Running News2
ஒரு தாக்கத்த பரியேறும் பெருமாளும் கண்டிப்பா ஏற்படுத்தும்….! – எப்படின்னா..?
ஒரு கல்லூரியில் நடக்குற கலை விழா….ஒரு அழகான பொண்ணு மொத்த கூட்டத்தையும் அசர வைக்கிற அளவுக்கு ஒரு அருமையான நடனத்த ஆடி முடிக்கிறா….அதுக்கடுத்து ‘எம்பேரு படையப்பா’ பாட்டுக்கு ஒரு சுமாரான பையன் பட்டாசா ஆடி முடிக்கிறான்…..ஒட்டுமொத்த கூட்டமும் அசந்து போகுது.திடீர்னு கூட்டத்துல இருந்த சில பேரு மின்சாரக் கண்ணா பாட்டுக்கு இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜோடியா ஆடணும்னு கோரிக்கைய வைக்கிறாங்க….சுமாரான பையனுக்கு மனசுக்குள்ள பயங்கர ஆசை இருந்தாலும்,அந்த பொண்ணு என்ன நினைக்கும்னு நினைச்சிக்கிட்டே நிக்கும்போது,அந்த அழகான […]