32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 47 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 47)
ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்வு! Exclusive

ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்கச் சாவடி கட்டணங்கள் உயர்வு!

நம் தமிழகக் கட்சிகள் வெளியிட்ட பார்லிமெண்ட்டுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட திமுக மட்டுமின்றி அதிமுகவும் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை நீக்குவோம் என்று கூறியுள்ள நிலையில், ஏப்ரல் 1 ந்தேதி முதல் மீண்டும் சுங்கச் சாவடி கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை பரிசீலிக்கப்பட்டு அவை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு ஏப்ரல் 1 ந்தேதி முதல் […]

March 23, 2024 admin
பொன்முடிக்கு அமைச்சர் பதவி:கவர்னர் போக்கைக் கடுமையாகக் கண்டித்த சுப்ரீம் கோர்ட் – முழு விபரம்! Exclusive

பொன்முடிக்கு அமைச்சர் பதவி:கவர்னர் போக்கைக் கடுமையாகக் கண்டித்த சுப்ரீம் கோர்ட் – முழு விபரம்!

தமிழ்நாட்டில் பொன்முடி விவகாரத்தை சர்ச்சையாக்கி விட்ட கவர்னருக்கு இதில் முடிவெடுக்க இன்று வரை சுப்ரீம் கோர்ட் கெடு வழங்கி இருப்பது பெரும் அதிர்வலையையை ஏற்படுத்தியுள்ளது. . அதிலும் இவ்விவகாரத்தில் கவர்னர் தனி வழியில் செயல்பட்டால் சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை வேறு விதமாக இருக்கும். அதனை தற்போது கூற முடியாது. மேலும் கவர்னருக்கு நாங்களே உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை வரும். குறிப்பாக அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் நடக்க வேண்டும் என நேரடியாக நாங்கள் உத்தரவு பிறப்பிக்க […]

March 22, 2024 admin
பெரியார் புகழ் பாடிய டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாடமி விருதா?-ரஞ்சனி & காயத்ரியின் எதிர்ப்பும், சர்ச்சையும்! Exclusive

பெரியார் புகழ் பாடிய டி.எம்.கிருஷ்ணாவிற்கு மியூசிக் அகாடமி விருதா?-ரஞ்சனி & காயத்ரியின் எதிர்ப்பும், சர்ச்சையும்!

எம்.எஸ் முதல் மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகில், பெரியபெரிய ஜாம்பவான்கள் பெற்றுள்ள மிகப்பெரிய விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வருடம் தோறும் வழங்கும் சங்கீத கலாநிதி விருது. கர்நாடக இசை கச்சேரிகளில் கலந்து கொள்ளும் பாடகர்களின் கனவாக விளங்கும் இந்த சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசை பாடகர்களால் ஆஸ்காருக்கு சமமாக கருதப்படுகிறது. மியூசிக் அகாடமி சார்பாக வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருது வருடந்தோறும் […]

March 21, 2024 admin
அமலாக்க அதிகாரி அங்கித் திவாரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்! Exclusive

அமலாக்க அதிகாரி அங்கித் திவாரி வழக்கு: சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமீன்!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட வழக்கில் கைதாகி கடந்த 99 நாட்களுக்கு மேலாக மதுரை மத்திய சிறையில் உள்ள அவருக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஏரியாவில் உள்ள அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம், அவர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச […]

March 20, 2024 admin
திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் – முழு விபரம்! Exclusive

திமுக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள் – முழு விபரம்!

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மு.க. ஸ்டாலின், “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்பது எங்களது வழிகாட்டும் நெறிமுறை. அதன் அடிப்படையில் தான் இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. இது திமுக தேர்தல் அறிக்கை மட்டுமல்ல தமிழக மக்களின் தேர்தல் அறிக்கையாக அமைந்துள்ளது. 2014ல் ஆட்சிக்கு வந்த பாசிச பாஜக இந்தியாவை பாழ்படுத்திவிட்டது. இந்தியாவின் கட்டமைப்புகள் அனைத்தும் சிறுக, சிறுக சிதைக்கப்பட்டுள்ளன. கையில் கிடைத்த வாய்ப்பை பாஜக நழுவவிட்டது. இனியும் பாஜக ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல. […]

March 20, 2024 admin
பா.ஜ.க.வுடன் கூட்டணி: பா.ம.க.10 தொகுதிகளில் போட்டி!- ஏனிந்த முடிவு? முழு விபரம்! Exclusive

பா.ஜ.க.வுடன் கூட்டணி: பா.ம.க.10 தொகுதிகளில் போட்டி!- ஏனிந்த முடிவு? முழு விபரம்!

நடப்பு தேர்தலுக்கான கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. உயர்நிலை குழு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. கட்சி நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், தீவிர ஆலோசனைக்கு பிறகு, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் […]

March 19, 2024 admin
பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதா? நெவர்!- கவர்னர் ரவி அதிரடி! Exclusive

பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதா? நெவர்!- கவர்னர் ரவி அதிரடி!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடிக்கு அமைச்சர் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால் பொன்முடியை அமைச்சராக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.என்.ரவி பதில் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொன்முடி குற்றமற்றவர் என சுப்ரீம் கோர்ட் அறிவிக்கவில்லை என கவர்னர் அந்தக் கடிதத்தில் பதிலளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக கேபினட்டில் உயர்கல்வி அமைச்சராக இருந்த பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், ஐகோர்ட் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனால், மக்கள் பிரதிநிதித்துவ […]

March 18, 2024 admin
மொழிப்பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது -கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிப்பு! Exclusive

மொழிப்பெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது -கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிப்பு!

இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இலக்கியத்திற்காக அளிக்கும் உயரிய விருதான இந்த விருது மொழிபெயர்ப்புக்கும் தனியாக வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அளித்து கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் […]

March 11, 2024 admin
தமிழகத்தின் முதல் நூலகர் (லைபரேரியன்) வே. தில்லைநாயகம் Exclusive

தமிழகத்தின் முதல் நூலகர் (லைபரேரியன்) வே. தில்லைநாயகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் 1925 ஆம் ஆண்டு சூன் 10 நாள் தொடக்கப்பள்ளி ஆசிரியரான வீ. வேலுச்சாமி – அழகம்மை இணையர்களின் தலைமகனாகப் பிறந்தார் தில்லை நாயகம். சின்னமனூரில் உள்ள கருங்கட்டான்குளம் நடுநிலைப் பள்ளியில் தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பெற்றார் (1931- 1938). உத்தமபாளையம் மாவட்டக் கழக உயர்நிலைப் பள்ளியில் (1938 – 1943) பள்ளி உயர்நிலைக் கல்வியைப் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்டிருந்த மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இடைநிலை (1944-46), இளங்கலைக் (1946-48) கல்வியைப் […]

March 11, 2024 admin
“கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட  நீதிமன்றத்தில்தான் சரண் அடைய வேண்டும்”- சென்னை ஐகோர்ட் அதிரடி! Exclusive

“கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்தில்தான் சரண் அடைய வேண்டும்”- சென்னை ஐகோர்ட் அதிரடி!

கொலை வழக்குகளில் சரணடைபவர்கள் சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட நீதிமன்றத்திற்கு பதிலாக, வேறொரு நீதிமன்றத்தில் சரணடைவது செல்லாது என சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்ட நீதித்துறை எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் ஒருவேளை யாரேனும் சரணடைந்தால் அவரை சிறையில் அடைக்க குறிப்பிட்ட நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் […]

March 8, 2024 admin
உடனடி செய்திகள்