Running News2
அயோக்யா – டிரைலர்!
https://www.youtube.com/watch?v=xD66V8295V8&feature=youtu.be
https://www.youtube.com/watch?v=xD66V8295V8&feature=youtu.be
நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான படம் கே 13. இப்படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்து இருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் கே-13 படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்து இருந்தது.விரைவில் இசை வெளியீட்டு விழாவுடன் கோடை விடுமுறையை ஒட்டி மே 1ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள். இந்நிலையில் ;SP […]
இயக்குனர் பொன்ராம் & இயக்குனர் M.P.கோபி ஆகியோரின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர் களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அணியினரை சென்னைக்கு வர வழைத்து STUDIO GREEN ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் உருவாகி […]
மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் வருவதுதான் அது., அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுக்கு அந்நியப்பட்டு நிற்பதுதான் அது.. ஆனாலும் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல நம் மனதிற்குள் வந்துதித்து , வியாபித்து, ஒட்டு மொத்த உடம்பிலும் சம்மணமிட்டு உட்கார்ந்துக் கொண்டு, அவனின் அல்லது அவளின் வாழ்க்கைச் சூழலை சின்னாப்பின்னமாக்குவதில் முக்கியமான பங்கு வகிப்பது இதுதான்.. அதுதான் காதல். இந்தக் காதல் என்பது இளமையின் வசந்த காலம். மனம் கவர்ந்தவரை […]
நொடிக்கு நொடி கோபம், சிரிப்பு, ஏமாற்றம், எதிர்பார்ப்பு, காதல், ஏக்கம், சோகம், விரக்தி…எனப் பலபல உணர்வுகளைக் காட்டும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது, வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது தான். குழந்தையை போன்ற ஒரு அப்பாவியான தன்மை மற்றும் சந்தோஷமான இயல்புகள் எப்போதும் தனது ராஜ்யத்தில் மனிதர்களை வரவேற்க தயாராக உள்ளன. அத்தகைய சொர்க்கம் போன்ற தருணங்கள் பெரும்பாலும் வயோதிக வயதில் தான் நிகழ்கிறது. சீயான்கள் அந்த மாதிரியான தூய்மையான அன்பு மற்றும் அப்பாவியான தன்மையை […]
டோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய் தேவரகொண்டா – பூஜா ஜாவேரி நடித்து தெலுங்கில் துவாரகா என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி ஜோதி கிரியே சன்ஸ் படநிறுவனம் சார்பாக A.N.பாலாஜி தமிழில் தயாரித்துள்ள “அர்ஜூன் ரெட்டி “ படம் இந்த மாதம் 26 ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி கலந்த திரைக்கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். கோடைக்கு […]
ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க அறிமுக இயக்குனர் ஆர் சந்துரு இயக்கி உஅள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம். பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் பல திருப்பங்களைக் கொண்ட திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் குறும்படங்கள் மூலம் பிரபலமான தீரஜ் இபபடத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். கே.பி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு ஜோசப் படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார்கள். விரைவில் ரிலீஸாக […]
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனம் அடிப்படையில் நமது ராணுவத்திற்கு தேவைப்படும் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை நிறைவேற்றும் பொருட்டே நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் காஜியாபாத் மையத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிட விபரம்: பிட்டரில் 17, டர்னரில் 4, எலக்ட்ரீசி யனில் 14, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 19, மெஷினிஸ்டில் 5, சிவில் டிராப்ட்ஸ்மேனில் 4, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 9, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் 4, எலக்ட்ரோபிளேட்டரில் 3ம் காலியிடங்கள் உள்ளன. வயது: 30.4.2019 அடிப்படையில் […]
“வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா….அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார்…சமீபத்தில் அவர் நடித்த பொட்டு படம் ரிலீசானது…அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த வேடம் பலரால் பாராட்டப் பட்டது…தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழி களில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்..! ‘தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன்.. அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன்..என் திறமையை நிரூபிக்க […]
பெற்றோர்கள் இந்த தலைமுறையினரை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள்? பெற்றோர்களை மாணவ, மாணவிகள் எந்த கண்ணோட்டத்தில் நடத்துகிறார்கள் என்று காமெடியுடன் படம் சொல்லி கன்னடத்தில் ரிலீஸாகி ஹிட் ஆன படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். ஆம்.. இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார். இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் […]
தேடலை தொடங்க குறைந்தபட்சம் 3 எழுத்துக்களை தட்டச்சு செய்யவும்.
உங்கள் ஊர், கிராமம் அல்லது பகுதியில் நடந்த சம்பவங்கள், விபத்துக்கள், திருவிழாக்கள் அல்லது பொதுப் பிரச்சனைகளை எமது செய்திப் பிரிவுக்கு உடனே பகிருங்கள்.
VMTalks முக்கிய பிரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் உங்கள் திரையில் பெற அனுமதி வழங்கவும்.