Running News2
சீமராஜா ரிசல்ட்? – டைரக்டர் பொன்ராம் பேட்டி!
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா நடித்து வெளியாகும் படம் ‘சீமராஜா’. இத்திரைப்படம் வரும் 13-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளி வர இருக்கிறது. மேலும் சிம்ரன், நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். 24AM STUDIOS சார்பில் மிக பிரமாண்டமாக தயாரித்திருப்பதோடு, தனது தனித்துவமான விளம்பரங்களால் ரசிகர்களை கவர் ந்திருக்கிறார் ஆர்.டி.ராஜா. இதனிடையே இந்த படத்தை இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட […]