32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 88 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 88)
நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “! Running News2

நியூஸ் 7 தொலைக்காட்சியில் “ஓபன் டாக் “!

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி அரசியல் தலைவர்களின் மனம் திறந்த , வெளிப்படையான , பேட்டிகள் ஓபன் டாக் எனும் தலைப்பில் ஒளிபரப்பாகி  வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்களின்  பரபரப்பான பேச்சுகள், துணிந்து சொல்லும் வெளிப்படையான கருத்துகள், தலைவர்களின் மீதான பிரபலங்களின் விமர்சனங்கள், சர்ச்சைகுள்ளாகும் பேட்டிகள் என வெளிப்படையாக அரசியல்  பேசும் தலைவர்களின் பேச்சுகள் அடங்கிய  அரை மணி நேர இந்த தொகுப்பை  உமா கதிர், கார்த்திகேயன் தயாரிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணிக்கு நியூஸ்7தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது…

September 19, 2018 admin
சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் மாதிரியே இன்னும் 4 பாடல்கள்! Running News2

சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் மாதிரியே இன்னும் 4 பாடல்கள்!

சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது…அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய இந்த பாடல் இன்று உலகம் முழுவதும் பாப்புலராகியுள்ளது..யூடியூபில் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் கண்டு களித்திருக் கிறார்கள். இது பற்றிய சந்தோஷத்தை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர் தயாரிப்பாளர் அம்மா கிரியேசன்ஸ் T.சிவா இசையமைப்பாளர் அம்ரீஷ் இயக்குனர் ஷக்திசிதம்பரம். டி.சிவா பேசும் போது…”இந்த பாடல் விஜய் டிவியில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி யால் […]

September 19, 2018 admin
ஆண் தேவதை படத்தின் கரு என்ன? இயக்குநர் தாமிரா விளக்கம்! Running News2

ஆண் தேவதை படத்தின் கரு என்ன? இயக்குநர் தாமிரா விளக்கம்!

யதார்த்த வாழ்வை பிரதிபலிக்கும் கதைகள் தமிழ் சினிமாவில் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறியதில்லை. அவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவே மக்கள் பார்க்கிறார்கள். குறிப்பாக, சமுத்திரகனி இந்த வகை படங்களில் தனது தொடர் வெற்றிகளால் ஒரு நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை நிரூபித்தவர். அப்பா படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் வெற்றியை பெற்றார் சமுத்திரகனி. அடுத்து வரும் அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் ஆண் தேவதை போன்ற யதார்த்த களத்திலும் அதே போன்ற ஒரு பரிமாணத்தில் நடித்திருக்கிறார். […]

September 18, 2018 admin
டிக்கெட் வாங்கினால் கைலி இலவசம்!- களவாணி சிறுக்கி தயாரிப்பாளரின் புது யுக்தி!!  Running News2

டிக்கெட் வாங்கினால் கைலி இலவசம்!- களவாணி சிறுக்கி தயாரிப்பாளரின் புது யுக்தி!! 

 ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி ,திவாகர் ,அஞ்சு நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் களவாணி  சிறுக்கி. கிராமத்தில் படித்துவிட்டு வீட்டில் இருக்கும் கஸ்தூரியை ஊரில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தாய் மாமா மருதுவிற்கு திருமணம் செய்துவைக்க கஸ்தூரியின் அம்மா ஏற்பாடு செய்கிறார் இந்நிலையில் அதே ஊரில் கறிக்கடை நடத்தும் பாண்டி என்பவனும் கஸ்தூரிக்கு மாமன் என்பதால் கலயாணத்தில் பிரச்சனை வருகிறது பாண்டியும் நான் தான் கஸ்தூரியை திருமணம் செய்வேன் என சவால்விட்டு செல்கிறான் .கஸ்தூரியிடம் […]

September 17, 2018 admin
மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும் ‘ஒளடதம் ’ Running News2

மருத்துவ உலகின் கறுப்பு பக்கங்களைப் புரட்டிக் காட்டும் ‘ஒளடதம் ’

இன்று பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு நோயின் பிடியில் இருக்கிறார்கள் . நோயைக் குணப் படுத்துவதை விட மருந்துகளை விற்பனை செய்வதிலேயே வியாபார நோக்கிலான மருத்துவ உலகம் குறியாக இருக்கிறது. சிகிச்சை என்கிற பெயரில் மருந்துகளுக்கு அடிமைப் படுத்தி வியாபாரம் செய்வதே இவர்களின் நோக்கம் .குறிப்பாக நீரிழிவு நோய்க்கான மருந்து வியாபாரம் அமோகமாக இருக்கிறது.அப்படிப்பட்ட மருந்துகளில் எவ்வளவோ தடைசெய்யப்பட்ட மூலப் பொருள்கள் உள்ளன.ஆனால் யாரும் இது பற்றி கண்டு கொள்வதில்லை.இந்த உண்மையை உலகுக்கு சொல்ல வரும் படம்தான் […]

September 16, 2018 admin
இன்னொரு மர்டர் மிஸ்டரி படம் – ராஜா ரங்குஸ்கி! Running News2

இன்னொரு மர்டர் மிஸ்டரி படம் – ராஜா ரங்குஸ்கி!

வாசன் புரொடக்சன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரிப்பில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தரணிதரன் சாரின் பர்மா, ஜாக்சன் துரை படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எப்படி என்னை ஒரு போலீஸாக யோசித்தாரோ என்று தெரியவில்லை. அந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருந்தது. […]

September 15, 2018 admin
த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’  அப்டேட் ரிப்போர்ட்! Running News2

த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ அப்டேட் ரிப்போர்ட்!

த்ரிஷாவின் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. படத்தின் முதல் பார்வை போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.   தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயி என்று பெயர் சூட்டப்பட்ட த்ரிஷா நாயகியாக நடிக்கும் திரைப்படம் ” பரமபதம் விளையாட்டு “. இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். த்ரிஷா மருத்துவராகவும் , மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் […]

September 14, 2018 admin
உடனடி செய்திகள்