32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 96 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 96)
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? – திரை விமர்சனம் = ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம்!. Running News2

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? – திரை விமர்சனம் = ஒவ்வொரு குடும்பமும் பார்க்க வேண்டிய படம்!.

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தினந்தோறும்  பரபரப்பான குற்றச் சம்பவங்களுக்கு கொஞ் சம் கூட பஞ்சமே இருந்தது இல்லை. அதிலும் எது நடந்தாலும் தொடர்ச்சியாக நடந்து பீதியை ஏற்படுத்துவது என்பது வாடிக்கையாகவே மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பீரோ புல்லிங் கொள்ளை யர்கள் கைவரிசை காட்டினர்.  இது தினசரியே நடந்து கொண்டிருந்தது. அது போல் வட பழனி பகுதியில் சைகோ கொலையாளி ஒருவன் சாலையோரம் தூங்குபவர்களை போட்டுத் தள்ளிக் கொண்டே இருந்தான். இப்படி எந்த குற்றச் சம்பவங்களாக […]

August 17, 2018 admin
ஓடு ராஜா ஓடு – திரை விமர்சனம்! = திரைக்கதையில் வித்தியாசம்! Running News2

ஓடு ராஜா ஓடு – திரை விமர்சனம்! = திரைக்கதையில் வித்தியாசம்!

எல்லா மொழியிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் சினிமாவுக்கு தனி மவுசு உண்டு என்பதை புரிந்து கொண்டு தயாரான படம்தான் ‘ஓடு ராஜா ஓடு’. வேலை வெட்டி இல்லாத கணவனுக்கு – நர்ஸ் பணி புரியும் மனைவிக்குமான குடும்பப் பிரச்சினை தொடங்கி சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் பல்வேறு அவல வாழ்க்கைகளை  இப்போது இல்லந்தோறும் இடம் பெறும் செட்டாப் பாக்ஸ் துணையோடு டார்க் ஹியூமர் பாணியில் சொல்கிறது ஓடு ராஜா ஓடு. இந்தப் படத்தை தியேட்டரில் நம் அருகில் அமர்ந்து படம் […]

August 17, 2018 admin
ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள் Running News2

ஜோதிகாவின் காற்றின் மொழி படத்தில் பெண்களுக்கான பத்து கட்டளைகள்

காற்றின் மொழி, எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே வசனங்கள் அதிகம் உள்ள இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த படி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது. அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது. […]

August 15, 2018 admin
ஆர்கானிக் உணவு மோசடி + ரியல் எஸ்டேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்த வரும் ‘திசை’..! Running News2

ஆர்கானிக் உணவு மோசடி + ரியல் எஸ்டேட் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்த வரும் ‘திசை’..!

லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. இயக்குனர்கள் கே.பாக்யராஜ், திருமலை ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணி யாற்றிய பி.வரதராஜன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகர்களில் ஒருவராக தயாரிப் பாளர் பவன் நடிக்க நடிகர் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவன் இன்னொரு கதா நாயகனாக நடித்துள்ளார். லீமா பாபு, அதுல்யா ரவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு தாணு பாலாஜி ஒளிப்பதிவு செய்ய, மணி அமுதவன் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.. படத்தின் […]

August 14, 2018 admin
’ஆரூத்ரா ’ படத்தில் என்ன சொல்லி இருக்கிறேன் தெரியுமா? – பா. விஜய் Running News2

’ஆரூத்ரா ’ படத்தில் என்ன சொல்லி இருக்கிறேன் தெரியுமா? – பா. விஜய்

வில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து, தயாரித்து இயக்கி யிருக்கும் படம் ‘ஆரூத்ரா ’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி அவர்கள் வெளியிடும் இந்த படத்திற்கு, ‘மெலோடி கிங்’ வித்யாசாகர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீடு  சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களுடன் பா விஜய்,  இயக்குநர் கே பாக்ராஜ், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர், பேராசிரியர் கு ஞானசம்பந்தம், நடிகைகள் சஞ்சனா சிங், தக்ஷிதா குமாரி,மேகாலீ,யுவா, […]

August 11, 2018 admin
சண்டக்கோழி 2  படக் குழுவுக்கு கோல்ட் காயின் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்! Running News2

சண்டக்கோழி 2 படக் குழுவுக்கு கோல்ட் காயின் பரிசளித்த கீர்த்தி சுரேஷ்!

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நீளமான வசனம் , நடிக்க மிகச்சிறந்த வாய்ப்பு என்று கீர்த்தி சுரேஷுக்கு இப்படம் அவருடைய கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறுகிறது படக்குழு. பல்வேறு லொகேஷன் , இரவு , பகல் பாராது விடாமல் உழைக்கும் இயக்குனர் , நடிகர்கள் , படக்குழு என்று சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவுபெற்றது. எப்போதும் […]

August 10, 2018 admin
விஸ்வரூபம் 2 – விமர்சனம் =நேரமிருந்தால் பார்த்து கொள்ளலாம்..! Running News2

விஸ்வரூபம் 2 – விமர்சனம் =நேரமிருந்தால் பார்த்து கொள்ளலாம்..!

பார்ட் ஒன் மாதிரியே அல்லது வழக்கம் போல் எதிரியைத் தேடிப் போய் மொத்தும் இந்திய உளவுத் துறை அதிகாரி கமலின் தனி ஆவர்தனம்தான் இந்த ‘விஸ்வரூபம் 2’. ஆனால்  கொஞ்சம் தீஞ்ச வாடை வந்த நேற்றைய அவியலின் சுவை என்று பக்கத்து சீட் நண்பர் சொன்னது கொஞ்சம் கூட மிகையல்ல என்பதுதான் சோகம். ஐந்தாண்டுகளுக்கு முன் எடுத்த காட்சிகளை ஒட்டி  & ஓட்டிக் காட்ட லேட்டஸ்ட் அரசியல் மற்றும் டெக்னிக்கல் போன்ற  விஷயங்களில் கவனம் செலுத்தி யிருக்கும் […]

August 10, 2018 admin
உடனடி செய்திகள்