32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

தமிழகம்

3523 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 101 / 353
செய்திகள் வரிசை (பக்கம் 101)
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.&முழு ஊரடங்கு: – முழு விவரம்..! Exclusive

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு.&முழு ஊரடங்கு: – முழு விவரம்..!

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 6.1.2022 முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தும் முதலமைச்சர் மு‌க.ஸ்டாலின் இன்று (5-1-2022) அறிவித்துள்ளார். இரவு நேர ஊரங்கின்போது அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை. திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 100 பேரும், […]

January 5, 2022 admin
ஒரு வழியாக ராஜேந்திர பாலாஜி கைது! – வீடியோ Exclusive

ஒரு வழியாக ராஜேந்திர பாலாஜி கைது! – வீடியோ

தமிழக அரசில் வேலை வாங்கி தருவதாக தொடர்பான பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தனிப்படை போலீசார் இன்று (5-1-2022) கைது செய்தனர். அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் […]

January 5, 2022 admin
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் – கவர்னர் அறிவிப்பு! Exclusive

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் – கவர்னர் அறிவிப்பு!

2022-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5-ந் தேதி காலை 10:00 மணிக்கு கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அறிவித்துள்ளார். கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. முன்னதாக, 2022-ஆம் ஆண்டு ஜனவரி […]

January 2, 2022 admin
சென்னை 2.0 வீதி விழா: நடைப்பயிற்சி, ஓடுதல் & மிதிவண்டி போட்டிகளில் கலந்துக்கத் தயாரா? Exclusive

சென்னை 2.0 வீதி விழா: நடைப்பயிற்சி, ஓடுதல் & மிதிவண்டி போட்டிகளில் கலந்துக்கத் தயாரா?

சென்னை மாநகராட்சியில் சிங்காரச் சென்னை 2.0 வீதி விழா 1ந் தேதி முதல் 26ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற போட்டிகளில் பங்கு கொள்ள சென்னை வாசிகள் அன்புடன் வரவேற்கப்படுகின்றனர். சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் முக்கியமான 10 நோக்கங்களில் நலமிகு சென்னையும் ஒன்றாகும். மக்களின் நலமான வாழ்விற்கு வழிவகுக்கும் பல திட்டங்கள் இதில் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக, மக்களை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் […]

January 1, 2022 admin
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!- முழு விபரங்கள்! Exclusive

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!- முழு விபரங்கள்!

கொரோனா தொற்றுடன் புதிய ஓமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Aanthai Reporter CM Press Release new Lockdown-Date 31.12.2021- இது தொடர்பாக தமிழக அரசு & முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை முழு விபரம் […]

December 31, 2021 admin
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்! Exclusive

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் – முதல்வர் ஸ்டாலின்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல் ஆங்கிலப் புத்தாண்டு இது என்றாலும், இனி வரும் காலங்களும் கழகத்தின் புத்தாண்டுகளாகவே இருக்கும் என்கிற உறுதியான நம்பிக்கையுடன் தொண்டர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “இனிமை சூழ்ந்து – இன்னல் அகன்று, அனைத்து மக்களும் நலமும் வளமும் பெற்றிட நம்பிக்கையுடன் பிறக்கிறது 2022 ஆங்கிலப் புத்தாண்டு. கடந்த […]

December 31, 2021 admin
சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை!- சில சிறப்புத் தகவல்கள்! Exclusive

சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் அம்பை!- சில சிறப்புத் தகவல்கள்!

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்கிற சிறுகதை தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. 1960ஆம் ஆண்டிலிருந்து, எழுத்தாளர் அம்பை பல்வேறு நூல்களை எழுதி வருகிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். தமிழின் மிகச்சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான இவருக்கு, இந்தாண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் அம்பை, […]

December 30, 2021 admin
நகைக்கடன் தள்ளுபடி –  கூட்டுறவுத் துறையின் புதிய அறிவிப்பு! Exclusive

நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவுத் துறையின் புதிய அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற சட்டமன்றத்தில் சட்டப் பேரவை விதி எண் 110 கீழ் நகை கடன் தள்ளுபடி அறிவித்தார். இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி கிடையாது என […]

December 29, 2021 admin
புத்தாண்டு கொண்டாட்டமா? சென்னை போலீஸ் கடும் கட்டுப்பாடுகள்! Exclusive

புத்தாண்டு கொண்டாட்டமா? சென்னை போலீஸ் கடும் கட்டுப்பாடுகள்!

வரும் புத்தாண்டு அன்று கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னை, பெசன்ட் நகர், எலியட்ஸ், காமராஜர்சாலை ஆகிய கடற்கரைபகுதிகளில் பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மெரினா கடற்கரை போர்நினைவு சின்னம் முதல் காந்திசிலை வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் சென்னை போலீஸ் அறிவித்துள்ளது ஓமைக்ரான் மற்றும்கொரோனா நோய் தடுப்பு தொடர்பான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக 31-ஆம் தேதி சென்னையில் பல்வேறு […]

December 29, 2021 admin
நாவலர் நெடுஞ்செழியனின் உருவச்சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்! Exclusive

நாவலர் நெடுஞ்செழியனின் உருவச்சிலை : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

நாவலர் இரா. நெடுஞ்செழியன் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் இரா. நெடுஞ்செழியன்  உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.12.2021) திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாவலர் இரா. நெடுஞ்செழியன் சிலை திறப்பு நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சர் […]

December 26, 2021 admin
உடனடி செய்திகள்