32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 102 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 102)
ஹஜ்  ; 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு! Exclusive

ஹஜ் ; 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் -தமிழக அரசு அறிவிப்பு!

ஹஜ் பயணத்திற்கு 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விபரம் இதோ :-– ஹஜ் -2022ஆம் ஆண்டிற்கான தற்காலிக வழிகாட்டுதல்களில், பத்தி.4-ல் பகுதி மாற்றம் செய்து, தற்போது மும்பை இந்திய ஹஜ் குழுவானது, ஹஜ் -2022ஆம் ஆண்டிற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய விரும்பும் வயதான புனித பயணிகள் பயன்பெறும் வகையில் அதிகபட்ச வயது வரம்பினை ரத்து செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஏற்கனவே அறிவிப்பு செய்ததில் […]

December 25, 2021 admin
கொரோனா & ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு!- முதல்வர் எச்சரிக்கை! Exclusive

கொரோனா & ஒமைக்ரான் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு!- முதல்வர் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா நோயைக் கட்டுப்படுத்த பொது மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மருத்துவக் குழுவின் ஆலோசனையின்படி, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை எண்.882, […]

December 24, 2021 admin
மீண்டும் மஞ்சள் பை – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! Exclusive

மீண்டும் மஞ்சள் பை – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக தேக்கம் ஏற்பட்ட தடையை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாறாக, […]

December 23, 2021 admin
தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லையா!?- ஐகோர்ட்  கேள்வி! Exclusive

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லையா!?- ஐகோர்ட் கேள்வி!

தமிழக பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளதா என இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளை தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது சேகர்ராம் போலி பத்திரிக்கையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் […]

December 22, 2021 admin
கலைஞர் கருணாநிதியின் இமையாக இருந்த சண்முகநாதன் காலமானார்! Exclusive

கலைஞர் கருணாநிதியின் இமையாக இருந்த சண்முகநாதன் காலமானார்!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் (80) உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் இன்று காலமானார்..சுமார் 48 ஆண்டுகள் கலைஞரின் பி.ஏ-வாக இருந்த சண்முகநாதன் கலைஞர் முதல்வராக இல்லாத போது அவரது உதவியாளராக பணியை தொடர தனது அரசு பதவியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சண்முக நாதன் – கலைஞர் கருணாநிதியின் நிழல், இமை அல்லது எதிரொலி என்று சொன்னால் மிகையல்ல.. சற்றேறகுறைய 50 ஆண்டுகளாக கலைஞருடன் வாழ்ந்து […]

December 21, 2021 admin
கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு! Exclusive

கஜானாவை நாம் அனைவரும் சேர்ந்து நிரப்பியாக வேண்டும். – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சென்னையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாடு இன்று (19.12.2021) நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், Do and Die அதாவது ஒரு செயலை செய்து முடித்துவிட்டு தான் சாகவேண்டும் என்ற உணர்வோடு நான் என்னுடைய கடமையை ஆற்றிக் கொண்டிருக்கிறேன் என தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். சென்னையில் நடைபெற்ற, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆம் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். விவரம் வருமாறு: […]

December 19, 2021 admin
“இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்! Exclusive

“இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டம் – முதல்வர் தொடங்கி வைத்தார்!

இன்று மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் “இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48 திட்டத்தை” தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது சாலை விபத்துகள் – அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் நிகழும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ள நிலையை மாற்றி, விலைமதிக்க முடியா மனித உயிர்களைக் காக்கும் நோக்கத்தோடு வகுக்கப்பட்டுள்ள திட்டமான ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தைத் தொடக்கி வைத்து, சாலை விபத்துகள் நடப்பதில் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என தனது பேச்சில் குறிப்பிட்டார். மேல்மருவத்தூரில் […]

December 18, 2021 admin
இனமானப் பேராசிரியர் புகழை முரசொலிப்போம்!- மு.க.ஸ்டாலின் கடிதம்! Exclusive

இனமானப் பேராசிரியர் புகழை முரசொலிப்போம்!- மு.க.ஸ்டாலின் கடிதம்!

திராவிட முன்னேற்ற கழக மூத்த முன்னோடியும் திமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நாளை தொடங்குகிறது. இதையொட்டி தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில் அன்பழகனின் நினைவலைகளை உருக்கமாகப் பேசியிருக்கிறார். அத்துடன் திமுகவின் முக்கிய அடையாளமான அன்பழகன் நூற்றாண்டு தொடக்கத்தைக் கட்சியின் கடைக்கோடியான கிளைக்கழகம் வரை கொண்டாட வேண்டும் எனவும் தொண்டர்களை வலியுறுத்தி இருக்கிறார். நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். ‘அண்ணா’ என்பது உறவுச் […]

December 18, 2021 admin
பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையை விடிய விடிய முடக்கிய Foxconn பெண் ஊழியர்கள்! Exclusive

பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையை விடிய விடிய முடக்கிய Foxconn பெண் ஊழியர்கள்!

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள செல்ஃபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லியில் Foxconn கம்பெனி விடுதியில்  தங்கவைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஃபுட் பாய்சன் ஆகி 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை எனப் பல […]

December 18, 2021 admin
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்!- அரசாணை வெளியீடு Exclusive

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்க வேண்டும்!- அரசாணை வெளியீடு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படும் போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விபரம் இதோ: “தமிழர்களின் வாழ்வாக அவர் தம் உணர்வுக்கு ஒளியாகத் திகழ்வது தமிழ் மொழி. அத்தகைய ஒப்புயர்வற்ற உயர்தனிச் செம்மொழியாம் இலக்கண, இலக்கிய வளங்கள் நிறைந்த தமிழ் மொழியைத் தாயாகப் போற்றும் […]

December 17, 2021 admin
உடனடி செய்திகள்