32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 27 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 27)
உடன்பிறப்பே – விமர்சனம்! Exclusive

உடன்பிறப்பே – விமர்சனம்!

இந்த தமிழ் சினிமா எத்தனையோ உறவுமுறைகளைக் கொண்டு கதைகளை பார்த்து இருந்தாலும் இவைகளில் அண்ணன் – தங்கையின் அன்பு, பாசம் & மோதல் பற்றிய திரைக்கதைகளின் எண்ணிக்கை சில ஆயிரத்தைத் தாண்டும். சிவாஜியின் பாசமலர், எம்.ஜி.ஆரின் நினைத்ததை முடிப்பவன், ரஜினியின் 6ல் இருந்து 60 வரை, நான் சிகப்பு மனிதன், அண்ணன் தங்கை பாசத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்திய சின்னத்தம்பி, பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே…விஜய் நடித்த திருப்பாச்சி. வேலாயுதம், அஜித்தின் திருப்பாச்சி என்று நீண்டுக் கொண்டே போகும் […]

October 14, 2021 admin
’வினோதய சித்தம்’ -பட விமர்சனம்! Exclusive

’வினோதய சித்தம்’ -பட விமர்சனம்!

நார்மன் வின்சென்ட் பீலே அமெரிக்க எழுத்தாளர் மற்றும் மத குருமார். நேர்மறை சிந்தனைகள் தொடர்பான தனது கோட்பாடுகளை புத்தகங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்த்தவரிவர். ஊக்கமளித்தல், சிந்தனைகள், நம்பிக்கை மற்றும் அணுகுமுறைகள் தொடர்பான இவரது படைப்புகள் உலகளவில் பெரும் புகழ்பெற்றவை. இவரது “தி பவர் ஆப் பாசிடிவ் திங்கிங்” என்ற புத்தகம், இருபதாம் நூற்றாண்டில் விற்பனையில் பெரும் சாதனை படைத்த புத்தகங்களுள் ஒன்று. மேலும், இது பல உலக மொழிகளில் மொழி […]

October 13, 2021 admin
அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க – விமர்சனம்! Exclusive

அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க – விமர்சனம்!

காதல் என்ற இந்த மூன்றெழுத்து உணர்வை புரிய அல்லது அனுபவிக்க வயது வரம்பு ஒரு போதும் கிடையாது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையிலும் நாம் யாரையோ, எதையையோ காதலித்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மனிதர் மனிதர்மேல் கொள்ளும் காதலுக்கு சற்று மதிப்பு அதிகம் என்றே சொல்லலாம். இளம்ஜோடியின் பல காதல் கதைகளை நாம் பார்த்திருப்போம், கேட்டிருப்போம். ஆனால், எங்கோ எப்போதோ டிவி அல்லது செய்திகள் மூலம் மட்டுமே தெரிய வரும் முதியோர் ஜோடி ஒன்றின் பிணைப்பை சகல […]

October 12, 2021 admin
நான் எடுத்த , நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பானது – சமுத்திரக்கனி பெருமிதம்! Exclusive

நான் எடுத்த , நடித்த படங்களிலேயே இதுதான் சிறப்பானது – சமுத்திரக்கனி பெருமிதம்!

அபிராமி ராமநாதன் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கி நடித்துள்ள ‘விநோதய சித்தம்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் , நடிகர் சமுத்திரக்கனி , நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்று பேசினர். இந்நிகழ்ச்சியில் சமுத்திரக்கனி பேசியது : இந்த படத்தில் நடித்த பிறகு உளவியல் ரீதியாக எனக்குள் மாறுதல் ஏற்பட்டு விட்டது. இனி பேச்சை குறைக்க முடிவு செய்து விட்டேன் . 18 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாலசந்தருடன் […]

October 12, 2021 admin
சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஜெய் பீம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்! Election Special

சூர்யா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஜெய் பீம் மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

நீதிமன்ற வழக்காடலைக் களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தின் சர்வதேச வெளியீட்டை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ தளம், கண் கவரும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் வெளியாகிறது. இந்தப் படத்தை டிஜே ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர். அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை […]

October 11, 2021 admin
லிப்ட் – விமர்சனம்! Exclusive

லிப்ட் – விமர்சனம்!

ஒரு ஐடி புதிதாக வரும் டீம் லீடர் முதல் நாள் இரவில் லிஃப்டில் தனியாக மாட்டிக்கொள்கிறான். அங்கு பேய் இருப்பது தெரிய வர அதனிடமிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை. மிக மிக எளிமையான கதை, ஒரு ஐடி அலுவலக பில்டிங், நாயகன், நாயகி இதை வைத்து கொண்டு, தமிழ் சினிமா அடித்து துவைத்த பேய்க்கதையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமா பேயே வேண்டாம் என அலறும் அளவு பேய்கதைகளை சொல்லி தீர்த்து விட்டது. ஆனால் […]

October 1, 2021 admin
நெற்றிக்கண் – விமர்சனம்! Exclusive

நெற்றிக்கண் – விமர்சனம்!

இயக்கம் – மிலிந்த் ராவ் நடிப்பு – நயன் தாரா, அஜ்மல் கதை – ஒரு விபத்தில் கண்பார்வையை இழக்கும் காவல் அதிகாரி ஒரு நாள் இரவில் ஒரு சைக்கோ கொலைகாரனின் காரில் ஏறுகிறார், அவனிடம் இருந்து தப்பிப்பவர் அவனைப் பற்றி பொலீசில் சொல்கிறார். அவர்கள் இதனை கண்டுகொள்ளாத நிலையில், அவன் இவரை துரத்த ஆரம்பிக்க, அவனிடமிருந்து தப்பிக்கிறாரா என்பதே கதை 2011 வெளியான கொரியன் படமான BILIND படத்தின் தழுவல் தான். ஆனால் இது தழுவல் […]

August 14, 2021 admin
எப்படித்தான் இருக்கிறது நவரசா..?-சில ஓகேக்களும்… பல ஊஹூம்களும்! Exclusive

எப்படித்தான் இருக்கிறது நவரசா..?-சில ஓகேக்களும்… பல ஊஹூம்களும்!

ஒரு பெண் பரபரப்பாக விமான நிலையத்தில் அவசரமாக டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு விமானத்தினுள் நுழைவாள். பெரும் கூட்டமில்லாத அந்த விமானத்தில் அவளும் பக்கத்து இருக்கைக்காரரும் பேச ஆரம்பிக்க, இருவருக்கும் இடையே பொதுவாக உள்ளே வரும் கேப்ரியேல் பாஸ்டர்நெக் என்ற மனிதனின் பெயர். அட என்று நாம் ஆச்சரியப்படும் அதே நேரம் முன்னிருக்கையில் இருக்கும் பெண்ணும் ஆச்சரியப்படுவாள், அவனை எனக்கும் தெரியும் என்று! சற்று விசாரித்தால் அந்த விமானத்தில் பயணிக்கும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அந்த மனிதனோடு […]

August 7, 2021 admin
வாழ் – ஓடிடி விமர்சனம்! Exclusive

வாழ் – ஓடிடி விமர்சனம்!

ஆதி காலத்தில் இருந்தே இந்த மனித வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதுமுண்டா, வாழ்வு என்பதுதான் என்ன? என்பன போன்ற கேள்விகளை மனிதன் கேட்டு பதில் தேடிக் கொண்டேதான் வருகிறான். எல்லோருடைய வாழ்க்கையிலும் பெரும் குழப்பம், வன்முறைகள், எதிர்ப்புகள், சண்டைகள், உள்ளங்கைக்குள் அடங்கி விட்ட செல்போன் மூலம் வந்தடையும் சர்ச்சைகள், கருத்துகள், தேசிய உணர்வுகள் முதலியவைக் குறித்து அன்றாடம் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகும் சூழலில் ஒரு மிஷின் வாழ்க்கை வாழும் நாயகன் வெறுத்து போய்  புதுசாகக் கிடைத்த […]

July 17, 2021 admin
உடனடி செய்திகள்