32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News2

1636 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 51 / 164
செய்திகள் வரிசை (பக்கம் 51)
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நான் ஏன்? – ஆனந்தி விளக்கம்! Running News2

சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘ராவண கோட்டம்’ படத்தில் நான் ஏன்? – ஆனந்தி விளக்கம்!

ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் நடிகை ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. ‘கயல்’ படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். “நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், […]

May 6, 2019 admin
பெப்பர்ஸ் டிவியில்  “செம ருசி.. சமையல் ஈஸி”! Running News2

பெப்பர்ஸ் டிவியில் “செம ருசி.. சமையல் ஈஸி”!

பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது என்று தெரியும்.. அந்தவகையில் பெப்பர்ஸ் டிவியின் புதிய நிகழ்ச்சியாக ‘செம ருசி.. சமையல் ஈஸி’ என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வியாழன் தோறும் பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் உள்ள இந்த நிகழ்ச்சியை நடத்தப்போவது பிரபல நட்சத்திர ஹோட்டலின் செப் ஆன மகேஷ் என்பவர் தான். இந்த துறையில் சுமார் 19 வருடங்களாக பிரபலமாக விளங்கும் மகேஷ் பல நட்சத்திர […]

May 5, 2019 admin
யோகிபாபு-வின் ’தர்ம பிரபு’ படத்தில் அரசியல் உண்டு! Running News2

யோகிபாபு-வின் ’தர்ம பிரபு’ படத்தில் அரசியல் உண்டு!

கோலிவுட்டின் ஒன் & ஒன்லி காமெடியான யோகி பாபு தற்போது முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் ‘தர்மபிரபு’. இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்க, முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் ராதாரவி, ரேகா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவுடன் இந்த படத்தின் […]

May 5, 2019 admin
ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் ‘கடைசி குண்டு’ படத்தில் இருக்கிறது! – நடிகர் தினேஷ்! Running News2

ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் ‘கடைசி குண்டு’ படத்தில் இருக்கிறது! – நடிகர் தினேஷ்!

தமிழ் சினிமாவில் “அட்டகத்தி” திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக பெரும் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.அடுத்தடுத்து நடிப்பிற்கு சவாலான கதாபாத்திரங்களே இவரை தேடிவந்தது. அவற்றில் முக்கியமானவை “குக்கூ”, “விசாரணை” ஆகிய படங்கள் முக்கியமானவை. கதையின் தன்மைக்கேற்ப உடலை வருத்தியும் ஈடுபாட்டுடன் நடித்தும் இயக்குநர்களின் நடிகராக வலம் வரும் நடிகர் தினேஷ், அவசரப்படாமல் நிதானமாகவே படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குக்கூ மற்றும் விசாரணை படங்களைப் போல […]

May 3, 2019 admin
K 13 திரை விமர்சனம்! Running News2

K 13 திரை விமர்சனம்!

சினிமாக்கென சிரிப்புக் கதைக்காக மெனெக்கெடுவதைவிட எக்கச்சக்கமாக மண்டையை கசக்க வேண்டிய விசயம் த்ரில்லர். படம் பார்ப்போரை கொஞ்சம் குழப்பி, கொஞ்சம் பயமுறுத்தி, கொஞ்சம் யோசிக்க வைத்து, கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டிய சமாச்சாரம். இந்த டைப் கதைகள் சாதாரண சினிமாக்களைவிட பட்ஜெட் விஷயத்தில் எக்கச்சகமான நன்மைகள் உடையதுதான் . ஆனால், பெரும்பாலும் ஒரே அறைக்குள் உங்களுக்கு அலுப்பு தட்டாமல் கதையை சொல்ல வேண்டும் என்கிற சவால்தான் மிக பிரமாணடமாய் இருக்கும். அந்த வகையிலான ஒரு த்ரில்லர் டைப் […]

May 3, 2019 admin
காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் கதைதான்  ‘100’ Running News2

காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் பின்னணியில் நடக்கும் கதைதான் ‘100’

ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் ‘100’. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், “சாம் ஆண்டன் உடன் […]

May 2, 2019 admin
சூர்யா தயாரிப்பில் படத்தில் ஜோதிகா நடிக்கும் காமெடி படத்தின் பெயர் “ஜாக்பாட்”! Running News2

சூர்யா தயாரிப்பில் படத்தில் ஜோதிகா நடிக்கும் காமெடி படத்தின் பெயர் “ஜாக்பாட்”!

சூர்யா ஜோதிகா ஜோடி திரையில் எப்படி வெற்றிக்கொடி நாட்டியதோ அதேபோல் சூர்யா தயாரித்து ஜோதிகா நடிக்கும் கூட்டணியும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. ஏற்கெனவே சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய படங்கள் வெற்றிபெற்றுள்ளன. இப்போது 2டி எண்டெர்டெயின்மெண்ட்டில் சூர்யா தயாரிக்கும் படத்தில் ஜோதிகா  மூன்றாவது முறையாக  நடிக்கிறார். படத்தின் பெயர் “ஜாக்பாட்”.  ஜோதிகா திருமணத்திற்குப் பின் கதையின் நாயகியாக வலம் வந்த 36 வயதினிலே, நாச்சியார், மகளிர் மட்டும், காற்றின் மொழி ஆகிய படங்கள் […]

May 1, 2019 admin
தேவராட்டம் – திரை விமர்சனம்! Running News2

தேவராட்டம் – திரை விமர்சனம்!

உலகில் உள்ள பெண்களில் மூன்றில் இரண்டு பெண் தங்கள் வாழ்நாளில் உடலளவில் அல்லது மனதளவிலான பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்றொரு செய்தியை அண்மையில் கூட அறிந்திருக்கலாம். அதை தெரியாதவர்கள் அன்றாடம் கைக்கு வரும் நாளிதழ்களைப் புரட்டி னால் பக்கத்துக்கு இரண்டு பெண் வன்கொடுமைச் செய்டி இடம் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். இவ்வளவு ஏன் கடந்த பத்து நாட்களாக தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான குற்றச்சாட்டையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஆனால் இது போன்ற வன்கொடுமைத் […]

May 1, 2019 admin
உடனடி செய்திகள்