Exclusive
நெல்லை : சாஃப்டர் பள்ளியில் உயிரிழந்த மாணவர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்!
திருநெல்வேலி மாநகரில் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இன்று 3 மாணவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம், காயமுற்ற 4 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் […]