32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 92 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 92)
இந்த “ஆடை” படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல..! -அமலா பால் நெகிழ்ச்சி Running News2

இந்த “ஆடை” படத்தின் கதை ஒரு சாதாரண கதையல்ல..! -அமலா பால் நெகிழ்ச்சி

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்ன குமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்பெடுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார் .இதில்; அமலா பால் நடிக்கிறார் .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் . படத்தை பற்றி விளக்கிய இயக்குனர் ரத்ன குமார் , […]

September 4, 2018 admin
இது வழக்கமான பேய்ப்படம் இல்லை! – ‘காட்டேரி’ குறித்து ஞானவேல்ராஜா! Running News2

இது வழக்கமான பேய்ப்படம் இல்லை! – ‘காட்டேரி’ குறித்து ஞானவேல்ராஜா!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’. காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர். இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவிமரியா,மைம் கோபி, லொள்ளுசபா மனோகர் மற்றும் பலர் […]

September 4, 2018 admin
டான்ஸை மையமாகக் கொண்ட ‘கூத்தன்’ -இசை வெளியீட்டு விழா! Running News2

டான்ஸை மையமாகக் கொண்ட ‘கூத்தன்’ -இசை வெளியீட்டு விழா!

நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் பத்திரைக்கையாளர்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சிகரம் கே. பாக்யராஜ் அவர்கள், ஜாக்குவார்தங்கம் அவர்கள், நடிகை அர்ச்சனா, நடிகை நமீதா, நடிகை நிகிஷா பட்டேல், மற்றும் பலபிரபலங்கள் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டில் பேசிய பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டினர். மேலும் இந்த இசை வெளியீட்டு விழா மேடையிலேயே புதிதான முறையில் டிக்கெட் […]

September 4, 2018 admin
“எம்.ஜி.ஆர்“ படத்தில் நடிக்க ஜெயலலிதா தேர்வு நடக்கிறது! Running News2

“எம்.ஜி.ஆர்“ படத்தில் நடிக்க ஜெயலலிதா தேர்வு நடக்கிறது!

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை “ காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி. ஆரின் வாழ்க்கை வரலாற்றினை “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது. ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த […]

September 2, 2018 admin
மண்ணுக்காக போராடும் ‘சீமராஜா’ – டிரைலர் ரிலீஸ் ஸ்பாட் ரிப்போர்ட்! Running News2

மண்ணுக்காக போராடும் ‘சீமராஜா’ – டிரைலர் ரிலீஸ் ஸ்பாட் ரிப்போர்ட்!

வருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் திருவிழா உணர்வை திரையரங் கிலும், படம் பார்க்கும் ரசிகர்கள் மனதிலும் தருபவை ஒரு சில திரைப்படங்களே. அந்த வகையில் சிவகார்த்திகேயன், பொன்ராம் இணையும் படங்கள் எப்போதுமே குடும்பங்கள் கொண்டாடும் திரு விழாவாக தான் இருக்கும். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிக்காக மூன்றாவதாக இணைந்துள்ள படம் ‘சீமராஜா’. சமந்தா, நெப்போலியன், சிம்ரன், சூரி என நட்சத்திரப் பட்டாளத்தோடு சிவகார்த்திகேயன் களமிறங்க, அவருக்கு பக்கத் துணையாக […]

September 2, 2018 admin
பால் விக்கலாம்.. கள்ளும் விக்கலாம்!; படைப்பாளிகளுக்கு சூர்யா அட்வைஸ்! Running News2

பால் விக்கலாம்.. கள்ளும் விக்கலாம்!; படைப்பாளிகளுக்கு சூர்யா அட்வைஸ்!

வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்களுக்கு குறும்படங்கள் சரியான விசிட்டிங் கார்டு என்பார்கள்.. அந்தவிதமாக மூவிபப் பர்ஸ்டகிளாப் சீசன்-2 குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற வெற்றியாளர்களை க்யூப் சினிமா (பி) லிட் இன்று அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்வு இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் CEO ராஜசேகர கற்பூரசுந்தரபாண்டியன், மூவிபப் CEO செந்தில்குமார், க்யூப் சினிமா டெக்னாலஜி நிறுவனத்தின் CEO அரவிந்த் ரங்கநாதன், Knock ஸ்டுடியோஸ் நிர்வாகி […]

September 1, 2018 admin
‘ஏ’ சான்றிதழுக்கு பதில் 18+ என கொடுத்திருக்கலாம்!- வஞ்சகர் உலகம் டைரக்டர் யோசனை!! Running News2

‘ஏ’ சான்றிதழுக்கு பதில் 18+ என கொடுத்திருக்கலாம்!- வஞ்சகர் உலகம் டைரக்டர் யோசனை!!

லாபிரிந்த் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பீதா இயக்கியிருக்கும் படம் ‘வஞ்சகர் உலகம்’. குரு சோமசுந்தரம், சாந்தினி தமிழரசன், அழகம் பெருமாள், ஜான் விஜய், அனிஷா அம்ப்ரோஸ் நடித்திருக்கும் இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார். செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் 25 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக ரசிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப் பட்டது. சினிமாவில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது தான் […]

September 1, 2018 admin
யு-டர்ன் படத்தை நான் ரிலீஸ் செய்ய என்ன காரணம் தெரியுமா? தனஞ்ஜெயன் Running News2

யு-டர்ன் படத்தை நான் ரிலீஸ் செய்ய என்ன காரணம் தெரியுமா? தனஞ்ஜெயன்

ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி, வி.ஒய். கம்பைன்ஸ் மற்றும் பிஆர் 8 கிரியேஷன்ஸ் சார்பில் ராம்பாபு பண்டாரு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரித் திருக்கும் படம் ‘யு-டர்ன்’. கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு-டர்ன்’ படத்தின் ரீமேக் இது. கன்னட ஒரிஜினல் படத்தை இயக்கிய பவன்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சமந்தா அக்கினேனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், பூமிகா சாவ்லா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். […]

September 1, 2018 admin
உடனடி செய்திகள்