Exclusive
கடும் பனிப்பொழிவில் கலந்த காற்று மாசு!வாக்கிங் நிமோனியா பரவல்!
சீதோஷ்ண நிலை, பருவ மாற்றங்களால் தற்போது நிலவும் குளிர்காலத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளியால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அதிலும் பனி மற்றும் குளிர் காலத்தில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை ‘வாக்கிங் நிமோனியா’ எனப்படும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.’வாக்கிங் நிமோனியா’ என்பது குறைந்த தீவிர தன்மையுடைய நிமோனியா என்கிறார், இந்திய மருத்துவ கழக தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன். அவர் கூறியதாவது: இந்த வாக்கிங் […]