தமிழகம்
திருச்செந்தூர் கடற்கரையில்தான் சூரசம்ஹார நிகழ்ச்சி !
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கியிருந்து விரதமிருப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா நோய்தொற்று காரணமாக, பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் இருக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தினமும் 10,000 பக்தர்கள் மட்டும், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (20.11.2020) நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சி ஆகம விதிப்படி, கடற்கரையிலும், 21ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் […]