32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 69 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 69)
“காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்” – சனாதன சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி! Exclusive

“காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்” – சனாதன சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என்றும், சவால்களை சட்டரீதியாக சந்திக்கத் தயார் என்றும் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (செப்.2) ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது […]

September 3, 2023 admin
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணன் மகசேசே விருது பெறுகிறார்!. Exclusive

தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணன் மகசேசே விருது பெறுகிறார்!.

உலகளவில் புகழ்பெற்ற புற்றுநோய் சிகிச்சை மருத்துவரும் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கச்சார் கேன்சர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனருமான தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரவி கண்ணனுக்கு ‘ராமோன் மகசேசே’ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் சென்னையைச் சேர்ந்தவர். இந்திய விமானப் படை வீரரின் மகன் ஆவார். மருத்துவம் படித்துவிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் 15 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியும் இருக்கிறார். இயற்கைப் பேரழிவுகள், குண்டுவெடிப்புகள், பதற்ற நிலை போன்ற அசாதாரண சூழல் […]

September 2, 2023 admin
தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களில் மிட்நைட் முதல் கட்டண உயர்வு  அமல் – அப்செட்டில் டிரைவர்கள். Exclusive

தமிழகம் முழுவதும் உள்ள 26 டோல்கேட்களில் மிட்நைட் முதல் கட்டண உயர்வு அமல் – அப்செட்டில் டிரைவர்கள்.

தமிழ்நாட்டிலும் நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களிடம், சாலை பயன்பாட்டிற்கான கட்டணம் வசூலிப்பதற்காக,பல இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் முன்னதாக ஏபரம் மாதமே 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதம் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி. இருந்தது இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப் பட்டுகிறது. குறிப்பாக மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி […]

August 31, 2023 admin
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை &  நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! Exclusive

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத் தொகை & நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

நம் நாட்டின்ன் கிராண்ட் மாஸ்டரும், உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விபரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.30) முகாம் அலுவலகத்தில், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று […]

August 30, 2023 admin
நாகை :வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்ற கோலாகலம்! – வீடியோ!! Exclusive

நாகை :வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழா கொடியேற்ற கோலாகலம்! – வீடியோ!!

கீழ்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும். இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் […]

August 29, 2023 admin
மதுரை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!- வீடியோ Exclusive

மதுரை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி!- வீடியோ

முன்னொருக் காலத்தில் தூங்கா நகரம் என்றழைப்பட்டு வந்து மதுரையில் ரயில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு அவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உத்தரபிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரயில் ஒன்று கடந்த 17ம்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை ரயில் நிலையத்தில் […]

August 26, 2023 admin
சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு- பன்னீர் நீக்கம் செல்லும் – ஐகோர்ட்! Exclusive

சுப்ரீம் கோர்ட்டே சொல்லிடுச்சு- பன்னீர் நீக்கம் செல்லும் – ஐகோர்ட்!

அதிமுகவில் இருந்து தாங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன.. இந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டில் […]

August 25, 2023 admin
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை – அரசு அனுமதி பெறவில்லையாமில்லே! Exclusive

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை – அரசு அனுமதி பெறவில்லையாமில்லே!

கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2017ல் தொடர்ந்திருந்த வழக்கில், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அமைக்கப்பட்டு, பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அந்த வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறி, அவற்றிற்கு தடை விதிக்க வேண்டும் என்று […]

August 24, 2023 admin
அனைவரும் அர்ச்சகராகலாம்..!- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!! Exclusive

அனைவரும் அர்ச்சகராகலாம்..!- சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!!

ஆகம விதிகளை கற்றுத் தேர்ச்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடையில்லை என்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சேலம் சுகவனேஸ்வர் கோயில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து, அந்த கோயிலின் அர்ச்சகரான முத்துசுப்பிரமணிய குருக்கள் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் நியமனத்தை உறுதி செய்து, தனி நீதிபதி தீர்ப்பளித்தார். அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் முத்துசுப்பிரமணி குருக்கள் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட், […]

August 22, 2023 admin
மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே! Exclusive

மேட்டூர் அணைக்கு இன்னிக்கு ஹேப்பி பர்த் டே!

காவிரி ஆறு பாசனம் மட்டும் வாழ்வாதாரத்துக்கானது மட்டுமல்ல… சுற்றுலாவுக்கும் தான். ஒக்கேனக்கலில் ஆரம்பித்து வங்கக் கடலில் கலக்கும் வரை பல்வேறு இடங்களில் நமக்கு காவிரி சுற்றுலா அம்சங்களை ஏற்படுத்தி உள்ளது. காவிரியின் முக்கிய அம்சம் மேட்டூர் அணை. ஆம்.. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் தஞ்சாவூர் உள்பட 12 டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் மேட்டூர் அணை உயிர்நாடியாக விளங்குது. மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி. அணையின் நீர்த்தேக்க […]

August 21, 2023 admin
உடனடி செய்திகள்