Running News2
சசிலலிதா என்னும் ஜெயலலிதா! – புத்தம் புது தகவல்களுடன் அதிரடிப்படம்!
செத்தும் கொடுப்பார் சீதக்காதி என்ற சொலவழக்குக்கு எம்.ஜி.ஆர். வாழ்க்கை ஒரு காரணியாக இருந்தது. அவர் மறைந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும் அவர் பெயரில் பிழைப்பு நடத்துவோரின் எண்ணிக்கைக் குறையவில்லை. அப்பேர்ப்பட்ட எம்ஜிஆரால் அரசியலுக்கு அறிமுகம் செய்து வைக்க ஜெயலலிதாவுக்கும் மேற்படி சொலவழக்கு பொருத்தமாகிக் கொண்டிருக்கிறது. தற்போதையை தமிழக ஆட்சியே ஜெயலலிதா கொண்டு வந்ததுதான் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெயலலிதா பெயரைச் சொல்லிக் கொண்டு கோலிவுட், மோலிவுட், டோலிவுட் போன்றவற்றில் ஒரு மிகப் பெரிய இயக்கமே இஅயங்கிக் […]