Running News
ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்
சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 26) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 பேரைச் சுட்டு தள்ளியுள்ளது இந்த ஆட்சி. இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை திசை திருப்புவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். அதாவது தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.\ முன்னதாக […]