32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 211 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 211)
இபிஎஸ் ஆர்மி என்ற பெயரில் ட்விட்டர் பக்கம்  எட்டிப் பார்த்தீங்களா? Running News

இபிஎஸ் ஆர்மி என்ற பெயரில் ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்த்தீங்களா?

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா, திமுக முதன்மைச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இபிஎஸ் ஆர்மி என்ற பெயரில் ட்விட்டர் பக்கம் உருவாகியது. இப்பக்கத்தில்,  நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது அவையில் தமிழக முதல்வரை அடைமொழியுடன் அமைச்சர்கள் புகழ்ந்து பேசியதை அ.தி.மு.க.வினர் பதிவிட்டுள்ளனர். அந்த பக்கத்தை கண்டால் அது உங்களுக்கும் புரியும். தமிழக முதல்வரின் ஆர்மி பக்கத்தில் இடம் பிடித்தவைகளில் பெரும்பாலும் டெமேஜ் செய்பவை என்றாலும்  அவரை புகழந்து இடம் பிடித்த சில […]

July 14, 2018 admin
பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது கோவை மாணவி பரிதாப பலி! Running News

பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது கோவை மாணவி பரிதாப பலி!

கோவையில் உள்ள ஒரு பிரைவேட் கல்லூரியில் நடந்த பேரிடர் மேலாண்மை பயிற்சியில் உயிரிழந்த மாணவிக்கு அனுதாபத்தை தெரிவித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை, ஆணையம் தாங்கள் அந்த பயிற்சியை நடத்தவில்லை, தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கைவிரித்துள்ளது. இது குறித்து எஸ்பி மூர்த்தி கூறுகையில்,  ஆறுமுகம் அளித்த ஆவணங்கள்அனைத்தும் போலியானவை. அவர் மத்திய, மாநில அரசு ஊழியர் கிடையாது. 2017 ல் ஒரு முறையும், 2018 ஜூலை 3ல் கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சிக்கு அனுமதி கோரி கடிதம் […]

July 13, 2018 admin
கமல் கட்சியில் உயர் நிலை குழுவை கலைச்சாச்சு! Running News

கமல் கட்சியில் உயர் நிலை குழுவை கலைச்சாச்சு!

தேர்தல் கமிஷனில் பதிவாகி விட்ட நிலையில் நடிகர் கமல் தொடங்கிய மக்கள் நீதிமய்யத்தின் உயர்நிலைக்குழுவை திடீரென கலைத்து விட்டு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். கடந்த 22 ஆண்டுகாலமாக இதோ வருவார் அதோ வருவார் என்று ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த கடந்த டிச.31 அன்று தான் அரசியலுக்கு வருவதாகவும் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாகவும் அறிவித்தார். அதே சமயம் நான் அரசிலுக்கு ஏற்கெனவே வந்துவிட்டேன் கட்சித்தான் ஆரம்பிக்கவில்லை என்று கூறிய கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி அன்று […]

July 12, 2018 admin
அதிமுக அரசு மீது வழக்கு! – ஸ்டாலின் எச்சரிக்கை Running News

அதிமுக அரசு மீது வழக்கு! – ஸ்டாலின் எச்சரிக்கை

ஏகப்பட்ட திட்டங்கள் முடங்கிய நிலையிலும் பல வழக்கமான பணிகள் நடபெறாத நிலையிலும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு கஜானாவை அதிமுக அரசு காலி செய்திருக்கிறது என்பது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து 1,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதில் உள்ள முறைகேடுகள் குறித்து தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திமுக […]

July 11, 2018 admin
சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்த்தின் மரண தணடனையை உறுதி செய்தது ஐகோர்ட்! தமிழகம்

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்த்தின் மரண தணடனையை உறுதி செய்தது ஐகோர்ட்!

தமிழக தலைநகரான சென்னைக்கு மிக அருகில் உள்ள மாங்காட்டில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த் மேல்முறையீடு செய்த வழக்கில், தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னையை அடுத்த மாங்காட்டை அடுத்த மெளலிவாக்கம் மாதா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பாபு (35). இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினி 6 வயது. இவர் கடந்த ஆண்டு (2017) […]

July 10, 2018 admin
மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 49 சதவிகிதம் ஆக்கிரமிப்பு! தமிழகம்

மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 49 சதவிகிதம் ஆக்கிரமிப்பு!

நேற்று பாஜக தலைவர் அமித்ஷா பேசும் போது தமிழகத்தில்தான் ஊழல் அதிகம் என்று சொன்ன அதிர்வலையே இன்னும் விலகாத நிலையில் சென்னையில் 23 சதவிகித அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தணிக்கைத்துறை அறிக்கையில் தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 49 சதவிகிதம் ஆக்கிரமிப்பில் உள்ளதும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2016 17 நிதியாண்டில் மின்சாரத்துறையில் அனல்மின் நிலையங்களுக்கு கொள்முதல் செய்யும் நிலக்கரிக்கென தனி கொள்கை இல்லாத காரணத்தால் 745 கோடி ரூபாய் இழப்பு . 2016 17 […]

July 9, 2018 admin
முதல்வர் முதல் அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது! Running News

முதல்வர் முதல் அரசு அலுவலர்கள் வரை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது!

சுப்ரீம் கோர்ட் கெடுபிடியால் இருவழியாக மிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால், லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது. சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது. நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. […]

July 9, 2018 admin
பார்லிமெண்ட் & அசெம்பளிக்கு ஒரே தேர்தல் முறைக்கு  அதிமுக & திமுக எதிர்ப்பு Running News

பார்லிமெண்ட் & அசெம்பளிக்கு ஒரே தேர்தல் முறைக்கு அதிமுக & திமுக எதிர்ப்பு

பாஜக அதீத அக்கற்றைக் காட்டும் ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து   முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட அமைச்சகத்திற்கு முன்பே கடிதம் எழுதியுள்ள நிலையில்  திமுக, நாளை நடைபெறவுள்ள சட்ட ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் கருத்தை பதிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்த மத்திய அரசு […]

July 7, 2018 admin
டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை  ஆன்லைனில் நடத்த முடிவு! Running News

டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு!

அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை இனி ஆன்லைனில் நடத்த தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. குரூப் 1, குரூப் 2 , குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முதற்கட்ட தேர்வான எழுத்துத்தேர்வை ஆன்லைனில் நடத்த முடிவு செய்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. கூறியுள்ளது. ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் நிலையில் முடிவுகளை விரைவில் அறிவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் தேர்வு மையங்கள் அமைக்க […]

July 5, 2018 admin
ஸ்டெர்லைட்:  தமிழக அரசு ஆலையை மூட  பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது!- தேசிய பசுமை தீர்ப்பாயம் Running News

ஸ்டெர்லைட்: தமிழக அரசு ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது!- தேசிய பசுமை தீர்ப்பாயம்

100 நாள் தொடர் போராட்டம் மற்றும் 13 பேர் சுட்டு கொலைக்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று மறுத்துவிட்டது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் மனு மீதான விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு […]

July 5, 2018 admin
உடனடி செய்திகள்