32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 20 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 20)
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் உரையின் முழு விவரம்! Exclusive

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் உரையின் முழு விவரம்!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (5.3.2025) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு – மாநில உரிமையை காப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. , 66 கட்சிகள், இயக்கங்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு அனுப்பி இருந்தது. இதில் அதிமுக, மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட 59 கட்சிகள் பங்கேற்றன. 7 கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, நேற்று காலை […]

March 6, 2025 admin
ஊடக சாதனையாளர் ராஜாமணியின் ‘ஒரு வானவில் வாழ்க்கை’ நூல் வெளியீடு! Exclusive

ஊடக சாதனையாளர் ராஜாமணியின் ‘ஒரு வானவில் வாழ்க்கை’ நூல் வெளியீடு!

உலகின் மிகக் கவுரமாக கருதப்படும் fullbright Scholarshipக்கு தேர்வு பெற்று அமெரிக்காவில் பயிற்சி பெற்றவர்..!மலேசியாவில் புகழ் பெற்ற ஆஸ்ட்ரோ ஊடக நிறுவனத்தின் தமிழ் வானொலி தொலைக்காட்சியில் பொறுப்பாளராகப் பணியாற்றியபோது பல புதுப்புது நிகழ்ச்சிகளை வழங்கி அந்த நாடு டி.வி ரசிகர்களின் பேரபிமானத்தைப் பெற்றவர்..!கள்ளக்குறிச்சி அருகே கச்சிராப்பாளையம் சொந்த ஊர்.டாக்டருக்குப் படிக்க ஆசைப்படினார்.. ஆனால் பி. எஸ்லிதான் கை கூடியது..!1975இல் சென்னை தூத்தர்ஷனில் சேர்ந்தார்..!பூனா ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் பயிற்சி..கவின் நிகழ்ச்சிகள் தயாரிப்பில் நிபுணத்துவம்..!ஏராளமான டாகுமென்டரிஸ் தயாரித்தவர்..!லெப்ரசி பற்றி இவர் […]

March 4, 2025 admin
பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற நாடாகிறதா தமிழகம் – ராமதாஸ் Exclusive

பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற நாடாகிறதா தமிழகம் – ராமதாஸ்

தமிழக செய்திதாள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகளை உற்று நோக்குபவராக நீங்கள் இருந்தால், அதில் கடந்த சில வாரங்களாக பள்ளிகளில் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது, அதுதொடர்பாக ஆசிரியர்கள் கைது, பணிநீக்கம் செய்யப்படுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி இடம்பெறுவதைக் கவனித்திருப்பீர்கள். பெரும்பாலும் அவை சிறுசிறு சம்பவங்களாக அல்லாமல் மாநிலம் முழுவதும் கவனம் பெறத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களாகவே உள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டில் 52% அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் […]

March 2, 2025 admin
ரமலான் நோன்பு தொடங்கியது! Exclusive

ரமலான் நோன்பு தொடங்கியது!

முஸ்லிம்களின் மிகப் பிரதானமான வழிபாடு என்றால் அது நோன்பு. ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு வைப்பார்கள். இந்த ரமலான் மாதம் இன்று முதல் தொடங்கி விட்டது. அதென்ன ரமலான் நோன்பு… ! `ரமலான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியின் படி ஒன்பதாவது மாதம். இந்த மாதத்தை இஸ்லாமியர்கள் புனித மாதங்களில் ஒன்றாகக் கருதுகிறார்கள். அவர்களின் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காண்பித்துக் கொடுத்த வழிகாட்டுதலின்படியே இந்த நோன்பை கடைபிடித்து வருகிறார்கள். கி.பி. 624-ம் ஆண்டு இந்த […]

March 2, 2025 admin
பணம் சம்பாதிக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டே விரட்டுவோம் – விஜய்! Exclusive

பணம் சம்பாதிக்கும் பண்ணையார்களை அரசியலை விட்டே விரட்டுவோம் – விஜய்!

எப்போது பார்த்தாலும், பணம், பணம் என்ற மனநிலை கொண்ட பண்ணையார்களை அரசியலை விட்டே ஜனநாயக முறையில் அகற்றுவோம் என்று த.வெ.க. 2ம் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் ஆவேசமாக பேசினார்.பாசிசமும், பாயாசமும் அதாவது நமது அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசி வைத்துக்கொண்டு மாற்றிமாற்றி சமூகவலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் காட்டமாக கூறினார். மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பிரசாந்த் கிஷோருக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து […]

February 26, 2025 admin
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை! Exclusive

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிகள் கராத்தே பயிற்சியில் உலக சாதனை!

சென்னை மாநகராட்சியில் உள்ள 417 சென்னை பள்ளிகளில் 29 பள்ளிகளில் 1500 மாணவியருக்கு அவர்களின் விருப்பத்துடன் கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியானது, 10 பயிற்றுநர்களைக் கொண்டு 4 மாதங்களாக வழங்கப்பட்டு வருகிறது.உலக தற்காப்புக் கலை வரலாற்றில் முதல்முறையாக நமது சென்னை பள்ளி மாணவியர் 3 உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். முதல் சாதனையாக, 4 மாத பயிற்சியில் (White – Green) முதல் நிலை வெள்ளைப் பட்டையில் இருந்து, மூன்றாம் நிலை பச்சை பட்டைக்கு தேர்வாகி […]

February 26, 2025 admin
மோடி அரசால் தென்னிந்தியாவுக்கு ஆபத்து- ஸ்டாலின் எச்சரிக்கை! Exclusive

மோடி அரசால் தென்னிந்தியாவுக்கு ஆபத்து- ஸ்டாலின் எச்சரிக்கை!

”தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவில் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்குகிறது. அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முதன்மையாக இருக்கும் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் எழுந்துள்ளது. 2026ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது”-. அப்படியான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் தமிழக சட்டப்பேரவையில் […]

February 25, 2025 admin
காளியம்மாளின் தலைவர் மட்டும் மாற்றம்!- முழு விபரம்! Exclusive

காளியம்மாளின் தலைவர் மட்டும் மாற்றம்!- முழு விபரம்!

அண்மை காலமாக சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த பிறகும், தந்தை பெரியார் குறித்து கடும் விமர்சனங்களை சீமான் முன்வைக்க தொடங்கியதை அடுத்தும் இந்த விலகல்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.இந்த விலகல் லிஸ்டில் சில மாதங்களுக்கு முன்னரே அடிபட்ட பெயர்களில் நாம் தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பெயரும் அடக்கம். அதற்கு […]

February 24, 2025 admin
‘முதல்வர் மருந்தகங்கள்’: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்! Exclusive

‘முதல்வர் மருந்தகங்கள்’: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதல்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.முன்னதாக, முதலமைச்சர் அமைச்சர் அவர்கள் சென்னை, தியாகராய நகர் – பாண்டி பஜாரில், கூட்டுறவுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் […]

February 24, 2025 admin
தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்! Exclusive

தமிழக பட்ஜெட் மார்ச் 14–ந் தேதி சட்டப்பேரவையில் தாக்கல்!

தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அன்றைய கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். சபாநாயகர் தமிழில் வாசித்த உரை அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-–2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் […]

February 18, 2025 admin
உடனடி செய்திகள்