32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 50 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 50)
ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலும் இயங்கலாம்  – சென்னை ஐகோர்ட் தீர்ப்பால் பயணிகள் மகிழ்ச்சி! Exclusive

ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலும் இயங்கலாம் – சென்னை ஐகோர்ட் தீர்ப்பால் பயணிகள் மகிழ்ச்சி!

‘கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்’ என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ‘போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர […]

February 10, 2024 admin
பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு தொடங்கியது! Exclusive

பன்னாட்டு கணித்தமிழ் மாநாடு தொடங்கியது!

நாம் முன்னரே குறிப்பிட்டது போல் கலைஞர் தலைமையில் 1999-இல் ‘தமிழ்இணையம்99’ மாநாடு வெற்றிகரமாக நடத்திமுடிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் ‘கணித்தமிழ்24’ மாநாட்டினை நடத்தவுள்ளது. ஆம்.. இன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு துவங்குகிறது. பிப்ரவரி 10ம் தேதி வரை நடைப்பெற உள்ள மாநாட்டில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை […]

February 8, 2024 admin
‘CHOSEN4You கான்க்ளேவ்’நிகழ்வுடன்   CHOSEN® நான்காவது ஆண்டு விழா! Exclusive

‘CHOSEN4You கான்க்ளேவ்’நிகழ்வுடன் CHOSEN® நான்காவது ஆண்டு விழா!

சரும பராமரிப்பு மற்றும் முடி பராமரிப்பு துறையில் ஒரு முக்கிய பங்காற்றி வரக்கூடிய CHOSEN®, தனது 4 வது ஆண்டு நிறைவை CHOSEN®4You கான்க்ளேவ் என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியுடன் பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை சர் முத்தா வெங்கடசுப்பராவ் கச்சேரி அரங்கில் கொண்டாடியது. பாவ்னா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்வில், பலவிதமான செயல்பாடுகள் மற்றும் சிறப்பு தருணங்கள் இடம்பெற்றது. இது பங்கேற்பாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கியது. CHOSEN® நிறுவனத்தின் வண்ணங்களை எதிரொலிக்கும் வகையில், கண்ணைக் […]

February 8, 2024 admin
சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் அபராதத்துடன் ஒருவருடம் பதிவு சான்று ரத்து! Exclusive

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் அபராதத்துடன் ஒருவருடம் பதிவு சான்று ரத்து!

தமிழ்நாட்டில் வாகன விபத்தில் உயிர் இழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சாலை விபத்துகளும் அதிகளவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் கூட விபத்து குறையவில்லை. சமீப காலமாக 18 வயதுக்கு குறைந்த மைனர்கள் வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து ஏற்படுகிறது. இத்தனைக்கும் சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றெல்லாம் எச்சரிக்கை வந்தும் பிரயோஜமில்லை. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தாலோ […]

February 6, 2024 admin
அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் வெளியிடப்பட்ட  காமிக் நூல்!. Exclusive

அப்போலோ பிரதாப் சி.ரெட்டியின் ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில் வெளியிடப்பட்ட காமிக் நூல்!.

இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, […]

February 5, 2024 admin
கும்பகோணம் கோயில் யானை மங்களத்திற்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது! Exclusive

கும்பகோணம் கோயில் யானை மங்களத்திற்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது!

ஆசிய யானைகள், இந்திய கலாசாரத்துடன் ஒன்றியுள்ளன. மேலும், மத்திய அரசால் அழிந்து வரும் வன விலங்காக யானை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் இந்தியாவின் பாரம்பரிய உயிரினமாக யானை அறிவிக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திற்கு (ஆன் ஆக்டிவ் எலிபென்ட்) சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, புதுடெல்லியைச் சேர்ந்த லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது. கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயில் பிரளய காலத்தில் பின் முதலாவதாக தோன்றிய கோயிலாகும். […]

February 4, 2024 admin
விஜய் தொடங்கிய கட்சியின் பெயர் பின்னணி இதுதான்! Exclusive

விஜய் தொடங்கிய கட்சியின் பெயர் பின்னணி இதுதான்!

டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார் என கூறப்படும் சூழலில், அவரது மக்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அண்மையில் பெருமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள், பொதுத்தேர்வில் அதிக […]

February 2, 2024 admin
சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை- ஐகோர்ட்! Exclusive

சாதி,மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை- ஐகோர்ட்!

தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஜாதி மதம் வைத்து தான் அனைத்தையும் பார்க்கிறார்கள். அரசியல் முதல் சாமானிய மக்கள் அலுவலகம் வரை ஜாதி மதம் என்ற நிலை தற்போது உள்ளது. இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு வேலூர் மாவட்டம் சிநேகா என்ற பெண் ஜாதி மதம் அற்றவர் என்ற சான்றிதழை முதன் முதலில் வாங்கினார். அவர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தான் இந்த சான்றிதழை வாங்கினார். இதற்காக அவர் 10 ஆண்டுகள் போராடி இருக்கிறார். சாதி, மத […]

February 1, 2024 admin
‘செஞ்சிக் கோட்டை’ -யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரை! Exclusive

‘செஞ்சிக் கோட்டை’ -யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரை!

2024 – 25 ஆம் ஆண்டிற்கான யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலுக்கு செஞ்சிக் கோட்டை பரிந்துரைக்கப் பட்டுள்ளதாக உலக பாரம்பரிய மையம் அறிவித்துள்ளது. 1510-ம் ஆண்டில் விஜயநகர மன்னர்களால் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது. இதையடுத்து, ராஜகிரி, கிருஷ்ணகிரி, சதுரகிரி ஆகிய 3 கோட்டைகளுடன் இன்றும் செஞ்சிக்கோட்டை கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அதாவது தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதற்கெல்லாம் சாட்சி சொல்லும் சரித்திர அடையாளமாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் […]

January 30, 2024 admin
காந்திஜி நினைவு தினம் – அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு! Exclusive

காந்திஜி நினைவு தினம் – அறிவாலயத்தில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையொட்டி மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மக்கள் அனைவரும் மத வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வலியுறுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு. எ.வ.வேலு, உதயநிதி, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் 77வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியடிகளின் நினைவிடத்தில் ஜனாதிபதி […]

January 30, 2024 admin
உடனடி செய்திகள்