32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 100 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 100)
வீட்டு வசதி வாரிய தலைவரானார் பூச்சி முருகன் – அவர் குறித்து சில குறிப்புகள்! Exclusive

வீட்டு வசதி வாரிய தலைவரானார் பூச்சி முருகன் – அவர் குறித்து சில குறிப்புகள்!

தமிழக வீட்டு வசதி வாரியத்தின் தலைவாக பூச்சி எஸ்.முருகன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளளார். இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “அனைவருக்கும் வீட்டு வசதி என்ற குறிக்கோளை எய்தும் வகையில், உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான மக்களுக்கும், வாங்கத்தக்க விலையில் வீடுகளின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட வீடுகள், சமூகத்தில் […]

January 22, 2022 admin
தியாகராய நகரிலுள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சீல்! Exclusive

தியாகராய நகரிலுள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சீல்!

சென்னை தியாகராய நகரிலுள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கிக்கு ரூபாய் 120 கோடி கடன் செலுத்த வேண்டி இருந்ததாக தெரிகிறது. இதை செலுத்தாத காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி இன்று காலை ஜப்தி செய்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸுக்கு அதிகாரிகள் […]

January 19, 2022 admin
10,11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு(ம்) ஜனவரி 31 வரை பள்ளி விடுமுறை! Exclusive

10,11, மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு(ம்) ஜனவரி 31 வரை பள்ளி விடுமுறை!

கொரோனா தொற்று காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தலாம் என ஐகோர்ட் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்று […]

January 16, 2022 admin
இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசு சார்பில் ’பென்னிகுயிக்’ சிலை: முதல்வர் அறிவிப்பு! Exclusive

இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசு சார்பில் ’பென்னிகுயிக்’ சிலை: முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் இதோ: தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, “கர்னல் ஜான் பென்னிகுயிக்”கின் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான […]

January 15, 2022 admin
பெரியார் விருது & டாக்டர் அம்பேத்கர் விருது – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு Exclusive

பெரியார் விருது & டாக்டர் அம்பேத்கர் விருது – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

2021ஆம் ஆண்டிற்கான “சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது’ க.திருநாவுக்கரசுக்கும், “டாக்டர் அம்பேத்கர் விருது’ சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே. சந்துருவுக்கும் வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை இட்டுள்ளார். விருது பெறுவோருக்கான பரிசுத் தொகையை ரூபாய் ஐந்து இலட்சமாக உயர்த்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை இட்டுள்ளார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை’’ வழங்கி கௌரவித்து வருகிறது. அந்தவகையில், 2021ஆம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் […]

January 13, 2022 admin
தமிழ்நாட்டுக்கு புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்! Exclusive

தமிழ்நாட்டுக்கு புதிய 11 மருத்துவக் கல்லூரிகள் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்தபடி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் காணொலி காட்சி மூலம் இன்று மாலை திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் காணொலி மூலம் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய […]

January 12, 2022 admin
ஊரடங்கு ஜன.31வரை நீடிப்பு: முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு முழு விபரம்! Exclusive

ஊரடங்கு ஜன.31வரை நீடிப்பு: முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு முழு விபரம்!

தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜனவரி 31ம் வரை நீடிக்கப்படுவதாகவும், பேருந்தில் 75% இருக்கைகளில் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் ஜனவரி18ந்தேதி வரை எல்லா மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று (10-1-2022) உத்தரவு வெளியிட்டுள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு விவரம்: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் […]

January 11, 2022 admin
தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலுக்குள் அனுமதி! Exclusive

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே திருவண்ணாமலை கோயிலுக்குள் அனுமதி!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்தியிருப்பதற்கான ஆதரச் சான்றுடன் வந்தால் மட்டும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 10.01.2022 (திங்கள் கிழமை) […]

January 9, 2022 admin
நீட் தேர்வும் மத்திய அரசின் பிடிவாதமும் – அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன? Exclusive

நீட் தேர்வும் மத்திய அரசின் பிடிவாதமும் – அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன?

நீட் தேர்வு முறையை முழுமையாக நீக்கிட சட்டப் போராட்டத்தினை ஒன்றிணைந்து மேற்கொள்வதென தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (8-1-2022) சென்னை-9, தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முதலில், கூட்டத்திற்கு வருகை […]

January 8, 2022 admin
பூஸ்டர் டோஸுக்கு’ தகுதி உடையவர்கள் யார்? எப்படி போட்டுக் கொள்வது? Exclusive

பூஸ்டர் டோஸுக்கு’ தகுதி உடையவர்கள் யார்? எப்படி போட்டுக் கொள்வது?

பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்தி 39 வாரங்கள் கடந்த சுகாதார பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள், 60க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60-க்கும் மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், ஆகிய மூன்று முன்னுரிமைக் குழுக்கள், இரண்டாவது டோஸ் பெற்ற 39 வாரங்களுக்கு பிறகு, ‘முன்னெச்சரிக்கை டோஸுக்கு’ தகுதி உடையவர்கள், ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது எந்த தடுப்பூசி மையத்திற்கும் செல்லலாம் […]

January 8, 2022 admin
உடனடி செய்திகள்