32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 46 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 46)
தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாதுங்கோ- குஷ்பூ அறிவிப்பு! Exclusive

தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாதுங்கோ- குஷ்பூ அறிவிப்பு!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக,. பாஜகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்த குஷ்பூ இனி பிரச்சாரத்தில் ஈடுபட போவதில்லை என்று தலைமைக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், உடல்நிலை பாதிப்பு காரணமாக பிரச்சாரத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். தனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் […]

April 7, 2024 admin
தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்! Exclusive

தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை – தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்!

“தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ரோடு ஷோ நிகழ்ச்சிகளை, நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். இதில் பிரதமருக்கு சில விதி விலக்கு உள்ளது”என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் […]

April 4, 2024 admin
மதுரை சித்திரைத் திருவிழா:கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதியக் கட்டுப்பாடு!. Exclusive

மதுரை சித்திரைத் திருவிழா:கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதியக் கட்டுப்பாடு!.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத்திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. பாரம்பரியமாக ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீர் நிரப்பி, துருத்தி எனும் சிறிய குழாய் மூலம் தண்ணீரை கள்ளழகர் மீது பக்தர்கள் பீய்ச்சி அடிப்பார்கள். பக்தர்கள் விரதமிருந்து தோல்பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய […]

April 3, 2024 admin
கனடா பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு… வெளிநாட்டுக்கு பறந்தது திமுக திட்டமா?அதிமுக திட்டமா? Exclusive

கனடா பள்ளி குழந்தைகளுக்கும் காலை உணவு… வெளிநாட்டுக்கு பறந்தது திமுக திட்டமா?அதிமுக திட்டமா?

காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று நாம் அடிக்கடி கூறுகிறோம். ஆனாலும், நமது பிஸியான வாழ்க்கை முறையால் சில சமயங்களில் அதைத் தவிர்க்க வேண்டிய நிலை வருகிறது. உணவியல் நிபுணர்கள் பலரும் காலை உணவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” மு.க.ஸ்டாலின் மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத் […]

April 2, 2024 admin
தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி – திருநாவுக்கரசர்!. Exclusive

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி – திருநாவுக்கரசர்!.

காங்கிரஸ் தொகுதியான திருச்சியும், ஆரணியும் இந்த முறை மாற்றப்பட்டது. இதில் ஆரணி எம்.பி.யான விஷ்ணு பிரசாத்துக்கு கடலூரில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருச்சி எம்.பி. திருநாவுக்கரசருக்கு எங்கும் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த நிலையில் திருநாவுக்கரசர் ஆதங்கத்துடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். முன்னதாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சு.திருநாவுக்கரசருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காதது வருத்தமளிப்பதாகக் கூறினார். இதைவிடப் பெரிய பதவி சு.திருநாவுக்கரசருக்கு வழங்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். அதே சமயம் விஜயதாரணியை தொடர்ந்து திருநாவுக்கரசர் […]

March 31, 2024 admin
அந்த காலத்து குசும்பன் – சுப்புடு -நினைவஞ்சலி😓 Exclusive

அந்த காலத்து குசும்பன் – சுப்புடு -நினைவஞ்சலி😓

அந்தக் கால மெட்ராஸ் என்ற இப்போதைய சென்னையில் வருடந்தோறும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கி விடுவார்கள்! தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில் அதைக் காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது, அதற்கு காரணம் சுப்புடு! பேரைக்கேட்டு […]

March 29, 2024 admin
தமிழகத்தில் மும்முனை போட்டி: உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார்? Exclusive

தமிழகத்தில் மும்முனை போட்டி: உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார்?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. தமிழக கட்சிகள், அதன் கூட்டணிகள், தொகுதிகள், மற்றும் வேட்பாளர்களின் விவரங்களை காணலாம். திமுக தலைமையிலான கூட்டணி: காங்கிரஸ்(காங்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்), விடுதலை சிறுத்தைகள் கட்சி(விசிக), மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி(இ.தே.மு.லீக்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி […]

March 28, 2024 admin
‘தீரர் சத்திய மூர்த்தி`! Exclusive

‘தீரர் சத்திய மூர்த்தி`!

சத்தியமூர்த்தி என்கிற பெயரே, உண்மையையும் நேர்மையையும் உணர்த்தும் ஒரு அடையாளமாக நிற்பதை நாம் அறிவோம். யார் இந்தச் சத்தியமூர்த்தி? என்றால், பெருந்தலைவர் காமராஜரின் அரசியல் குரு என ஒரு வரியில் பதில் கூறலாம். அந்த ஒரு வரியில் தீரர் சத்திய மூர்த்தியின் கீர்த்தி நமக்கு புலப்படும். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட ஒப்பற்ற தலைவராவார். என்ன ஒன்று :1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, […]

March 28, 2024 admin
தமிழகத்தில் 1403 பேர் வேட்புமனு தாக்கல்! Exclusive

தமிழகத்தில் 1403 பேர் வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 பாராளுமன்ற தொகுதிகள் , புதுச்சேரி தொகுதி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான ஆகியவைகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டமாக நடைபெறும் இந்திய மக்களவை தேர்தலில் இதுதான் முதற்கட்ட தேர்தல் என்பதாலும், நாட்கள் மிக குறைவாகவே இருந்ததாலும் தேர்தல் வேலைகளில் அரசியல் கட்சிகள் வெகு தீவிரமாக ஈடுபாட்டு வந்தனர்.கூட்டணி , தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என நாட்கள் குறைவாக இருந்ததால், […]

March 27, 2024 admin
கவர்னராக இருந்த நான்…உங்கள் அக்காவாக திரும்பி வந்திருப்பது ஏன் தெரியுமா?-தமிழிசை விளக்கம்! Exclusive

கவர்னராக இருந்த நான்…உங்கள் அக்காவாக திரும்பி வந்திருப்பது ஏன் தெரியுமா?-தமிழிசை விளக்கம்!

நான் ஏன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன்? தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்... எனது அன்பிற்கினிய மக்களுக்கு வணக்கம்! நான் ஏன் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது. என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். கவர்னர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து […]

March 25, 2024 admin
உடனடி செய்திகள்