Exclusive
ஹார்ட் சர்ஜன் டாக்டர் கே.எம்.செரியன் காலமானார்!
35 ஆயிரத்திற்கும் அதிகமான இதய அறுவைசிகிச்சைகள் செய்தவர். மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்ஸ் பிறந்த கிரீஸ் நாட்டின் ஒரு கல்வெட்டில் பெயர் பொறிக்கப்பட்ட ஒரே இந்தியர் கே.எம். செரியன் . தமிழ்நாட்டை உலக வரைபடத்தில் உயர்த்தி வைத்ததில் டாக்டர் கே.எம்.செரியனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நம் நாட்டின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனையாளர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி. செயலிழந்த எத்தனையோ இதயங்களை மீண்டும் துடிக்கச்செய்து, பலருக்கு மறுபிறவி […]