சின்னத்திரை
ஸ்டார் விஜய்யில் மண்டேலா – புத்தம் புதிய திரைப்படம் ஒளிபரப்பாகிறது!
வரும் 04 ஏப்ரல் 2021 காலை 9.30 மணிக்கு ஸ்டார் விஜய் 2021 ஏப்ரல் 4 ஆம் தேதி உலக தொலைக்காட்சி பிரீமியராக மண்டேலாவை திரையிடஉள்ளது. . மண்டேலா இந்த ஆண்டின் அதிகம் பேசப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்பட்ட படம். இது ஒரு நகைச்சுவை நாடக அரசியல் நையாண்டி கலந்த முற்றிலும் பொழுது போக்குதிரைப்படம். மடோன் அஸ்வின் இயக்கியது மற்றும் YNOT ஸ்டுடியோவின் எஸ். சஷிகாந்த் தயாரித்துள்ளார். பாலாஜி மோகன் இணைந்து தயாரித்துள்ளார். மறைந்த தென்னாப்பிரிக்க ஜனாதிபதி நெல்சன் […]