Running News2
மேற்குத் தொடர்ச்சி மலை படம் எனக்கு திருப்தி தரவில்லை!- விஜய்சேதுபதி ஓப்பன் டாக்!
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள விஜய் சேதுபதி, படங்களில் நடிப்பதோடு சொந்தமாக திரைப்படங்கள் தயாரித்தும் வருகிறார். அண்மையில்‘ஜுங்கா’ என்ற கமர்ஷியல் படத்தை தயாரித்தவர், முன்னதாகவே ‘மேற்குத் தொடர்சி மலை’ என்ற மக்களின் வாழ்வியல் திரைப்படம் ஒன்றை தயாரித்திருந்தார். தேனி மாவட்டம் மற்றும் கேரள ஏலக்காய் தோட்டங்களில் பணியாற்றிய தமிழர்களின் வாழ்க்கை பதிவோடு, அரசியல், விவசாயம் குறித்தும் பேசும் இப்படம் மலைவாழ் மக்களின் துயரத்தையும், சாமாணிய மக்களின் வாழ்க்கை போராட்டத்தையும், எதார்த் தமாக காட்டியிருக்கும் படம் கடந்த […]