32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 89 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 89)
காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதத் தயாரா? Running News2

காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதத் தயாரா?

பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர் கோ. தனஞ்ஜெயன் , S. விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ காற்றின் மொழி “ இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். ‘துமாரி சுலூ’ என்ற ஹிட் அடித்த இந்திப் படத்தின் மொழி மாற்றமே இது. அதாவது பாம்பேயில் தன்னுடைய மகன் மற்றும் கணவருடன் ஹவுஸ் வொய்ஃபாக வாழ்ந்து வருகிறார் சுலு என்கிற சுலோச்சனா (வித்யா பாலன்). வீட்டில் மூன்றாவது […]

September 14, 2018 admin
சீமராஜா – விமர்சனம் ! Running News2

சீமராஜா – விமர்சனம் !

நம்ம கோலிவுட்டைப் பொறுத்த வரை வருஷத்துக்கு 200க்கும் அதிகமான திரைப்படங்கள் வெளி யாவது வழக்கமாகி விட்டது. அப்படி வெளியாகும் படங்களில் எத்தனை வெற்றியடைந்து தயாரிப்பாளர்களுக்கு லாபம் தருகிறது என்று கேட்டால் அதை அலச இது நேரமில்லை. இந்த சினிமாவை சுற்றி மிகப்பெரிய வியாபாரம் உள்ளது. இந்த வியாபாரத்தை நடத்த ரொம்ப மெனக் கெட வேண்டும். அப்படி மெனக்கெட்டு ஒரு மறைந்து போன தமிழன் வரலாற்றை இன்றைய இளைஞர்களும் அறிய வேண்டும் என்று ஆசைப்பட்டு சில பல கோடி […]

September 13, 2018 admin
யு டர்ன் – திரை விமர்சனம்! Running News2

யு டர்ன் – திரை விமர்சனம்!

யு டர்ன் ரிவியூக்குள் போகும் முன் கொஞ்சம் சொந்த பிளாஷ் பேக்.. ஜூ.வி.யில் கிரைம் ரிப்போர்ட் டராக இருந்த எனக்கு மாதம் இரண்டு ஸ்பெஷல் எக்ஸ்குளூசிவ் ஸ்டோரியாவது கொடுக்க வேண்டுமென ஆவல்.. அதையொட்டி யோசித்தபடி வீட்டில் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது வாயில் கல் தட்டுப்பட எடுத்து கீழே போட்டு விட்டு சாதத்தை நன்றாக பிசையும் போது மேலும் ஓரிரு கல்..கள்! அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தால் அது அரிசி வடி விலேயே இருந்தது. ஆம் சாதத்திலிருந்து […]

September 13, 2018 admin
அர்ஜுன், விக்ரம்பிரபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் “வால்டர்” Running News2

அர்ஜுன், விக்ரம்பிரபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் ஆக்‌ஷன் படம் “வால்டர்”

கழுகு 2 படத்தை தயாரித்து வரும் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் தனது அடுத்த படம் குறித்து நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், “அறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப், ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடிக்கவுள்ளார். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ வேறு ஒருவர். ஹீரோ மற்றும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பார்” என சஸ்பென்ஸ் வைத்தது. அதன்படி, இயக்குநர் லிங்குசாமி இன்று படம் […]

September 13, 2018 admin
அம்மா கிரியேசன்ஸின் ‘பார்ட்டி’, ’சார்லி சாப்ளின்’ ஆகிய  2 படங்களை கை பற்றிய சன் டிவி Running News2

அம்மா கிரியேசன்ஸின் ‘பார்ட்டி’, ’சார்லி சாப்ளின்’ ஆகிய 2 படங்களை கை பற்றிய சன் டிவி

அம்மா கிரியேசன்ஸ் T.சிவா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பார்ட்டி, சார்லி சாப்ளின் 2 … இந்த இரண்டு படங்களுக்குமே மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. அந்த எதிர்பார்ப்பு வியாபாரத்திற்கு உதவியாகவும் அமைந்திருக்கிறது.. ஆம்.. வெங்கட்பிரபு இயக்கி இருக்கும் பார்ட்டி படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் இருப்பதாலும் இயக்குனரின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருப்பதாலும் வியாபார ஆதரவு கிடைத்திருக்கிறது… அதே மாதிரி இன்னொரு படமான சார்லி சாப்ளின் 2 படத்திற்கும் கிடைத்திருக்கிறது…காரணம் […]

September 13, 2018 admin
‘சீமராஜா’ ன்னா அது எங்கத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாதான் – சிவகார்த்திகேயன் பேட்டி! Running News2

‘சீமராஜா’ ன்னா அது எங்கத் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாதான் – சிவகார்த்திகேயன் பேட்டி!

சீமராஜாவின் வருகை ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நகரம், புற நகரம், கிராமப்புற பகுதிகள் என தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் முன்பதிவும், கொண்டாட்டங்களும் படம் மிகப் பெரிய வெற்றியை நோக்கி செல்வதை பறை சாற்றுகிறது. படத்தின் விளம்பரங்களிலும், ட்ரைலரிலும் சிவகார்த்திகேயனின் மாஸ் அவதாரம் அவரது ரசிகரக்ளை எதிர்பார்ப்பின் உச்சிக்கே கொண்டு சேர்த்திருக்கிறது. இன்னொரு வகையில் பார்த்தால் இது கொஞ்சம் சீரியஸான படம் என்ற உணர்வை கொடுத்துள்ளது. இத்தகைய சந்தேகங்கள் எழும் முன்பே, […]

September 12, 2018 admin
புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்! Running News2

புதுயுகம் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்!

செப்டம்பர் 13 வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியன்று நமது புதுயுகம் தொலைக்காட்சியில் காலை 8.00 மணிக்கு சிறப்பு ’’மார்னிங் கஃபே’’ நிகழ்ச்சியில் ஆளப்போறான் தமிழன் பாடல் புகழ் சத்யபிரகாஷ் பங்குபெற்று, தனது இசைப் பயனத்தைப் பற்றியும் இசை மேதைகளான இளையராஜா மற்றும் ஏ,ஆர் ரகுமான் ஆகியோருடன் பணிபுரிந்த அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்ளும் சிறப்பு நிகழ்ச்சியினை காணத்தவறாதீர்கள் … விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சியாக ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. இதில் வளர்ந்துவரும் பிரபல பாடகிகள்லெஷ்மி ஜெயன், […]

September 12, 2018 admin
விஜய்சேதுபதி & த்ரிஷா நடித்த 96 படம் அக்டோபர் 4ல் ரிலீஸ்! Running News2

விஜய்சேதுபதி & த்ரிஷா நடித்த 96 படம் அக்டோபர் 4ல் ரிலீஸ்!

விஜய்சேதுபதி நடித்திருக்கும் `96’படத்தின் ரிலீஸ் தேதியாக அக்டோபர் 4 என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மெட்ராஸ் என்டெர்பிரைசஸின் நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இயக்குநர் பிரேம் ஏற்கெனவே `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றியவர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தன்று வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். கோவிந்த் வசந்த் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்தப் […]

September 11, 2018 admin
உடனடி செய்திகள்