32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1635 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 6 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 6)
கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா Running News2

கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா

நெடுஞ்சாலை, எங்கேயும் எப்போதும், காஞ்சனா-2,  இவன் வேற மாதிரி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஒத்த செருப்பு போன்ற ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் சி.சத்யா. இவர் தற்போது கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். ‘விழுத்திரு தனித்திரு வரும் நலனுக்காக நீ தனித்திரு’ என்ற இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் பாடலை இன்ஜாமம் எழுதியுள்ளார்.  பின்னணி பாடகர்கள் சத்ய பிரகாஷ், சத்யன் மகாலிங்கம், அபி (கனடா), சுதர்சனன் அசோக்(அமெரிக்கா), கணேசன் மனோகரன், […]

April 7, 2020 admin
இந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு! Running News2

இந்த கொரோனா விபரீததுக்குக் காரணம் இங்குள்ள ஊடகங்கள்தான் – தங்கர்பச்சான் குற்றச்சாட்டு!

சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதன் முதலாக கொரோனா ஆட்கொல்லி குறித்த செய்தி வெளியானாலும் ஜனவரி மூன்றாம் வாரத்தில் தான் ‘கொரோனா’ எனும் சொல் ஊடகங்களில் பரவலாக வெளிவரத்தொடங்கின. பிப்ரவரி 1, 2 தேதிகளில் சீனாவின் வுஹான் நகரில் சிக்கியிருந்த 654 இந்தியர்களை இந்திய அரசு விமானங்கள் மூலம் மீட்டு கொண்டு வந்தது. அதாவது இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு துரிதமான நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிலையில் தான் பிப்ரவரி 24, […]

March 31, 2020 admin
எல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு! – ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி! Running News2

எல்லோருக்கும் உதவ நினைக்கும் விஷாலுடன் இணைந்திருப்பது பெரும்பேறு! – ஹரிகிருஷ்ணன் நெகிழ்ச்சி!

நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளரும், தேவி அறகட்டளை ஒருங்கினைப்பாளர் கோடம்பாக்கம் ஹரிகிருஷ்ணன் -னுடன் ஒரு சந்திப்பு உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தை பற்றியும் சொல்லுங்க…? நான் சென்னை கோடம்பாக்கத்தில் மிகவும் ஏழ்மையான சராசரி குடும்பத்தில் பிறந்தவன் திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான் எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். BBA முடித்துவிட்டு ஆரம்பகாலத்தில் சிறு சம்பளத்தில் ஒரு தனியார் கம்பெனியில் பணியாற்ற தொடங்கினேன் அக் கம்பெனியில் சிறப்புடன் பணியாற்றியதில் அடுத்து அடுத்து பதவி உயர்வுகளும் […]

March 30, 2020 admin
நயன்தாராவின் “நெற்றிக்கண்”  அப்டேட்! Running News2

நயன்தாராவின் “நெற்றிக்கண்” அப்டேட்!

எந்த ஒரு கதாப்பாத்திரமானாலும் அதில் தனது பன்முகத்தன்மை கொண்ட புலமையை நிரூபித்து, நல்ல நடிகர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் நடிகர் அஜ்மல். ரௌத்திரம் மிக்க இளைஞனாக “அஞ்சாதே”, ஸ்டைலீஷான புத்திசாலி வில்லனாக “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என தான் நடிக்கும் அனைத்து படங்களிலும், வித்தியாச நடிப்பை தந்து, அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் நடிகராக விளங்கி வருகிறார் அஜ்மல். தற்போது இவர் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “நெற்றிக்கண்” திரைப்படத்தில் மிக முக்கியமாக கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மர்மங்கள் நிறைந்த […]

March 18, 2020 admin
அசுர குரு – விமர்சனம்! Running News2

அசுர குரு – விமர்சனம்!

சில நடிகர்கள் பணத்துக்காக நடிப்பார்கள்.. சில நடிகர்கள் பெருமைக்காக கமிட் ஆவார்கள்.. மேலும் சில நடிகர்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் ஆசைக்காக படம் பண்ணுவார்கள்.. ஆனால் நடிகர் திலகத்தின் பேரன் என்ற அந்தஸ்து கொண்ட விக்ரம் பிரபு இப்போதெல்லாம் கதைக்காக மட்டுமே நடிக்கிறார். அப்படி கமிட் ஆகி தமிழ் சினிமா ரசிகனைத் திருப்திப்படுத்தும் படம்தான் அசுரகுரு. இந்த படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் ஆகியோருடன் சமீப கால செட் பிராப்பர்டியாகி விட்ட யோகி பாபு தோன்றுகிறார். […]

March 14, 2020 admin
வால்டர் – விமர்சனம்! Running News2

வால்டர் – விமர்சனம்!

தமிழ் சினிமாவுக்கு கதை யோசிக்க இப்போதெல்லாம் யாரும் அதிகம் மெனக்கெடுவதில்லை. ஹீரோ கேரக்டர் என்ன? என்று மட்டும் யோசித்து முடிவெடுத்து விட்டால் போதும்.. அதைச் சுற்றி திரைக் கதை என்னும் மாயவலையை பின்னி இரண்டரை மணி நேரத்தை விழுங்கி விடுவது வாடிக்கை. அந்த வகையில் சிபிராஜ் என்னும் நடிகரை போலீஸ் ஆபீசராக்கி, முன்னரே சொன்னது போல் மாயவலை பின்ன மும்பை பிளட் என்றொரு சமாச்சாரத்தை முன்னிலைப்படுத்தி வந்துள்ள படம்தான் – வால்டர்! ஆனால் இந்த வால்டர் கண்டுபிடிக்கும் மெடி […]

March 13, 2020 admin
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கப் போகும் பட இசை வெளியீட்டு விழா துளிகள்! Running News2

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கப் போகும் பட இசை வெளியீட்டு விழா துளிகள்!

தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடந்தேறியது. […]

March 12, 2020 admin
‘வால்டர்’ படம் பதட்டமான கதையா இருந்தாலும் ரொமான்ஸும் உண்டு ;  ஷ்ரின் கான்ஞ்வாலா! Running News2

‘வால்டர்’ படம் பதட்டமான கதையா இருந்தாலும் ரொமான்ஸும் உண்டு ; ஷ்ரின் கான்ஞ்வாலா!

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படம் மூலம், தமிழக இளைஞர்கள் மனதை கிறங்கடித்த, நாயகி ஷ்ரின் கான்ஞ்வாலா தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள “வால்டர்” படத்தின் வெற்றிக்காக பேரார்வத்துடன் காத்திருக்கிறார். படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா கூறியதாவது… இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது […]

March 11, 2020 admin
உடனடி செய்திகள்