Running News2
Running News2
Running News2
ரஜினியின் புது மருமகனால் மூடர் கூடம் நவீன் அப்செட்!- சர்ச்சை முழு விபரம்!
மூடர் கூடம் என்ற ஒற்றைப்படத்தின் மூலம் கோலிவுட்டின் அரியாசனத்தில் அமர்ந்து விட்ட இயக்குநர் நவீன் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ படத்திற்கு சென்னை ஐகோர்ட்டில் தடை வாங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார் ரஜினியின் புது மருமகனான விசாகனின் சித்தப்பாவும் பிரபல அரசியல்வாதியுமான சுவர்ணா சேதுராமன். அதாவது இன்னும் ஒரு படம் கூட நடிக்காமல் ரஜினியின் மருமகனாகி விட்ட விசாகனின் சித்தப்பா வான சுவர்ணா சேதுராமனின் தயாரிப்பு நிறுவனமான பிளாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தி டமிருந்து இயக்குநர் நவீன் 44.5 லட்சம் […]
’தேவராட்டம்’ படத்தின் ஹைலைட்ஸ் என்ன? இயக்குநர் முத்தையா பேட்டி!
தமிழில் அடுத்தடுத்து திரைப்படங்களைத் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் ஸ்டுடியோ க்ரீன் K.E ஞானவேல் ராஜா தயாரிப்பில் கௌதம் கார்த்திக் ,மஞ்சிமா மோகன் நடித்துள்ள திரைப்படம் ‘தேவராட்டம்’. குட்டிப்புலி, மருது, கொம்பன் திரைப்படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார் .இப்படம் ஸ்டுடியோ க்ரீன்யாரிப்பு நிறுவனத்தின் 15வது திரைப் படம்!கொம்பன் படத்திற்கு பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் – முத்தையா கூட்டணியில் இது இரண்டாவது படம் ஆகும்.நிவாஸ் பிரசன்னா இசையமைப்பில் வெளியா தன பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை […]
அரசியல்-னா என்ன? – என்.ஜி.கே. டிரைலர் & ஆடியோ விழாவில் சூர்யா விளக்கம்!
ஸ்லிம் டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் ஆக்டிவ் ஹீரோ சூர்யா நடித்து வருகிற மே 31ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கழித்து செல்வராகவனும், யுவனும் இந்தப் படத்தில் இணைந்து பணிபுரிய, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஃபிப்ரவரி மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல தண்டல்காரன் என்றொரு பாடலும் வெளியானது.இதனை அடுத்து […]
NGK பட டிரைலர்!
நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் கலைப்பு!
சங்கங்களின் பதிவாளர் அலுவலக சட்டத்தின் (சொசைட்டீஸ் ரெஜிஸ்ட்ரேஷன் ஆக்ட்) கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது, விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காதது, கணக்கு வழக்குகளை ஒழுங்காகப் பராமரிக்காதது உள்ளிட்ட புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கலைத்து சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே அவர் கொஞ்சம் அதிரடி போக்கைக் கையாண்டார். அதனால […]
“வகிபா“ என்றால் என்ன தெரியுமா?
பிலிம் பூஜா என்ற பட நிறுவனம் சார்பில் ஸ்சொப்பன் பிரதான் கதை எழுதி தயாரித்து இருக்கும் படம் “ வகிபா “ இது வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமாகும். இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். மற்றும் நான் மகான் அல்ல மகேந்திரன், கஞ்சா கருப்பு, A.வெங்கடேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். திரைக்கதை, இயக்கம் – இகோர் . இவர் கலாபக்காதலன், தேன்கூடு, வந்தா மல போன்ற படங்களை இயக்கியவர் […]
நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!
தேவராட்டம் என்றால் தேவர்கள் மட்டுமல்ல… எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்”
குட்டிபுலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் ‘தேவராட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை மஞ்சிமா மோகன் நடிக்க நகைச்சுவைக்கு சூரி, முனீஸ் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது தேவராட்டம் திரைப்படம் மே 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து […]
‘களவாணி-2’ உரிமை யாருக்கு..? ; ஃபைனான்சியர் சிங்காரவேலன் விளக்கம்..!
கடந்த 10 வருடங்களுக்கு முன் விமல், ஓவியா நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. இந்த நிலையில் தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி-2’ படம் ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், இயக்குனர் விமலுக்கும் தயாரிப்பாளர் […]