Running News
குறுவைக்கு தண்ணீர் திறக்காத வழியில்லை: இதில் வெற்றி விழா ஒரு கேடு!
குறுவை சாகுபடிக்கு கர்நாடகம் தண்ணீர் தராத நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவிரி வெற்றி விழா நடத்துவதா? என காவிரி உரிமை மீட்புக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய பேரியக்க தலைவருமான மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி என்னும் தலைப்பில் நேற்று அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்தாண்டு குறுவை […]