Exclusive
“பாமக:-எனக்கே பூசல்” – ‘மாம்பழம்’ சின்னம் முடக்கம்?
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைமைப் பொறுப்பு மற்றும் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எழுந்துள்ள குழப்பம் குறித்து, டெல்லி ஐகோர்ட்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) முக்கியப் பதில் ஒன்றைத் தெரிவித்துள்ளது. பாமகவில் தற்போது நிலவும் உட்கட்சிப் பூசல் காரணமாக, அன்புமணி ராமதாஸ் தரப்புக்கோ அல்லது டாக்டர் ராமதாஸ் தரப்புக்கோ கட்சியின் அதிகாரப்பூர்வச் சின்னமான ‘மாம்பழத்தை’ உடனடியாக ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் டெல்லி ஐகோர்ட்டில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ❓ பிரச்சனை என்ன? பாமக-வின் தலைமைப் […]