32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 93 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 93)
60 வயது மாநிறம் – விமர்சனம் =தமிழக குடும்பங்களுக்கு தேவையான பாடம்! Running News2

60 வயது மாநிறம் – விமர்சனம் =தமிழக குடும்பங்களுக்கு தேவையான பாடம்!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பது வாடிக்கைதான். அந்த வகையில் கோலி வுட்டில் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ரிலீசாகி 50 நாட்களைத் தாண்டி தற்போதும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் ஃபேமிலியோடு போய் பார்த்தே ஆக வேண்டிய மற்றோரு படமாக வெளியாகி இருக்கிறது – 60 வயது மாநிறம். அதிலும் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் அன்பையும் சுரீர் என சுட்டிக் காட்டும் படமிது என்று சொன்னால் மிகையாகாது. அதற்காக இது டாக்குமெண்டரி […]

August 31, 2018 admin
கவிஞர் அறிவுமதி  அமெரிக்காவில் வெளியிட்ட ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள்! Running News2

கவிஞர் அறிவுமதி அமெரிக்காவில் வெளியிட்ட ‘என் செடி உன் பூக்கள்’ கவிதைகள்!

அமெரிக்கத் தமிழர் முனைவர். சித்ரா மகேஷ் எழுதிய கவிதைகள் அடங்கிய ‘உன் செடி என் பூக்கள்’ புத்தகத்தைக் கவிஞர் அறிவுமதி வெளியிட்டார். சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன், கால்டுவெல் வேள்நம்பி மற்றும் அருண்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். அமெரிக்கத் தமிழர்களின் மொழி இன உணர்வுகளையும் அது சார்ந்த தமிழ் விழாக்களையும் பாராட்டிய கவிஞர்.அறிவுமதி, இத்தகைய தமிழ்ப் படைப்புகளும் இந்த மண்ணிலிருந்து வெளி வரவேண்டும். முனைவர். சித்ரா மகேஷின் கவிதைத் தொகுப்புக்குப் பாராட்டுகள். மேலும் […]

August 31, 2018 admin
இமைக்கா நொடிகள் – விமர்சனம்! Running News2

இமைக்கா நொடிகள் – விமர்சனம்!

கோலிவுட்டில் ஒரு சாபம் உண்டு. பல சமயங்களில் ஒரே டைப்பிலான படங்கள் வெளியாகி  ரசிகர் களைக் கொல்லும்.. அம்மன் படம், பேய் படம், அம்மா செண்டிமெண்ட் படம், போலீஸ் ஆபிசர் படம் என்ற டைப்பில் அடுத்தடுத்து வருவது வாடிக்கை. ஆனால் க்ரைம் த்ரில்லரான சீரியல் கில்லர் டைப்பிலான படம் மட்டும் அரிதாக வரும். காரணம் இந்த சைக்கோ அல்லது சீரியல் கில்லர் வகை யான படமெடுக்க ரொம்ப யோசிக்க வேண்டும்.. கடுமையாக உழைத்து அதே சமயம் ஒவ்வொரு […]

August 30, 2018 admin
அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் ‘ உயர்ந்த மனிதன்’ Running News2

அகில இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் ‘ உயர்ந்த மனிதன்’

எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து , தமிழ் வாணன் இயக்கத்தில் திருச்செந்தூர் முருகன் productions என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் five element pictures இணைந்து தயாரிக்கும் , மிக பிரமாண்டமான இந்த படத்துக்கு “உயர்ந்த மனிதன்”  என்று தலைப்பிடப்பட்டு உள்ளது. டபுள் ஹீரோ சப்ஜெக்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் தமிழ் , ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் படமாக்க பட உள்ளது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு , வணிக ரீதியாகவும் வெற்றி […]

August 30, 2018 admin
சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் போலந்து நாட்டிலும் ரிலீஸ்! Running News2

சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் போலந்து நாட்டிலும் ரிலீஸ்!

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ திரைப்படங்களை தொடர்ந்து  பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ […]

August 29, 2018 admin
இரும்புத் திரை 100வது நாள் விழாவை வச்சதுக்குக் காரணம் என்ன? விஷால் விளக்கம்! Running News2

இரும்புத் திரை 100வது நாள் விழாவை வச்சதுக்குக் காரணம் என்ன? விஷால் விளக்கம்!

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் திரைப்படம் “இரும்புத்திரை“. மித்ரன் இயக்கி இருந்த இப்படத்தில். ராணுவ அதிகாரியாக விஷால் நடித்திருந் தார். தேவி எனும் மனநல மருத்துவராக சமந்தா நடித்திருந்தார். ஒய்ட் டெவில் எனும் கேரக்டரில் அர்ஜுன் மிரட்டியிருந்தார். தமிழில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்து, ‘அபிமன்யுடு’ என்ற பெயரில் வெளியிடப் பட்டது. அங்கும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று 100 நாட்கள் ஓடியது. இதையொட்டி நடந்த பிரமாண்டமான […]

August 29, 2018 admin
“இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “  -செப்டம்பர் 7 ம் தேதி ரிலீஸ்! Running News2

“இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “ -செப்டம்பர் 7 ம் தேதி ரிலீஸ்!

விகாஷ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் விகாஷ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படம் “ இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் “ இந்த படத்தில் ஆதவா கதாநாயகனாக அறிமுக மாகிறார் . இவர் 8 பேக் உடற்கட்டுடன் அதிரடி சண்டைக் காட்சியில் நடித்துள்ளார். நாயகியாக அவந்திகா நடித்திருக்கிறார். இவர் மலையாள படங்களில் நடித்தவர் . மற்றும் மதுமிதா, கானா உலகநாதன், சிங்கப்பூர் தீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அழகுராஜ். படம் பற்றி […]

August 29, 2018 admin
‘ஜானி’ ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை! Running News2

‘ஜானி’ ஒரு வித்தியாசமான த்ரில்லர் கதை!

பிரஷாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜானி’ படத்தில் ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடிக்க, பிரபு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஷுடோஷ் ராணா வில்லனாக நடிக்க மற்றும் ஷாயஜி ஷிண்டே, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, சோனா, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள். சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை வெற்றிசெல்வன் இயக்க, எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கலைத் துறையை மிலன் கவனிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். இந்த நிலையில், இப் படத்தின் […]

August 28, 2018 admin
சமந்தா நடிப்பில் ஜி. தனஞ்ஜெயன் ரிலீஸ் செய்யும் யு-டர்ன்! Running News2

சமந்தா நடிப்பில் ஜி. தனஞ்ஜெயன் ரிலீஸ் செய்யும் யு-டர்ன்!

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் யு-டர்ன் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியானது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை. கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு […]

August 27, 2018 admin
உடனடி செய்திகள்