32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 87 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 87)
என் மகன் துருவ் எனக்கு போட்டியா வருவான்! – விக்ரம் நம்பிக்கை! Running News2

என் மகன் துருவ் எனக்கு போட்டியா வருவான்! – விக்ரம் நம்பிக்கை!

தெலுங்கில் நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்குநர் பாலா தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் மகன் துருவ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் துருவ்வின் பிறந்த நாளான […]

September 23, 2018 admin
பூமராங் படத்திற்க்காக மொட்டை போட்டுக் கொண்ட அதர்வா! Running News2

பூமராங் படத்திற்க்காக மொட்டை போட்டுக் கொண்ட அதர்வா!

தனக்கு எது வருமோ, எது சாதகமாக இருக்குமோ அதை நடித்து விட்டுப் போகாமல், தனது எல்லையை தாண்டி புதுப்புது முயற்சிகளை மேற்கொள்வது தான் ஒரு நடிகனின் சாதனை. இது சொல்வதற்கு வேண்டுமானால் எளிதாக இருக்கலாம்,ஆனால் அதை செய்து காட்டுபவர்களுக்கு மன உறுதி நிறைய தேவை. அப்படிப்பட்ட மன உறுதியோடு, ‘பூமராங்’ படத்துக்காக தனது தலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். அதை பற்றி இயக்குனர் கண்ணன் கூறும்போது, “அதர்வா இயக்குனரின் […]

September 23, 2018 admin
2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு! Running News2

2018-ம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு!

சர்வதேச அளவில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது படம் மெர்சல். டைரக்டர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. இந்த படத்தில் மூன்று வேடங்களில் விஜய் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த […]

September 23, 2018 admin
”ஏஞ்சல்” படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி Running News2

”ஏஞ்சல்” படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இணையும் பாயல் ராஜ்புத், ‘கயல்’ ஆனந்தி

“ஏபிசிடி”, “நேபாளி” ஆகிய படங்களைத் தொடர்ந்து “OST FILMS” ராம சரவணன் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் “ஏஞ்சல்”. “தொட்டாசிணுங்கி”, “சொர்ணமுகி”, “பிரியசகி”, “தூண்டில்” போன்ற படங்களின் இயக்குநர் கே.எஸ்.அதியமான் இப்படத்தை இயக்குகிறார். அழுத்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு வெற்றிப்படமான “RX 100” படத்தில் நடித்த பாயல் ராஜ்புத் மற்றும் “கயல்” ஆனந்தி ஆகியோர் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: கவியரசு, படத்தொகுப்பு: ஜீவன், ஸ்டண்ட் […]

September 21, 2018 admin
சாமி 2 – விமர்சனம் = விறுவிறுப்பு! Running News2

சாமி 2 – விமர்சனம் = விறுவிறுப்பு!

ஹாலிவுட் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட் மற்றும் கோலிவுட் சினிமாக்களில் ஒரு கெத்தான போலீஸ் அதிகாரியின் அதிரடியை மட்டும் காட்ட என்னென்ன ஃபார்முலா அல்லது ஸ்கிரின் பிளே தேவையோ அத்தனையையும் கொஞ்சம் கூட குறை வைக்காமல் சாமி 2 என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் டைரக்டர் ஹரி, அதிலும் யான் விக்ரம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்து வெற்றி பெற்ற ‘சாமி’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகவே இந்த சாமி- ஸ்கொயர் தயாராகி ரிலீஸ் ஆகியுள்ளது. […]

September 21, 2018 admin
சூர்யாவின் 2D தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் ! Running News2

சூர்யாவின் 2D தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ‘உறியடி’ இயக்குனர் !

வெள்ளித்திரையில் அர்த்தமுள்ள திரைப்படங்கள் உருவாக ஊக்கம் தருவதுடன், அவற்றை தயாரித்து வெளியிடும் தனது நீண்டநாள் கனவை தற்போது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் நனவாக்கி வருகிறார் சூர்யா. 36 வயதினிலே, பசங்க-2, 24, மகளிர்மட்டும் ஆகிய படங்களை தொடர்ந்து, சமீபத்தில் தயாரித்து வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் படம் வரை சமூக நோக்கிலான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது 2D என்டெர்டெயின்மென்ட் நிறுவனம். இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ‘உறியடி’ பட இயக்குனர் விஜய்குமார் இயக்கவுள்ளார். உறியடி […]

September 20, 2018 admin
உடனடி செய்திகள்