Running News
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அரெஸ்ட் ஏன்?
தமிழக ஆம் ஆத்மி தலைமை நிர்வாகியான வசீகரன் திடீரென கைது செய்யப்பட்டார். மன்சூர் அலிகான் பாணியில் 16 பேரை வெட்டுவோம் என பேட்டி கொடுத்ததால் நடவடிக்கை பாய்ந்தது. ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருப்பவர் வசீகரன். இவர் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.இவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், ‘கமிஷனுக்காகவே ஆட்சியாளர்கள் 8 வழிச்சாலையை போடுகிறார்கள். இல்லாவிட்டால் 4 சாலைகள் இருக்கும்போது 5-வதாக ஒரு சாலையை ஏன் போடவேண்டும். மதுரவாயல் […]