32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 48 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 48)
அட வெட்கம் கெட்ட கல்வி அதிகாரிகளே!-ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு! Exclusive

அட வெட்கம் கெட்ட கல்வி அதிகாரிகளே!-ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட்டுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் 8643 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றில் 1,500 பணியிடங்களுக்கு மட்டும் புதிய இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருக்கிறது. அரசு பள்ளிகளை மேம்படுத்த குறைந்தது ஒரு லட்சம் ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ள நிலையில், வெறும் 1,500 ஆசிரியர்களை மட்டும் நியமித்திருப்பதைக் கண்டித்து இடை நிலை ஆசிரியர்கள் இப்போதும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே தமிழ்நாடு கல்வித்துறையின் போக்கைக் கண்டித்து எதிராக சமூகவலைதளங்களில் […]

March 8, 2024 admin
‘நீங்கள் நலமா’ என்ற அரசின் திட்டத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு  டி.ஆர்.பி ராஜா பதிலடி! Exclusive

‘நீங்கள் நலமா’ என்ற அரசின் திட்டத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கு டி.ஆர்.பி ராஜா பதிலடி!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் வகையில் ‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்த புதிய திட்டத்தி விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். அவரது x சமூகவலைதள பதிவில்,”எதிர்கட்சித் தலைவர் அவர்கள், தான் நலமாக இல்லை என்று முதல்வருக்கு முறையிட்டிருக்கிறார்.விவசாயிகளை வஞ்சித்த வேளாண் சட்டங்களுக்கு முட்டு கொடுத்த நீங்கள் எப்படி நலமாக இருக்க முடியும்?. […]

March 6, 2024 admin
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் – முதலமைச்சர் வரவேற்பு! Exclusive

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் – முதலமைச்சர் வரவேற்பு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். நச்சு ஆலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிய மக்களுக்கும், நமது அரசின் வலிமையான சட்டப் போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் “தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு எதிரான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நமது அரசு முன்வைத்த வலுவான வாதங்களால், ஆலை நிர்வாகத்தின் அனைத்து விளக்கங்களும் நொறுங்கி, ஆலையை மூடியது சரியே என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க […]

February 29, 2024 admin
வி.என்.சாமிக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – சென்னை பிரஸ் கிளப் ஹேப்பி! Exclusive

வி.என்.சாமிக்கு ‘கலைஞர் எழுதுகோல்’ விருது – சென்னை பிரஸ் கிளப் ஹேப்பி!

2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமி அவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது பெறும் நமது மன்ற மூத்த உறுப்பினர் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நல் வாழ்த்துகள் என்றும் தகுதியான மூத்த பத்திரிகையாளரை கலைஞர் எழுதுகோல் விருதுக்கு தேர்வு செய்த தமிழ்நாடு அரசுக்கும் மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி எனவும் சென்னை பிரஸ் […]

February 28, 2024 admin
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு! Exclusive

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் உயிரிழப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சிறை தண்டனையில் இருந்து விடுதலையான சாந்தனுக்கு, மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தவர்களை சுப்ரீம் கோர்ட் கடந்த 12.11.2022-ல் விடுதலை செய்தது. அதில் ஒருவரான சாந்தன் (55) திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் அங்கு […]

February 28, 2024 admin
புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடம்!- வீடியோ! Exclusive

புதுப்பொலிவுடன் அண்ணா, கலைஞர் நினைவிடம்!- வீடியோ!

சென்னை மெரீனாவில் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர், இரண்டு நினைவிடங்களும் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, நேரு மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். மேலும், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனர். உலகத் தமிழினத்தின் மிக உயர்ந்த தலைவராக திகழ்ந்த அண்ணா 1969 பிப்.3ம் தேதி […]

February 27, 2024 admin
வீட்டு வசதி ஒதுக்கீட்டில் முறைகேடு: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து- ஐகோர்ட்! Exclusive

வீட்டு வசதி ஒதுக்கீட்டில் முறைகேடு: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து- ஐகோர்ட்!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஜூலை மாதத்திற்குள் வழக்கு விசாரணையை நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2006 முதல் 2011 வரையிலான ஆண்டு திமுக ஆட்சியின் போது, வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். அப்போது, வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு […]

February 26, 2024 admin
திருப்பத்தூரில் நின்று செல்ல இருக்கும் உதய் எக்ஸ்பிரஸ்! Exclusive

திருப்பத்தூரில் நின்று செல்ல இருக்கும் உதய் எக்ஸ்பிரஸ்!

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. தமிழகத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரியநகரமான கோயம்புத்தூர்.  தமிழகத்தின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் அளவுக்கு ஆட்டோமொபைல் மற்றும்மோட்டார் தொழிலில் கொடி கட்டிப் பறக்கும் கோவை, தமிழகத்தின் தொழில் நகரம்.மாவட்டம் முழுவதும் தொழில் நிறுவனங்கள் விரவிக் கிடக்கின்றன. ஜவுளித்தொழில், பொறியியல் தொழில், ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்புநிறுவனங்கள் என பல வகையான தொழில்கள் இங்கு ஆட்சி புரிகின்றன. மேலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி […]

February 25, 2024 admin
தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்! – தேர்தல் கமிஷன் முடிவு? Exclusive

தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல்! – தேர்தல் கமிஷன் முடிவு?

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான புகார்களை மக்கள் தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புகார் தெரிவித்த 100 நிமிடங்களில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, […]

February 24, 2024 admin
தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்! Exclusive

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம்!

வரும் மார்ச் 3 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 43,051 இடங்களில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும்படி சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி , பிறந்தது முதல் ஐந்து வயதுக்கு […]

February 21, 2024 admin
உடனடி செய்திகள்