32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 141 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 141)
‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட சூதாட்டத்துக்குத் தடை! : முதல்வர் பழனிசாமி உறுதி! தமிழகம்

‘ஆன்லைன் ரம்மி’ உள்ளிட்ட சூதாட்டத்துக்குத் தடை! : முதல்வர் பழனிசாமி உறுதி!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன் லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. முன்னதாக இந்த ஆன்லைன் கேம் குறித்து நம் பேஸ்புக் பக்கத்தில் வந்த ரிப்போர்ட்-டை படிக்க கீழ் காணும்  லிங்க்-கை க்ளிக் செய்து படிக்கலாம் https://www.facebook.com/Aanthaiyaar/posts/164372478673851 […]

November 5, 2020 admin
பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் – தமிழக அரசு தமிழகம்

பள்ளிகள் திறப்பது குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்து கேட்பு கூட்டம் – தமிழக அரசு

தமிழகத்தில் இன்னும் கொரோனா இருந்து வரக்கூடிய நிலையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக கருதி பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பள்ளிகளை இப்போது திறக்க வேண்டாம் என்று மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கூட கடிதம் தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். பெற்றோர், ஆசிரியர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகளும் பல்வேறு விதமான கோரிக்கைகளை தமிழக அரசு வைத்தனர். இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நவம்பர் […]

November 4, 2020 admin
தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையிலிருந்து புறப்படும் இட விபரம்! தமிழகம்

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: சென்னையிலிருந்து புறப்படும் இட விபரம்!

தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வர 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 16026 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டுகளை போல சென்னையில் 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. செங்குன்றம் வழியாக கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மார்கமாக செல்லும் பேருந்துகள் கே,.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் திண்டிவனம் , விக்கிரவாண்டி, […]

November 3, 2020 admin
பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு! தமிழகம்

பொதுத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!

கடந்த பல மாதங்களாக எந்த வித பணியும் செய்யாத நிலையிலும், போதிய வருவாய் வராத நிலையிலும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 91 ஆயிரத்து 975 தொழிலாளர்களுக்கு 210 கோடியே 48 லட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இதோ: “நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தொழிலாளர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவர்களின் உழைப்பால்தான் […]

November 2, 2020 admin
மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்! -வீடியோ தமிழகம்

மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு உடல், அரசு மரியாதையுடன் அடக்கம்! -வீடியோ

கொரோனா தொற்று காரணமாக கடந்த அக்டோபர் 13 முதல் சென்னையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். கொரோனா தொற்றால் 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டதால், அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். காலத்தில் அதிமுகவில் கட்சிப்பணியைத் தொடங்கி, திறம்பட கட்சிப் பணியை ஆற்றி வந்த துரைக்கண்ணுவின் இறப்பு அதிர்ச்சியையும், […]

November 1, 2020 admin
எம். பி.என்பதால் எனக்கு மிகச் சிறந்த சிகிச்சை? – சு வெங்கடேசன் கொரோனா அனுபவம்! தமிழகம்

எம். பி.என்பதால் எனக்கு மிகச் சிறந்த சிகிச்சை? – சு வெங்கடேசன் கொரோனா அனுபவம்!

கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காய்ச்சல் கண்டேன். 22ஆம் தேதி கோவிட் சோதனையில் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 23ஆம் தேதி மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டேன். 10 நாள்களுக்குப்பின் குணமடைந்து இன்று வீடு திரும்பி உள்ளேன். அடுத்துவரும் வாரங்களில் வீட்டில் தனித்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர். கோவிட் பெருந்தொற்றுத் தொடங்கிய மார்ச் கடைசி வாரத்திலிருந்து இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளையும் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் எழுதியுள்ளேன். ஆனாலும் கோவிட் நோயாளியாக இப்பதிவினை எழுதுவது அவசியம் என்று […]

November 1, 2020 admin
தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்! Running News

தமிழ்நாட்டில் ஊரடங்கு நவம்பர் 30 வரை நீடிப்பு – எடப்பாடி அரசு உத்தரவு முழு விபரம்!

நம் நாட்டில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பொதுமுடக்க தளர்வுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 30 -ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 16 -ஆம் தேதி முதல் பள்ளிகள்(9,10,11,12-ஆம் வகுப்புகள் மட்டும்), கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதி […]

October 31, 2020 admin
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்! தமிழகம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

நாற்பத்தைந்து நாட்கள் ஆகி, நேற்று பழனிசாமி அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர்க்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் […]

October 30, 2020 admin
7.5% இட ஒதுக்கீடு  : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! தமிழகம்

7.5% இட ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!

மருத்துவப் படிப்பில்அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கக் கோரும் தமிழக அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவா்களில் ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாள்களாக ஆளுநர் ஒப்புதல் […]

October 29, 2020 admin
நமது அரசு இணையதள சேவை : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! தமிழகம்

நமது அரசு இணையதள சேவை : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில் நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னாளுமை ஆணையரகத்தால், மக்கள் அரசை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக “நமது அரசு” என்ற வலைதளத்தை துவக்கி வைத்தார். பொது மக்கள், தமிழக அரசை எளிதில் தொடர்பு கொண்டு தங்கள்கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள “நமது அரசு” (http://tamilnadu.mygov.in)என்றவலைதளத்தை துவக்கி வைத்தார். தகவல் தொழில் நுட்பவியில் துறையின் 2017-18ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், […]

October 29, 2020 admin
உடனடி செய்திகள்