32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 2 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 2)
போதைக்கு ‘நோ’ சொல்லுங்கள்: அனைத்து டிவி சேனல்களுக்கும் மத்திய அரசு புது செக்! Running News

போதைக்கு ‘நோ’ சொல்லுங்கள்: அனைத்து டிவி சேனல்களுக்கும் மத்திய அரசு புது செக்!

இந்தியாவில் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு தனது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தற்போது தொலைக்காட்சித் துறைக்கும் விரிவுபடுத்தியுள்ளது. நாட்டின் அனைத்து தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களும் தங்களின் நிகழ்ச்சிகளுக்கு இடையே போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வுச் செய்தியை ஒளிபரப்ப வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) அதிரடி அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. விழிப்புணர்வுச் செய்தி மற்றும் அமலாக்கம் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, சட்டவிரோத போதைப்பொருள்கள் ஆரோக்கியத்தைச் சீரழிக்கும்; சிறைத் […]

August 21, 2026 admin
ஸ்மார்ட் டிவிகளின் சுனாமி:இந்திய வரவேற்பறைகளைக் கைப்பற்றும் கணெக்டெட் டிவி! Running News

ஸ்மார்ட் டிவிகளின் சுனாமி:இந்திய வரவேற்பறைகளைக் கைப்பற்றும் கணெக்டெட் டிவி!

இந்தியாவில் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் அதிவேகமாக உருமாறி வருகிறது. இதுவரை பெருநகரங்களில் வசதி படைத்த குறிப்பிட்ட தரப்பினருக்கான ஊடகமாகக் கருதப்பட்ட கணெக்டெட் டிவி (CTV – Connected TV), தற்போது இந்தியாவின் அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்து ஒரு தவிர்க்க முடியாத முதன்மை ஊடகமாக உருவெடுத்துள்ளது. டபிள்யூ.பி.பி மீடியா (WPP Media) மற்றும் ‘தி டிரேட் டெஸ்க்’ (The Trade Desk) நிறுவனங்கள் இணைந்து, ‘ஒர்மேக்ஸ் மீடியா’ (Ormax Media) ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ள ‘தி கணெக்டெட் […]

August 20, 2026 admin
டிஜிட்டல் திரையுலகை அதிரவைக்கும் குறும் தொடர் ஆப்களின் அசுர வளர்ச்சி! Running News

டிஜிட்டல் திரையுலகை அதிரவைக்கும் குறும் தொடர் ஆப்களின் அசுர வளர்ச்சி!

உலகளாவிய டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையில் மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வரும் குறும் தொடர் (Short Drama) செயலிகளின் பதிவிறக்கம், கடந்த ஆண்டை விட 95.5 சதவீதம் வரை அதிகரித்து அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச விளம்பரத் தொழில்நுட்ப நிறுவனமான மின்டெக்ரால் (Mintegral) மற்றும் இன்சைட்ராக்கர் (Insightrackr) இணைந்து வெளியிட்டுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான அறிக்கையில், உலகெங்கிலும் உள்ள பொழுதுபோக்குச் சந்தையின் புதிய மாற்றங்கள் குறித்த பல்வேறு வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

August 18, 2026 admin
ஓடிடியில் களம் இறங்கி அசத்தும் ‘லவ் ஓ லவ்’:அமேசான் பிரைமில் நம்பர் 1 டிரெண்டிங்! Running News

ஓடிடியில் களம் இறங்கி அசத்தும் ‘லவ் ஓ லவ்’:அமேசான் பிரைமில் நம்பர் 1 டிரெண்டிங்!

திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிய ‘லவ் ஓ லவ்’ திரைப்படம், தற்போது ஓடிடி (OTT) தளத்திலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகியுள்ள இத்திரைப்படம், பார்வையாளர்களின் பேராதரவால் தற்போது நம்பர் 1 டிரெண்டிங் இடத்தைப் பிடித்துப் புதிய சாதனை படைத்துள்ளது. கதைக்களம் மற்றும் சுவாரஸ்யம் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில், தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் பவிஷ் நாராயண், […]

August 4, 2026 admin
ரவுடி அல்ல, காக்கி சட்டை: சசிகுமாரின் புதிய பரிமாணம் ‘வதந்தி 2’! Running News

ரவுடி அல்ல, காக்கி சட்டை: சசிகுமாரின் புதிய பரிமாணம் ‘வதந்தி 2’!

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இத்தொடரில் சசிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அருவாள் இல்லா மதுரை: புதுமை படைக்கும் கதைக் களம் வழக்கமான மதுரை பின்னணி கதைகளில் ரவுடியிசம், அருவாள் கலாசாரம் பிரதானமாக இருக்கும் நிலையில், இதில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கிரைம் இன்வெஸ்டிகேஷன் […]

August 2, 2026 admin
‘வதந்தி சீசன் 2’: சசிகுமாரின் மர்ம இன்வெஸ்டிகேஷன் திரில்லர் டிரெய்லர் வெளியீடு! Running News

‘வதந்தி சீசன் 2’: சசிகுமாரின் மர்ம இன்வெஸ்டிகேஷன் திரில்லர் டிரெய்லர் வெளியீடு!

பிரைம் வீடியோவில் வெளியாகி விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெருமளவில் கொண்டாடப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடர் ‘வதந்தி’. இதன் தொடர்ச்சியாக உருவாவது பற்றிய பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், தற்போது அதன் அடுத்த கட்ட அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ (Vadhandhi Season 2 – The Mystery of Mani) சீரிஸின் விறுவிறுப்பான டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. கதைக்களமும் பரபரப்பான சுவாரஸ்யங்களும் ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள […]

July 31, 2026 admin
இந்திய மக்களை ஆக்கிரமித்து வரும் ‘குறுநாடக’ மோகம்! Exclusive

இந்திய மக்களை ஆக்கிரமித்து வரும் ‘குறுநாடக’ மோகம்!

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ‘மைக்ரோடிராமா’ (Microdrama) எனும் குறுநாடகத் துறை, தற்போது தன் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. வெறும் மொபைல் செயலி (App) பதிவிறக்கங்களை மட்டும் இலக்காகக் கொண்டு இயங்கி வந்த இந்தச் சந்தை, தற்போது மக்களிடையே பிராண்ட் அங்கீகாரத்தை (Brand Recall) நிலைநிறுத்தும் விளம்பர உத்தியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. மும்பையில் ‘ராக்கெட் ரீல்ஸ்’ (Rocket Reels) நிறுவனம் அமைத்துள்ள பிரம்மாண்டமான வெளிப்புற விளம்பரப் பலகைகள் (Billboards / OOH), இத்துறை டிஜிட்டல் திரையைத் […]

July 28, 2026 admin
புஷ்கர்-காயத்ரியின் ‘வதந்தி சீசன் 2’ ரெடி! Running News

புஷ்கர்-காயத்ரியின் ‘வதந்தி சீசன் 2’ ரெடி!

சுழித்து ஓடும் வதந்திகளுக்கும் சுடச்சுட வெளிவரும் உண்மைக்கும் இடையிலான மெல்லிய கோட்டை மையமாகக் கொண்டு, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற ‘வதந்தி’ வெப் சீரிஸின் இரண்டாவது அத்தியாயம் தயாராகிவிட்டது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த சஸ்பென்ஸ் திரில்லர் தொடர், வரும் ஆகஸ்ட் 7 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒலிச்சேர்க்கையுடனும், ஆங்கிலம் உட்பட 15-க்கும் […]

July 28, 2026 admin
ஜூலை 10 முதல் ZEE5-ல் அதிரடியாக வெளியாகும் ‘பரிமளா & கோ’! Running News

ஜூலை 10 முதல் ZEE5-ல் அதிரடியாக வெளியாகும் ‘பரிமளா & கோ’!

குடும்பங்கள் கொண்டாடும் கலகலப்பான திரைப்படங்களை இயக்குவதில் கைதேர்ந்த இயக்குநர் பாண்டிராஜின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘பரிமளா & கோ’, வரும் ஜூலை 10 முதல் ஓடிடி தளத்தில் வெளியாகத் தயாராகிவிட்டது. இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல், ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி என 5 மொழிகளில் இப்படம் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், பசங்கா புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஒட்டுமொத்த குடும்பமும் இணைந்து வயிறு குலுங்கச் […]

July 4, 2026 admin
‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ -இணையத் தொடர் விமர்சனம்! Running News

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ -இணையத் தொடர் விமர்சனம்!

கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, சினிமா நட்சத்திரங்களாக இருந்தாலும் சரி, திரையில் ஜொலிக்கும் பிரபலங்களை இளைஞர்கள் கொண்டாடுவதில் தப்பில்லை. ஆனால், அவர்கள் மீது பித்துப்பிடித்து அலையக்கூடாது என்ற எதார்த்தமான கருத்தை மையமாக வைத்து, 6 அத்தியாயங்கள் கொண்ட வெப் தொடராக வெளியாகியிருக்கிறது ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’. எல்லோரையும் ஈர்க்கும் எளிய கதைக்களம் வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி மற்றும் ஜகபர் சாதிக் ஆகிய மூன்று பேரும் உயிர் நண்பர்கள். அதைவிட முக்கியமாக, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.வீர் […]

June 27, 2026 admin
உடனடி செய்திகள்