , இயக்குநர்கள் பா. ரஞ்சித், லோகேஷ் கனகராஜ்,சீனு ராமசாமி , கார்த்திக் சுப்புராஜ் , ராஜுமுருகன், விஜய்மில்டன் ,அருண்ராஜா காமராஜ், மூடர் கூடம் நவீன் , நடிகை சுனேனா, ரியோ, மைம் கோபி ஆகியோர் ‘ எது தேவையோ அதுவே தர்மம்’ குறும்படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். “ஒரு நல்ல குறும்படத்தைப் பார்த்த திருப்தி எங்களுக்குக் கிடைத்தது “என்று அவர்கள் மனதார படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். அறம், தர்மம், நீதி, நியாயம், மனசாட்சி என்பது பற்றியெல்லாம் ஆளுக்கொரு […]

July 10, 2020 admin
முற்றிலும் பாதுக்காப்பான தியேட்டர் அட் ஹோம் – Ally Softwares platform தளம்! சின்னத்திரை

முற்றிலும் பாதுக்காப்பான தியேட்டர் அட் ஹோம் – Ally Softwares platform தளம்!

ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. […]

June 30, 2020 admin
தொடர்ந்து நடிப்பேன். – தேவயானி சின்னத்திரை

தொடர்ந்து நடிப்பேன். – தேவயானி

தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சி களிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. “இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு […]

June 29, 2020 admin
உடனடி செய்திகள்