32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 53 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 53)
துர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும்  ‘இ.பி.கோ.30’! Running News2

துர்கா ஐ.பி.எஸ். என்ற போலீஸ் ஆபிசராக கஸ்தூரி நடிக்கும் ‘இ.பி.கோ.30’!

செளத் இந்தியா புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு ” இ.பி.கோ 30 ” என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தில் கஸ்தூரி கதாநாயகியாக நடிக்கிறார். துர்கா ஐ.பி.எஸ் என்கிற பவர்புல்லான போலீஸ் அதிகாரி வேடமேற்கிறார். ஒரு கதா நாயகனுக்கு உருவாக்கப் படும் கதாபாத்திரம் எப்படி வலுவுள்ளதாக இருக்குமோ அப்படி இந்த கதாபாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இளம் காதலர்களாக நாக சக்தி, வர்ஷிதா ஆகியோர் அறிமுகமாகிறார்கள் மற்றும் வையாபுரி ராபின் பிரபு,போண்டாமணி வின்ஸ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை திரைக்கதை […]

April 23, 2019 admin
ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ படம் பூஜையுடன் தொடங்கியது! Running News2

ஹரீஷ் கல்யாணின் ‘தனுசு ராசி நேயர்களே’ படம் பூஜையுடன் தொடங்கியது!

தன்னுடைய நட்சத்திர கவர்ச்சியால் ஒவ்வொரு படத்திலும் தன் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தி வரும் ஹரீஷ் கல்யாண், ஒவ்வொரு படத்திலும் புத்துணர்ச்சியைக் கொண்டு வருகிறார். பியார் பிரேமா காதல் படத்தில் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரம், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் முரட்டு சுவாபம் கொண்ட ஒரு இளைஞர் கதாபாத்திரம் என தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார் ஹரீஷ் கல்யாண். அவரது அடுத்த படமான ‘தனுசு ராசி நேயர்களே’வும் அதன் தலைப்பு, கதைக்களம் மற்றும் அவரது […]

April 22, 2019 admin
சிம்பு நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம்! Running News2

சிம்பு நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம்!

தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற ஒரு தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோகிரீன் ஒரு பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆம்.. கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும்  ‘தயாரிப்பு எண் 20’ STR, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. KGF இயக்குனர் பிரஷாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணி புரிந்த நர்த்தன் இந்த படத்தை இயக்குகிறார். தனித்துவமான கதைகளை வணிக அம்சங்களை கலந்து மிகச்சிறப்பாக கொடுக்கும் ஒரு அரிய தயாரிப்பாளர் தான் ஞானவேல் ராஜா. அதனாலேயே, இந்த […]

April 22, 2019 admin
நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லன் வெங்கட் பிரபு! Running News2

நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வில்லன் வெங்கட் பிரபு!

சினிமாவில் நடிப்பு மட்டுமன்றி அதன் வியாபாரத்திலும் காலூன்றி தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நிதின் சத்யா. “ஜருகண்டி” படத்திற்கு பிறகு தற் போது தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நிதின்சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நிதின்சத்யா புதிய படமொன்றை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். தனது தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது படமான இப்படத்தில் வைபவ் முதன்முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். வாணி போஜன் கதாநாயகியாக நடிக்க, உடன் […]

April 22, 2019 admin
ஸ்ருதிஹாசனுடன் விஜய் சேதுபதி ஜோடி சேரும் படம் ‘லாபம்’! Running News2

ஸ்ருதிஹாசனுடன் விஜய் சேதுபதி ஜோடி சேரும் படம் ‘லாபம்’!

ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம். இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார். தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் […]

April 22, 2019 admin
‘மயூரன்’ கதை சொல்லும் களம் -கல்லூரி விடுதியக்கும்! Running News2

‘மயூரன்’ கதை சொல்லும் களம் -கல்லூரி விடுதியக்கும்!

இளைஞர்களின் சொர்க்கபுரி என்று சொல்லப்படும் கல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன்”. PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M .P. கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்( தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( […]

April 21, 2019 admin
வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்! Running News2

வெள்ளைப்பூக்கள் – விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க விரும்பி ஓரிரு படங்களில் நடிப்பது தப்பில்லை. ஆனால் வடிவேலு மற்றும் சந்தானம் மாதிரி நடித்தால் நாயகன்தான் என்று அடம் பிடிக்கும் போது இந்த திரையுலகம் அவர்களை கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டு விடுகிறது. இதை முன்னரே அறிந்திருந்ததால்தான் விவேக் என்னும் சிரிப்பு நடிகன் தன்னைத் தேடி வரும் சகல ரோலையும் ஒப்புக் கொண்டு காமெடியனாகவும் நடித்த படி இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்க வாழ் இளைஞர்கள் தயாரித்த ஒரு […]

April 20, 2019 admin
கொலைகாரன் கேரக்டர் நேம் என்ன? கண்டு பிடிச்சா பிரைஸ்! Running News2

கொலைகாரன் கேரக்டர் நேம் என்ன? கண்டு பிடிச்சா பிரைஸ்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாப்டா திரைப்பட பயிற்சி மையத்தின் நிறுவனருமான தனஞ்செயன் தன் நிறுவனம் சார்பில் ’இறுதிச் சுற்று’, ‘அஞ்சான்’, ‘புறம்போக்கு’, ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி யிருப்பதோடு, ‘மிஸ்டர்.சந்திரமெளலி’ மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களை தயாரித்திருக்கிறார். மேலும், ’இவன் தந்திரன்’, ‘யு டர்ன்’, ‘ஜீரோ’ ஆகிய படங் களை விநியோகமும் செய்திருக்கிறார். அந்த வரிசையில் தற்போது கொலைகாரன் என்னும் படத்தை ரிலீஸ் செய்கிறார். […]

April 19, 2019 admin
புதையல் குறித்த ஓலைச்சுவடியை வச்சு பின்னப்பட்ட படம் ‘ கள்ளத்தனம்’! Running News2

புதையல் குறித்த ஓலைச்சுவடியை வச்சு பின்னப்பட்ட படம் ‘ கள்ளத்தனம்’!

சகலரையும் கவர்ந்த டைட்டில் ஒன்றில் கண்ணன் கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக K.தங்கவேலு தயாரித்திருக்கும் படம்தான் “ கள்ளத்தனம்”. இந்த படத்தின் யுகன், வினோ இருவரும் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.கதாநாயகிகளாக சொப்னா நகினா இருவரும் நடித்து உள்ளனர். மற்றும் மணிகண்ணன், முல்லை, அம்மு மார்டின்,அல்வாவாசு, கோவைசெந்தில், கிச்சி மார்டின்இவர்களுடன் ஏராளமான கூத்துப்பட்டறை நடிகர்களும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – C.தண்டபாணி படம் பற்றி இயக்குனர் C.தண்டபாணி கூறியது.. ஹீரோ கிராமத்தில் வேளாண்மை படிப்பு […]

April 19, 2019 admin
உடனடி செய்திகள்